மதுரை கோர்ட்டில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2014

மதுரை கோர்ட்டில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை

ராமர் மற்றும் சுடலைமணி வழக்கு மதுரை கோர்ட்டில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கை தள்ளுபடி செய்யும் வகையில் அரசு தரப்பு வாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

54 comments:

  1. Suruli sir case nilavaram patri vandha udan sollunga?

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே மதியம் வரை பொறுமையாக இருங்கள்

      வழக்கு விசாரணைக்கு வருவது (AFTER SESSION ) மதியத்திற்கு மேல் தான்

      இதை கூறியது மதுரையில் நீதிமன்ற வளாகத்திலுள் Court No : 12 காலையிலிருந்து இருக்கும் நமது நண்பர்

      மேலும் இதை நமது வழக்கறிஞரும் உறுதி படுத்தியுள்ளார்

      நன்றி

      Delete
    2. வணக்கம் நண்பர்களே

      வழக்கு 22.12.14 திங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

      23.12.14 முதல் தான் நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறை

      அரசு Ast ADVACATE GENERAL மற்றும் இரு பக்கம மும் உள்ள வழக்கறிஞர்கள் பேசி முடித்து தான் 22.12.14 தேதியை முடிவு செய்து உள்ளார்களாம்

      இன்று 3:30 நீதிமன்றம் நிறைவு பெறுகிறது எனவே இன்று வழக்கை முடிக்க முடியாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்

      Delete
    3. காரணமில்லாமல் இவ்வுலகில் அணுவும் அசைவதில்லை

      எல்லாம் நன்மைக்கே

      சில உண்மைகளை புரிந்து கொள்ள காலதாமதம் ஆகும் நான் உணர்ந்து விட்டேன் இறைவன் உங்களுக்கும் உணர வைப்பான்

      ஆனால் ஒன்று மட்டும் உறுதி முடிவு நம்முடையதுதான்

      1963_ ல் இருந்து இனிமேலும் நலத்துறை பள்ளிகளில் தற்போதய நிலை தொடர வேண்டும்
      எனில் சிறிது காலதாமதம் ஆனால்தான் அது நடக்கும்

      இதன் காரணம் என் நண்பர்கள் பலருக்கு தெரிவித்து விட்டேன்

      Delete
  2. வழக்கு நல்ல முடிவை எட்டும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்....்

    ReplyDelete
  3. Pls update the status sir. We are waiting with pain

    ReplyDelete
  4. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  5. Inaiku nalathu nadakum ah senthil sir

    ReplyDelete
  6. மதுரை தகவலுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  7. Replies
    1. மதியம் வருவது உறுதி?

      Delete
    2. Suruli vel sirBT ku innoru list varuma

      Delete
  8. Slected techers good news coming soon government is our side dot worry be happy in 2015 your Government of Tamilnadu you're get salary all the best

    ReplyDelete
  9. Suruli vel sir, is there any chance to come another one list for BT?

    ReplyDelete
    Replies
    1. Ippothaikku ethum illai madam. After sc judgment sure innoru list varum.

      Delete
    2. thank u muni.manju mam sorry to say வாய்ப்பு குறைவுதான்

      Delete
  10. நண்பர்களே மதியம் வரை பொறுமையாக இருங்கள்

    வழக்கு விசாரணைக்கு வருவது (AFTER SESSION ) மதியத்திற்கு மேல் தான்

    இதை கூறியது மதுரையில் நீதிமன்ற வளாகத்திலுள் Court No : 12 காலையிலிருந்து இருக்கும் நமது நண்பர்

    மேலும் இதை நமது வழக்கறிஞரும் உறுதி படுத்தியுள்ளார்

    நன்றி

    ReplyDelete
  11. Nanpargalae kavalai vaendam nichayam nanmaie nadagum namathu valagurangar nallavithamana pathilaithan namagu thara thayaraha ullar enaipil erugavum nichayam enru oru mutivai na ethir pargalam namathu layer tharum pathilai utanugudan thara muyarchi saiegiran......vetri namathae....
    by
    MADURAI RAJKUMAR

    ReplyDelete
  12. sir judgement intru varuma...........ilana postponed panuvangala..............i m waiting so many days sir.........udane update panuga ........................pls sir

    ReplyDelete
  13. Ellam nallathey nadakum. Ama intha ramar sudalai aajar aavangala . Avanga varalanalum case nadakum la. Anyway stay vacate aana sarithan nalla theerpai ethirparpom.

    ReplyDelete
  14. கோர்ட் 1.30 மணிக்கு முடிந்து 2.15 க்கு ஆரம்பிக்கும் அனேகமாக வழக்கு 2,30க்குள் Reach ஆகும் என எதிர்பார்க்கின்றேன். நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  15. நல்லதே நடக்கும் !!!!
    வாய்மையே வெல்லும் !@@@

    ReplyDelete
  16. Sorry guys case 22:12:2014 ku thalli poeduchu.

    ReplyDelete
  17. 20 to 1 court leave sir??

    ReplyDelete
  18. AG(advocate general ) ask i want hearing 22:12:2014

    ReplyDelete
    Replies
    1. AG என்ன உங்க friend ஆ? இன்னும் விசாரனையே தொடங்கள அதுக்குள்ள 2 :08 PM ல comment கொடுக்கற .தம்பி விசாரணை 2:15 கு மேல தான் தொடங்கும் .

      Delete
    2. Brother naanthan court no.12 la morning 10 o'clock la irunthu 1:30 varai irunthen.Akilan sir sonna antha nanbar naanthan .

      Delete
  19. No sir.23 to 1 than court leave.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete


  21. என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்
    ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

    ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

    மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

    சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

    பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

    ‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

    ‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

    ‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

    அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
    ‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

    ‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

    ‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

    ‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

    அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

    ‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

    ‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

    ‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

    ‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

    எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும்,  நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..

    ReplyDelete
  22. AKILAN SIR CASE THALLIPOGUTHUNU SOLRANGALE........IM CONFUSE

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பர்களே வழக்கு 22.12.14 திங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

      23.12.14 முதல் தான் நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறை

      அரசு Ast ADVACATE GENERAL மற்றும் இரு பக்கம மும் உள்ள வழக்கறிஞர்கள் பேசி முடித்து தான் 22.12.14 தேதியை முடிவு செய்து உள்ளார்களாம்

      இன்று 3:30 முதல் நீதிமன்றம் நிறைவு பெறுகிறது எனவே இன்று வழக்கை முடிக்க முடியாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. adw case postponed to come December 22

    ReplyDelete
  25. sir ethu unmai...........postponed panitangala sir.............pls.....rply panunga sir............

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பர்களே வழக்கு 22.12.14 திங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

      23.12.14 முதல் தான் நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறை

      அரசு Ast ADVACATE GENERAL மற்றும் இரு பக்கம மும் உள்ள வழக்கறிஞர்கள் பேசி முடித்து தான் 22.12.14 தேதியை முடிவு செய்து உள்ளார்களாம்

      இன்று 3:30 முதல் நீதிமன்றம் நிறைவு பெறுகிறது எனவே இன்று வழக்கை முடிக்க முடியாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்

      Delete
  26. வணக்கம் நண்பர்களே வழக்கு 22.12.14 திங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

    23.12.14 முதல் தான் நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறை

    அரசு Ast ADVACATE GENERAL மற்றும் இரு பக்கம மும் உள்ள வழக்கறிஞர்கள் பேசி முடித்து தான் 22.12.14 தேதியை முடிவு செய்து உள்ளார்களாம்

    இன்று 3:30 முதல் நீதிமன்றம் நிறைவு பெறுகிறது எனவே இன்று வழக்கை முடிக்க முடியாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. காரணமில்லாமல் இவ்வுலகில் அணுவும் அசைவதில்லை

      எல்லாம் நன்மைக்கே

      சில உண்மைகளை புரிந்து கொள்ள காலதாமதம் ஆகும் நான் உணர்ந்து விட்டேன் இறைவன் உங்களுக்கும் உணர வைப்பான்

      ஆனால் ஒன்று மட்டும் உறுதி முடிவு நம்முடையதுதான்

      1963_ ல் இருந்து இனிமேலும் நலத்துறை பள்ளிகளில் தற்போதய நிலை தொடர வேண்டும்
      எனில் சிறிது காலதாமதம் ஆனால்தான் அது நடக்கும்

      இதன் காரணம் என் நண்பர்கள் பலருக்கு தெரிவித்து விட்டேன்

      Delete
  27. BT second list க்கும் ஆதிதிராவிடர் வழக்கிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா சார்

    ReplyDelete
    Replies
    1. supreme court case mudinjatha BT 2nd list vantha varum(cat on the wall)ilana, next tet.cm&DSE sabi mam mudivu pana list varalam. Pray to GOD well,list varanum

      Delete
  28. Good eve frdss. nama life ipadiye poiduma...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி