பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி.


பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 21 உதவி பேராசிரியர் பணியிடங்களைநிரப்ப தகுதியும் விருப்பமும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி பேராசிரியர்

காலியிடங்கள்: 21

தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் தமிழ் துறையில் முதுகலை பட்டம் பெற்று UGC நடத்தும் NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Registrar,
Periyar University,
Periyar Palkalai Nagar,
Salem-636 011.
Tamil Nadu, India”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி