தற்போது தமிழகம் முழுவதும் EMIS அதாவது 1,2 வகுப்பு மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் பணி ஆனது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
இதில் ஒரு சில் பிரிவினரின் விவரங்கள் தவறாக கொடுக்கப் பட்டுள்ளது.இதானால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமும் EMIS முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .இதனை விரைந்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.
உதாரணம் :-BC - OTHERS -கொள்ளர் SUB CASTE இல் கொடுக்கப் படவில்லை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி