Dec 21, 2014
Home
kalviseithi
சுப்ரீம் கோர்ட்டில் GO71&5% வழக்கு..........விரைவில் தீர்ப்பு
சுப்ரீம் கோர்ட்டில் GO71&5% வழக்கு..........விரைவில் தீர்ப்பு
ஆசிரியர் தகுதிதேர்வு 2013ல் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரும் என்று ஒரு சிலரும் பாதிப்பு இல்லை என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். தமிழக அரசு கல்வியாளர்களை கொண்ட புதிய குழு ஒன்றை அமைக்க இருப்பதாகவும் அதன்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்படும்என்றும் 5% மூலம் பணியில் சேர்ந்தது செல்லாது என தீர்ப்புவந்தால் ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
Recommanded News
Related Post:
34 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Tomorrow dec22 ramar and sudalai case 2marrow listla ila
ReplyDelete82 marks eduthavangalukku 5 years time kodutha? appo 50 marks eduthavangalukkum job kodunga avangalum 5 yearskulla above 90 edukkattum.... ithu enna kodumaiya irukku....
ReplyDelete2Morrow case hearing varuma frds pls tel
ReplyDeleteNo chance for cancel of relaxation it will continue for next tet wait and see
ReplyDeleteanumanathin adippadaiyil thagavalai pathivida venam... case mudium varai poruththirungal mr. Surulivel
ReplyDeleteAbove 90 s ku job.....? Service. ...? Next list .....?
ReplyDeleteSUPREME COURT CASES NEXT HEARING 16-01-2015. EXCUSE ME WHAT IS THE MEANING OF "VIRAIVIL". HAPPY FUTURE LIFE STARTS ON 2015.
ReplyDeleteRelaxation won't be cancelled
ReplyDeleteRK is right
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுருளி அவர்களே நீங்கள் என்னை போலவே below 90ஆ
ReplyDeleteApointment against jagement vantha i wil ready to file a cause
ReplyDeleteCTET தேர்வு விதிகள் போலவோ ( அ) TNPSC தேர்வு போலவோ
ReplyDeleteTNTET தேர்வை பின்பற்றலாமே.
முதலில் பாஸ் பண்ண சர்டிபிகேட்ட எல்லோருக்கும் கொடுங்க.
ReplyDeleteஇல்லைனா 90 க்கு மேல எடுத்தவங்களுக்காவது கொடுங்க புண்ணியமா போகும்.
சுருளி சார் 5% என்பது அரசின் கொள்கை எனவே அவை நீங்க வாய்ப்பு இல்லை 100% உறுதி அப்படியே நீங்கினால் அரசு மேல்முறையீடு செய்வார்கள் மறு சீராய்வு மனு இது வரையும் தாக்கல் செய்யவில்லை உச்ச நீதிமன்றத்தின் தீப்புக்கு மறு சீராய்வு 90 நாட்களுக்குள் செய்யலாம் இல்லை என்றால் தற்போது வெற்றி பெற்றவர்கள் பணி வழங்கும் வகையில் சாண்றிதழ் செல்லுபடி ஆகுவ்து போல் ஒரு அரசானை கூட வெளியிடலாம் அரசின் கொள்கை கண்டிப்பாக உறுதியாக வரும் பொறுத்திருந்து பாருங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇரண்டாவது பட்டியல் வருவது கடினம் மேலும் பிப்ரவரி மார்ச் போல் புதிய ஆசிரியர் தகுதி தேர்வு வருவதாக தகவல் கிடைத்துள்ளது இரண்டாம் பட்டியல் வெளியிடும் நோக்கில் அரசு இருந்தது அவை மேலும் பல வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலவியதால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு புதிய டெட் குறித்து அறிவிப்பு வரும் அல்லது குறைந்து அளவு கொண்ட ஒரு பெயர் பட்டியல் மட்டும் பணியிடங்கள் இரண்டாம் பட்டியலுடன் வரலாம் என தகவல் தெரிவிக்கிறது வெயிட்டேஜ் சிறிய மாற்றம் பெறும் 5% தற்போது வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்படலாம் எனவும் தகவல் தெரிகிறது
ReplyDeleteNo.no.no
ReplyDeleteAbove 90 people's ungalal than old weightage cancel aagi scientific method vanthathu dont forget, old system irunthal lot of above 90 got job
ReplyDeleteஅரசு தன் தவறை திருத்திக்கொள்ள தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு அல்ல இது. பாதிக்கப்பட்டவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு இது. பாதிக்கப்பட்டவர்ளுக்கு என்ன நீதி???
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteAlex sir supreme court judgement tn government Ku sathagama iruka vaippu irukka sir....... Engalukku ethum nallathu nadakkuma........
DeleteI don't understand Mr Suruli vel
Deletealex sir angaluku nethi anga nangal ana thavaru saithom
Deletesureli its wrong message relax apointment negala ippadi message podalama
DeleteValakuthodutha varkaluku matum than thirpa
ReplyDeleteSuruli sir correctana article podungga
ReplyDeleteok sir
ReplyDeleteepdi podanum sollunka sir
Suruli sir nenga soles news conforma sir
ReplyDeleteREVATHI: 5% relax varuma frendz plz reply
ReplyDeleteHai New teachers how are you?
ReplyDeleteyarunka neenka?
Delete