தமிழக அரசு வழக்கறிஞர் வேண்டுகோளை ஏற்று டிச-22 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழக்கறிஞர் வேண்டுகோளை ஏற்று டிச-22 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
வணக்கம் நண்பர்களே வழக்கு 22.12.14 திங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ReplyDelete23.12.14 முதல் தான் நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறை
அரசு Ast ADVACATE GENERAL மற்றும் இரு பக்கம மும் உள்ள வழக்கறிஞர்கள் பேசி முடித்து தான் 22.12.14 தேதியை முடிவு செய்து உள்ளார்களாம்
இன்று 3:30 முதல் நீதிமன்றம் நிறைவு பெறுகிறது எனவே இன்று வழக்கை முடிக்க முடியாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்
காரணமில்லாமல் இவ்வுலகில் அணுவும் அசைவதில்லை
Deleteஎல்லாம் நன்மைக்கே
சில உண்மைகளை புரிந்து கொள்ள காலதாமதம் ஆகும் நான் உணர்ந்து விட்டேன் இறைவன் உங்களுக்கும் உணர வைப்பான்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி முடிவு நம்முடையதுதான்
1963_ ல் இருந்து இனிமேலும் நலத்துறை பள்ளிகளில் தற்போதய நிலை தொடர வேண்டும்
எனில் சிறிது காலதாமதம் ஆனால்தான் அது நடக்கும்
இதன் காரணம் என் நண்பர்கள் பலருக்கு தெரிவித்து விட்டேன்
நண்பர்களே.
Deleteயார் பேசி தேதி முடிவுசெய்தாலும் பரவாயில்லை.
முன்னுரிமை வழங்குவதில் அரசு பின்வாங்கவே கூடாது.
இதில் ஏதாவது முரண்பாடு தென்பட்டால் மேல்முறையீட்டிற்கு தயாராக இருக்கவும்.ஒற்றுமையே பலம்.
நன்றி அகிலன் சார்
ReplyDeletethallubadi aga niraiya vaippullathu endru koorumbothu en meendum othivaippu
ReplyDeleteUngalukku enna sir pirachana. Group4 kettinga... co- operative kettinga. Apram ungalukku ethu possibla irukko atha rajalingamkitta ketting. Innikku inga ketkuringa ungalukku enna pirachana.
Deletebalaa murugan dont thing any thing
ReplyDeleteEvalavo parthachu innum 12 naal porukka mudiyatha enna. M wait twele days. Nanmaium unmaium kaala thamathamagathan ariya mudium.
ReplyDeleteAkilan sir adw case details and reason for stay dont vacate pls tel me sir my mail id gshankargk@gmail.com. sir kandippa welfare la poidalama.
ReplyDeleteAkilan sir adw case details and reason for stay dont vacate pls tel me sir my mail id gshankargk@gmail.com. sir kandippa welfare la poidalama.
ReplyDeleteSir oru doupt trb arrivitha paniyidangalai 6 maathathirkul podavillai enral trb cancel panniduma sir clear my doupt.
ReplyDeletemeaningless quston
DeleteNeram illanu therithula.pirahu yethuku pudungathuka innaiku kondu varanum. Case 22 key kondu varalaamla.yen elloroda timeayum waste panreenga.
ReplyDeleteDec 22 vathu case mudiyuma ila time ilanu solli postpone panniruvagala
ReplyDeletejan vantha nallathu thanu ninaithu kollunkal brother
ReplyDeleteDec 22 la yavathu case mudinchuruma
ReplyDeletemudiyum endruthan namathu lawyer sonnar
Deletebut judge elllathayum kettudu ethavathu pulli vachuta athukappuram
re apeel pani vara rommpa late akum
so athuku januaryla ye varattum
januaryla vanthal nallathu than nanbare
ReplyDeletejanuary la vanthal than rompa elithaka entha valallai mudikka mudiyum
ethai nan sat day comment la ye soliten
january la varathuthan rompa nallathu
Deletegovt namakku sathakamaka mudikka vendum endre ninaikurathu
so wait pannunkal
nallathe nadakkum
akilan bt entha urimai ellaya?
ReplyDeleteUngalukku enna pathil ethirpaakkuringa
DeleteHai friends january la ellarukume posting conform.class la teach panrathuku ippothirunthe training edunga
ReplyDeleteநண்பர்களே ! கவலைவேண்டாம், நாம் தேர்வு எழுதிய நாள்களிருந்து இதுவரை காத்திருந்துவிட்டோம் இன்னும் 10 நாள்கள் பொறுமையாக இருப்போம். இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டேன். நமது அரசின் மூலம் நன்மையே நடக்கும். ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
ReplyDeleteJanuary vantha mudinchurum nu confirm ah solreenga. Apdi enna sir january la iruku gvmnt leav than athigam iruku sir. Konjam puriyum padi sollunga akilan sir.
ReplyDeleteJanuary vantha mudinchurum nu confirm ah solreenga. Apdi enna sir january la iruku gvmnt leav than athigam iruku sir. Konjam puriyum padi sollunga akilan sir.
ReplyDeleteவிரைவில் நல்லது நடக்கட்டும்
ReplyDeleteplz wt pannunga
ReplyDeleteNanparagalae naan katantha murai valagu varum pothae janavary lathan namagu nalla thirvu kitagum nu solli erunthan athae pola dec 22 anavae janavaryla namagu nallathae natagum.
ReplyDelete..dnt worry
thanks frnds............we will wiat for the judgement.............porumai kadalinum perithu
ReplyDelete