ஆன் லைனில் மட்டுமே ரயில்வே தேர்வு: ரயில்வே அமைச்சகம் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2014

ஆன் லைனில் மட்டுமே ரயில்வே தேர்வு: ரயில்வே அமைச்சகம் முடிவு


ரயில்வே தேர்வுகளை இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு,
காகிதங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்வு முறை தோல்வியடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியாகிவிடும் பிரச்னை இருப்பதாலும், இத்தகைய தேர்வு முறை மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாலும் ஆன் லைன் மூலம் இனி தேர்வுகளைநடத்த வேண்டும் என அமைச்சர் சுரேஷ் பிரபு, அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி