Jan 1, 2015
Home
kalviseithi
கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Recommanded News
Related Post:
50 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Happy new year 2015
ReplyDeleteHaPpY HaPpY NeW YeAr 2015
Deleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015
Deleteகடந்த கால தேவையற்ற நிகழ்வுகளை மறந்து புதிய இந்த ஆண்டு பிறக்கும் இந்த நேர முதல் அனைவருக்கும் நல்ல காலம் பிறந்துவிட்டது. இந்த புத்தாண்டில் இனி வரும் ஆசிரியர் நியமனங்களில் நமது கனவு பழித்து நமது நண்பர்கள் அனைவரும் ஆசிரியர் ஆக அந்த ஆண்டவனை பிரத்திக்கிறேன்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Deleteஅனைத்து ஆசிரியர்கள் நண்பர்கள் மற்றும் எனது மாணவர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கிறன்
ReplyDeleteWish you Happy new year friends....
DeleteWish u happy new year 2015 al tet friends
ReplyDeleteHAPPY NEW YEAR 2015
DeleteWish u happy new year 2015 all tet frinds:-)
ReplyDeleteDear all
ReplyDeleteWish you happy prosperous new year
I wish you a happy new year to all my friends .i may god bless you to have successive year
ReplyDeleteVijaykumar chennai,maniyarasan, sree only for u and all friends wish you all happy newyear 2015
ReplyDeleteThanks a lot dear RK
DeleteEniya puthandu vazthukkal nanbargal anaivarukkum
ReplyDeleteஅனைவருக்கும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் .......:
ReplyDeleteWish you happy new year 2015
ReplyDeleteHappy New year dear friends teachers. May the almighty bless you more and more. ............ by antony sammy from dindigul district appointed as BT ASSISTANT IN THIRUVANNAMALAI DISTRICT through TET EXAM.
ReplyDeleteHappy New year dear friends teachers. May the almighty bless you more and more. ............ by antony sammy from dindigul district appointed as BT ASSISTANT IN THIRUVANNAMALAI DISTRICT through TET EXAM.
ReplyDeleteகல்விச் செய்தி அட்மின் அவர்களுக்கும்,மற்ற அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteHappy new year to all,,,2015 year anaivarukum magilchiyai koduka vendugiren,,,
ReplyDeleteHappy New Year 2015
ReplyDeleteHappy New Year
ReplyDeleteகல்வி செய்தி நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கல்
ReplyDeleteAnaithu kalviseithi nanbargalukkum iniya puthandu vazhthukkal
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteKarmegavannan☆
ReplyDeleteWish You a Happy
New Year !
Please accept our wishes for you and yours for a happy New Year.
I would like to wish you a joyous new year and express my hope for your happiness and good future.
Standing in the New Year's day to brush the white on the starting line,toward tomorrow, the round the rising red sun salutation to the east,let us fly in the heart of a dove, with lilies in full bloom, say it sincerely friends, happy New Year's day.
In the season of joy I present mysincere wishes and kindthoughts. May the kind of New Year outshine all the rest.
Wishing you all the blessings of a beautiful season.
Season's greetings and sincere wishes for a bright and happy New Year! I give you endless brand-new good wishes. Please accept them as a new remembrance of our lasting friendship. Happy New Year.
Wishing greetingsyou many futuresuccesses.
Happy new year, my best friend..
I wish you and your family happy new year
Happy new year! To wish you happy again and again! A beautiful wish wish you round the cause! Xu beautiful wish wish you love sweet!
May the joy and happinessaround you today.
May the glow of New Year candle fill your heart with peace and pleasure and make your New Year bright. Have a love filled New Year!
Wish u a happy new year frnds...
ReplyDeleteHappy new year mam...
Deleteஎன் இனிய நண்பர்களுக்கு ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வெற்றி நிலைக்கவும். வெற்றி கிடைக்கவும் வாழ்த்துக்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.***2015***
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ***2015***
ReplyDeleteஇப்படி வீந்து வீந்து Wish பன்றீங்க. Ok. ஆனா ஏன் தமிழ் வருடபிறப்பை யாரும் கொண்டாட மாட்டேங்கிறீங்க.
ReplyDeleteBecause மேற்கத்திய மோகம்.
மேற்கத்தியகாரன் எத சொன்னாலும் நம்ம ஆளு கேட்பான். ஜட்டி தெரியரமாதிரி பேண்ட் போடறான், முள்ளம்பன்றி மாதிரி தலை சீவறான், சோறு, இட்லி சாப்டமாட்டேங்க்றான், பீசா என்கிறான், பர்கர் என்கிறான் . New year என்ற பேர்ல ந்த காலத்து இளைஞன் தண்ணி அடிக்றான், கூத்தனிக்கிறான், கேட்டால் ஜனநாயகம் என்கிறான்.
மேற்கத்திய கலாச்சாரத்தை ஒழித்திடுவோம்.
இந்தியனாக வாழ்ந்திடுவோம்.
தமிழன் ஒருவன் தான் அனைத்து விழாக்களையும் ஜாதி மதம் என்ற பாகுபாடின்றி கொண்டாடுகின்றான்.... இது வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விஷயம் தான்...
Deleteஅனால் நீங்கள் சொல்வது போல் தண்ணி அடிப்பது போன்ற விரும்பத்தகாத வேலைகள் செய்பவர்களுக்கு இந்நாள் ஒரு காரணம் அவ்வளவு தான் அதை இங்கு ஒப்பீடு செய்யவேண்டாம்.
அடுத்து நாம் மேற்க்கத்திய கலாசாரத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் நமக்கு என்றுமே இல்லை... நான் இந்தியராகவிளம்பரத்தை நம்பி ஏமாறாமல் இந்தியபொருட்களை வாங்கினாலே ஓரளவு கட்டுப்படுத்திவிடலாம்..
அடுத்து ஜனநாயகம் இது தான் இந்தியாவின் மிகப்பெரும் பெருமையே அதை வளர்த்திடுவோம்..
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...
தமிழன் தன் பழங்கால பெருமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇன்றைய நிலையில் அவற்றை அறிந்திருந்தாலே என்னைப்பொறுத்தவரையில் சந்தோசம்... இன்றைய புதுமைகளுக்கு தகுந்த வகையில் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்..
Deleteஇவற்றையெல்லாம் விட எனக்கு இங்கு ஒரு சந்தோசம் நான் பார்த்த நிறைய இளம் தமிழாசிரியர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் மற்ற துறையாசிரியர்களைவிட நல்ல அனுபவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.. புதிய தொழில் நுட்பத்தை கையாளவும் தெரிந்துள்ளார்கள்...
Dear Sankar.
ReplyDeleteஆங்கில நாட்காட்டியை நாம் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதனால்தான் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என நான் கருதுகிறேன்.
கடந்த ஆண்டு கல்வி செய்தியை அலங்கரித்த அனைத்து நன்முத்துக்கள் மற்றும் இந்த ஆண்டு கலக்க போகும் அனைத்து நல் இதயங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteHAPPY NEW YEAR***2015*** TO ALL
ReplyDeleteநண்பர்கள் அணைவருக்கும் எனது அன்பான, மகிழ்ச்சியான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஇறைவன் இந்த ஆண்டில் எல்லோருக்கும் எல்லா வளத்தையும் தரட்டும்.
இரண்டாயிரத்து பதினைந்தை
ReplyDeleteஇன்பமுடன் வரவேற்போம்
எங்களது வாழ்வினிலே
ஏற்றமுற வேண்டுமென்று
சங்கடங்கள் போவதற்கும்
இங்கிதங்கள் வருவதற்கும்
பொங்கிவரும் புதுவருடம்
புதுமருந்தாய் அமைந்திடட்டும்
வங்கக்கடல் கடைந்த
மாதவனைக் கேசவனை
வாழ்த்திநின்ற மார்கழியை
மனமார வணங்கிடுவோம்
எங்களது வாழ்விலினிலே
மங்கலமே வருகவென
சங்குகொண்டு ஊதிநின்று
சந்திப்போம் புதுவரவை
மனங்களில் மாற்றம்வந்து
மதங்களால் அமைதிவந்து
தினம்தினம் எங்கள்வாழ்வு
திருந்திட வேண்டிநிற்போம்
புலர்ந்திடும் பொழுதுபோல
பூரிப்பு வந்துசேர
மலர்ந்திடு வருடமென்று
மனத்தினால் வரவேற்போமே !
All friends Wish you happy new year 2015....
Wish u happy new year
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பர்களே..
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteகல்வி செய்தி நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
ReplyDeletehappy new year to all kalviseithi friends& members.
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
ReplyDeletehi
ReplyDelete