உதவி பேராசிரியர் நியமனம்: மதிப்பெண் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2014

உதவி பேராசிரியர் நியமனம்: மதிப்பெண் வெளியீடு


அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. தமிழ், பொருளாதாரம், புவியி யல், வணிகவியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், உடற்கல்வி உள்பட 10 பாடங் களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 15 முதல் 19-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்துவிண்ணப் பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

2 comments:

  1. We r not welfare as v waiting for. Welfare list for the past two months.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி