SC/ST appointment of Teachers for welfare schools - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2014

SC/ST appointment of Teachers for welfare schools


Thanks To,
Mr.vijayakumar chennai

17 comments:

  1. vijaykumar sir bt and pg teacherkum nalathurai palligalil particular communitykku munnurimai ullatha? plz tell me romba kalamaga entha questiona nan ketkiren plz answer me.....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மின்னஞ்சலுக்கு அது பற்றிய தகவலை அனுப்பி விட்டேனே பார்க்கவில்லையா மலர் சகோதரி இல்லை அது உங்களுக்கு புரியவில்லையா

      Delete
  2. இதைப்பற்றி இதுவரை யாரும் கவலைப்படவில்லை. தற்போது இருவர் வழக்குத்தொடர்ந்து, அந்த வழக்கில் தடையாணை கொடுக்கப்பட்டவுடன்தான் நமது பார்வையே அதன்மீது பட்டுள்ளது. இனிதான் அதைப்பற்றி இருக்கின்ற பல்வேறு தகவல்களை ஆராயவேண்டும்.

    ReplyDelete
  3. அகிலன் அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி.

    ReplyDelete
  4. இன்னும ் 11 நாட்கள் மனஉளச்சல் தொடரும்....

    ReplyDelete
  5. சரி...இந்த 11 நாட்களை எப்படி ஓட்டுவது. .ு1.குருப்4 படிக்கலாம் 2.Test match pakkalaam.... 3.rajini padam release aaguthu..linga...pakkalaam. 4.supreme. court case. varutha nnu. pakkalaam......so. dont worry. be. happy...

    ReplyDelete
  6. சரி...இந்த 11 நாட்களை எப்படி ஓட்டுவது. .ு1.குருப்4 படிக்கலாம் 2.Test match pakkalaam.... 3.rajini padam release aaguthu..linga...pakkalaam. 4.supreme. court case. varutha nnu. pakkalaam......so. dont worry. be. happy...

    ReplyDelete
  7. வழக்கு பற்றி தகவல் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி...

    ReplyDelete
  8. திரு.விஜயகுமார. ் அவர்களுக்க ு சிறப்ப ு நன்றி...

    ReplyDelete
  9. நாளை அனைத்து BRTE s ஆசிரியர்கள் அனைவரும் காலையில் அந்தந்த மாவட்ட BRT அலுவலகத்தில் கூடவேண்டும் என அறிவுறுத்துதல் செய்யப்பட்டுள்ளது.
    எனவே பலர் காரணம்தெரியாமல் பலவிதமான செய்திகள் பரப்பப்படுகிறது.
    உண்மைக்காரணம் பாரதியார் விழாவின் சிறப்பை அந்தப்பள்ளிகளுக்கு விளக்கிக்கூறச்செய்வதேயாகும்.
    மாநில நிர்வாகிகளில் ஒருவரான திரு. முருகன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ் கடவுளே ( பாரதியார்)

    உங்களைப்போல் பலர் தமிழ்நாட்டில் உருவாக வேண்டுமென இறைவனிடம் வேண்டுகிறேன்

    உங்களின் வார்த்தைகளை பெண்கள் இனியாவது பின்பற்ற வேண்டும்

    ஆணாதிக்கம் ஒழிய பெண்கள் பாடுபடவேண்டும் அதற்கு நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்கவேண்டும்

    ReplyDelete
  11. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  12. சான்றிதல் தயராகதான் இருக்கிறது உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகு கிடைக்கலாம்

    ஏனெனில் தற்போது 82-89 & 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கும் . சான்றிதல் வரவில்லை

    இப்போது வழக்கு நிலுவையில் இருப்பதால் இருவருக்கும் கொடுப்பது தவறு

    90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு கொடுத்தாலும் பிரச்சனை
    90 க்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுக்காவிட்டாலும் பிரச்சனை

    எனவே வழக்கு முடிந்தால் தான் தருவார்கள் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  13. Akilan sir 67.04 papper 1 sc any chance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி