TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2014

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? - தினமணி

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவடைந்ததும் அந்தத் தேர்வு தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதேபோல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகையை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு மதிப்பெண் சலுகை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமனத்துக்காகப் பின்பற்றப்படும் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடிந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

53 comments:

  1. appadina kallar school ku eppo counselling by varumayil ulla candidate

    ReplyDelete
  2. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் , எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. akilan today antha good news varuma?

      Delete
    2. Gud morning frnds. Hw are u all?

      Delete
    3. Akilan january fst week gulla ella department posting mudiga solli govt solli erugame athu unmaiya

      Delete
    4. 5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு
      நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

      TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர் நீதிமன்றம் அதற்கான அரசானை GO 25 ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. இந்த நிலையில் நாம் ரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
      சேர்ந்துள்ளோம். அதில் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர் சிலர் பணிநியமனத்திற்கு காத்திருத்த நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசானை ரத்து செய்யப்பட்டதால் நாம் சேர இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நம்மை ஆசிரியர்களாக சேர தகுதி இல்லை என கூறி வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

      பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைக்கு சேரும் நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த அரசானை ரத்து செய்யப்பட்டாலும் நமக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள இந்த சாண்றிதழ் செல்லும் என்று அரசு கருணையுடன் அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம்.

      அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்க இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என அரசு அறிவிக்க மனு அளிப்போம்.மேலும் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்ற நம்மையும் சேர்த்து இனி வரும் காலிபணியிடங்கள் நிரப்பவும் கோரிக்கை வைப்போம்.

      நண்பர்களே 5% மீண்டும் வேண்டி மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசுக்கு ஒரு மனுகொடுப்போம் இதற்கு 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் மாவட்ட வாரியாக ஒருங்கினைத்து ஒருவர் பொறுப்பேற்று ஒன்று சேர்ந்து மனுக்களில் கையெழுத்துயிட்டு நம்மில் ஒருவர் அந்த மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுப்போம் நம்மீது கருணை கொண்ட மக்கள் அரசு கண்டிப்பாக உறுதியாக நமது கோரிக்கையை ஏற்பார்கள் எனவே ஒன்று சேருங்கள் நமது உரிமைக்காக அமைதியான முறையில் தமிழக அரசை வலியுறுத்துவோம்.

      இப்படிக்ககு
      K.ரஞ்சித்குமார்
      பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772
      தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர்

      John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
      நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்

      மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்

      Delete
  3. Kallar school ku new list varuma.

    ReplyDelete
  4. கேள்வியும் நானே பதிலும் நானே

    1 ) ADW LIST & PIRAMILAI KALLAR LIST சம்பந்தமான வழக்கின் தற்போதய நிலை என்ன ?

    பதில் : அரசு அவ்விரு வழக்கிற்கும் போதிய விளக்கங்களை தாக்கல் செய்து விட்டது

    அந்த இரு வழக்குகளும் service Case எனவே அவை அவசர வழக்குகள் தான் ஆனால் Court 12 ல் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளும் Service Case என்பதால் அனைத்து வழக்குகளுமே அவசர வழக்கு தான் எனவே தான் கால தாமதம் ஆகிறது

    அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தாலும் இன்னும் அந்த வழக்கில் ஆஜர் ஆகவில்லை

    மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருக்கும் திரு நெல்லை பாண்டியன் ஐயா தான் அவ்விரு வழக்குகளிலும் ஆஜர் ஆவார்கள் என்று தெரிகிறது

    இவ்விரு வழக்குமே இட ஒதுக்கீட்டு சம்பந்தமான வழக்கு என்பதால் இவ்வழக்கை விசாரிக்க போதுமான கால அவகாசம் தேவை எனவே தான் வழக்கிற்கு நாள் ஒதுக்க ஐயா நீதிபதி அவர்கள் யோசிக்கிறார்கள் .

    எங்கள் வழக்கறிஞர் சார்பாக இவ்விரு வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட எங்கள் சார்பாக நீதிமன்ற பதிவாளரிடம் மனு இரு முறை கொடுக்கப்பட்டு விட்டது . முடிவு எடுக்கும் அதிகாரம் ஐயா நீதிபதி அவர்களிடமே உள்ளது

    சரி முடிவு தான் என்ன?

    அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும்

    அரசிடம் இது பற்றி கேட்டீர்களா ? .

    இவ்வழக்கை விரைந்து முடிக்குமாறு நீதிபதியிடம்
    REQUEST பண்ணியிருக்கிறோம் விரைவில் வழக்கை முடித்து பணிநியமனம் செய்து விடுவோம்

    ReplyDelete
  5. மேலும் சில தகவல்

    டிசம்பர் 20 ஆம் தேதி முதல் 10 நாட்கள் நீதிமன்றங்கள் விடுமுறை எனவே அதற்குள் வழக்கு விசாரனைக்கு வந்தால் தான் 2014 ல் நியமனம் இல்லையெனில் 2015 ஜனவரி தான்.

    ReplyDelete
  6. கேள்வி : டிசம்பர் 20 க்குள் நமது வழக்கு முடிக்க என்ன வழி ?

    பதில் : Dec 4 ( நாளை ) நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் நமது பிரச்சனையையும் பேச வேண்டும் என சமூக சிந்தனை அதிகம் உள்ள மனிதருள் சிறந்த இரு முக்கிய தலைவரிடம் பேசி உள்ளோம் அவர்கள் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம்

    அதுவரை தைரியமாக, தன்னம்பிக்கை சிறிதும் குறையாமல் இருங்கள்.

    கடவுள் என்றுமே எளியவர் பக்கமே

    ReplyDelete
  7. நண்பர்களே உங்கள் சந்தேகம் எதுவாக . இருந்தாலும் இன்று கல்வி செய்தியில் கமெண்ட் பண்ணி கேளுங்கள் என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த வரை பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. hai sir 82-89 saylluma sir tell me sir

      Delete
    2. இந்தவருடம்(இதுவரை) நடைபெற்ற நியமனம்,தேர்வு பட்டியல் விட்ட அனைத்திலும் 5 % தளர்வு அதாவது 82- 89 மதிப்பெண் உள்ளவர்களுக்கும் பணி , நியமனம் கிடைத்தது இனி வரப்போகும் ADW தேர்வு பட்டியலும் 5 % தளர்வுடன் தான் வரும்

      இனிமேல் புதிதாக 2 வது பட்டியல் வந்தால் அதில் தான் உச்ச நீதி மன்ற தீர்ப்பு படி பட்டியல் வரும்

      உச்சநீதி மன்றம் பணியில் இருப்பவர்களை கட்டாயம் ஒன்றும் செய்யாது

      அதுபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது

      எனவே தமிழக அரசு அந்த GO 71 & GO 25 இரு வழக்கிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம்

      Delete
    3. Namma வழக்கு விசாரணை Next eppa varum sir..

      Delete
    4. Gud assuption and suggestion to s.c and govt.by u mr. Akilan sir..

      Delete
  8. முதுகலை ஆசிரியர் நியமன கவுன்சிலிங் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் என்ன?வழக்குகள் ஏதாவது உள்ளதா?தயவு செய்து தெரிந்தவர்கள் பதிவிடவும்.

    ReplyDelete
  9. Adw list expected frns.......Namathu list velivara vendumendraal amaaithiyaana muraiyil oru naal adaiyaala UNNAVIRATHAM iruppom (kaaval thurai anumathiyudan)...........

    ReplyDelete
  10. Adw list expected frns.......Namathu list velivara vendumendraal amaaithiyaana muraiyil oru naal adaiyaala UNNAVIRATHAM iruppom (kaaval thurai anumathiyudan)...........

    ReplyDelete
  11. case ai virainthu mudikka enna mudiyumo athai seiyvom...

    ReplyDelete
  12. Adw listku wait pannum nanbarkal and kallar listil irukum sakothara,sakotharikal anaivarukum vanakam, akilan sir solrathupol dec 20kul namaku pani niyamanm kidaika vendum , ilavidil anaivarum verupaadai maranthu , oru nal adayala unna viratham seivom ,kaval thurai anumathiyudan,kathiripom! Nandri

    ReplyDelete
  13. Akilan sir i am relx appoint aided school any problem sc jugement

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்த வரை பணியில் சேர்ந்து விட்டதால் இனி உங்களுக்கு பிரச்சனை இல்லை

      இனிமேல் உதவிபெறும் பள்ளிகளில் புதிய நியமனம் நடைபெறாது உச்சநீதி மன்ற தீர்ப்பு வந்த பின் தான் நடைபெறும்

      Delete
    2. Akilan sir what about Tet balance certificate ( those u are not downloaded including myself)

      Delete
  14. Aided scla irunthu govt ku varalama? Anyone reply me !

    ReplyDelete
  15. Good mrng nanpa thanks for ur comments

    ReplyDelete
  16. Dear frnds enoda oru china yosanai sari endral kurungal ilai endral vendam.
    Ovoru mavatathilum adw dept iruku. Apuram collector office iruku. Ean nama elorum avanga avanga mavatuthula iruka intha 2 office la eathavathu 1 la adayala una viratham iruka kudathu.

    Unmaya solanum na tet la pass panavanga , earkanave work pandraa teachers , public yarukum namaloda list varalanu theryathu. Nama ena nelamaila irukom nu theryathu atha first mathavangaluku pureya vaikanum.
    Govt ah nama pakkam thirumba vaikanum. Kandipa eathavathu panatan ithu nadakum.
    Pls ungaloda suggestions solunga.

    Akilan sir neengatan solanum ithuku epadi step eadukanum nu

    ReplyDelete
  17. Akilan sir i got 101 in TET(physics).mbc.I lost my chance in 0.4.But I hope with in two years at anyway i wil get the job.Due to this reason i cant take any step for other exams.It is correct or not. what is ur opinion.

    ReplyDelete
    Replies
    1. suthi t sister neenkal kattayam teacher velaiku selvirkal
      kadavul unkalukku uthavi seyvar

      Delete
  18. Akilan sir nalaiku sattamanrathil Adws nammaloda korikaikalai kural koduparkala

    ReplyDelete
  19. Ajantha kumar nanba ungal karuthu sariyananthu, kathirupom dec 20 varai

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Ajantha kumar neenga solrathu sariye apdiye seivom mulu othulaipu thevai sir.

    ReplyDelete
  22. Akilan sir what about Tet balance certificate ( those u are not downloaded including myself)

    ReplyDelete
    Replies
    1. viraivil dist chief eduatinal department valiyaka unkaluku kidaikum

      Delete
  23. 2mrw oru nalla arivippu sattasabaiil ethirparkkalam
    SAIRAM

    ReplyDelete
  24. மதிப்பெண் சலுகை வழங்கியது சரியே என வாதிடும் தமிழக அரசு வேயிட்டேஜ் முறையில் உள்ள தவறுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.இது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முன்பாக தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்திலேயே மாற்றபட வேண்டும்.மக்கள் நல அரசு ஏன் அணைத்து மக்களின் எதிர்ப்புக்கு பிறகும் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர தயக்கம் காட்டுகிறது என்று அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.தகுதியான மற்றும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய நினைப்பது தவறு இல்லை..ஆனால் எந்த நோக்கதிற்காக இந்த முறை கொண்டு வர பட்டதோ அதன் பிரதிபலிப்பும்,பயன்பாடும் இல்லாமல் போகும் சூழ்நிலையில் அந்த முறையை மற்றம் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை.இதில் புதிய நடைமுறை பற்றிய கருதுக்களை நீதி மன்றமோ (அ) பொது மக்களோ கூறினாலும் அது சரியான முறையாக இருந்தால் அரசு ஏற்று கொள்ள வேண்டும்..அரசு கொண்டு வந்த முறைஅணைத்து தரப்பினருக்கும் பாதகமா இருக்கும் பொது,அனைவர்க்கும் சாதகமான முடிவை எடுப்பதே சிறந்த அரசுக்கு அடையாளம்.மேலும் அரசின் கொள்கை முடிவு என்று ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையை நாசம் செய்வதை தவிர்த்து சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும்.


    அணைத்து இணையதள ஆசிரிய நண்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்.
    தற்போது நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறையில் உள்ள குறைபாடு என்ன என்பதை இங்கே பதிவு செய்யுங்கள்.

    +2 மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது சரியா?
    அறிவியல்,கலை,இயந்திரவியல் என பல்வேறு பிரிவுகள் பாடத்திட்டம் இருந்தும் அனைவர்க்கும் ஒரே அடிப்படையில் மதிப்பெண் வழங்கியது சரி என நினைகிறீர்களா?


    தற்போது உள்ள ஆசிரியர் பாட திட்ட முறைக்கும்,கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பயின்ற பாட திட்ட முறைக்கும் உள்ள மதிப்பெண் வித்தியாச முறையை கணக்கில் கொள்ளாமல் சம மதிப்பெண் முறை கொண்டு வந்தது சரியா?

    ஒவ்வொரு முறையிலும் மதிப்பெண் கணக்கீடு சமமான முறை என்று கூறி விட்டு தவறான வழிமுறையை பின்பற்றும் அரசு,ஏன் சரியான வழியை பின்பற்றுவதில் பிடிவாதம் காட்டுவது ஏன்?

    இவை அனைத்திற்கும் முடிவும்,முற்றுப்புள்ளியும் இந்த சட்டசபை கூட்டத்திலாவது வைக்கபடுமா?ஆசிரியர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்றுமாமக்கள் நல அரசு என பொறுத்திருந்து பார்போம்?

    ReplyDelete
  25. மதிப்பெண் சலுகை வழங்கியது சரியே என வாதிடும் தமிழக அரசு வேயிட்டேஜ் முறையில் உள்ள தவறுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.இது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முன்பாக தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்திலேயே மாற்றபட வேண்டும்.மக்கள் நல அரசு ஏன் அணைத்து மக்களின் எதிர்ப்புக்கு பிறகும் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர தயக்கம் காட்டுகிறது என்று அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.தகுதியான மற்றும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய நினைப்பது தவறு இல்லை..ஆனால் எந்த நோக்கதிற்காக இந்த முறை கொண்டு வர பட்டதோ அதன் பிரதிபலிப்பும்,பயன்பாடும் இல்லாமல் போகும் சூழ்நிலையில் அந்த முறையை மற்றம் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை.இதில் புதிய நடைமுறை பற்றிய கருதுக்களை நீதி மன்றமோ (அ) பொது மக்களோ கூறினாலும் அது சரியான முறையாக இருந்தால் அரசு ஏற்று கொள்ள வேண்டும்..அரசு கொண்டு வந்த முறைஅணைத்து தரப்பினருக்கும் பாதகமா இருக்கும் பொது,அனைவர்க்கும் சாதகமான முடிவை எடுப்பதே சிறந்த அரசுக்கு அடையாளம்.மேலும் அரசின் கொள்கை முடிவு என்று ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையை நாசம் செய்வதை தவிர்த்து சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும்.


    அணைத்து இணையதள ஆசிரிய நண்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்.
    தற்போது நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறையில் உள்ள குறைபாடு என்ன என்பதை இங்கே பதிவு செய்யுங்கள்.

    +2 மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது சரியா?
    அறிவியல்,கலை,இயந்திரவியல் என பல்வேறு பிரிவுகள் பாடத்திட்டம் இருந்தும் அனைவர்க்கும் ஒரே அடிப்படையில் மதிப்பெண் வழங்கியது சரி என நினைகிறீர்களா?


    தற்போது உள்ள ஆசிரியர் பாட திட்ட முறைக்கும்,கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பயின்ற பாட திட்ட முறைக்கும் உள்ள மதிப்பெண் வித்தியாச முறையை கணக்கில் கொள்ளாமல் சம மதிப்பெண் முறை கொண்டு வந்தது சரியா?

    ஒவ்வொரு முறையிலும் மதிப்பெண் கணக்கீடு சமமான முறை என்று கூறி விட்டு தவறான வழிமுறையை பின்பற்றும் அரசு,ஏன் சரியான வழியை பின்பற்றுவதில் பிடிவாதம் காட்டுவது ஏன்?

    இவை அனைத்திற்கும் முடிவும்,முற்றுப்புள்ளியும் இந்த சட்டசபை கூட்டத்திலாவது வைக்கபடுமா?ஆசிரியர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்றுமாமக்கள் நல அரசு என பொறுத்திருந்து பார்போம்?

    ReplyDelete
    Replies
    1. Vivathathirkkana kelviya naan pathil kooralama

      Delete
    2. கண்டிப்பாக கூறலாம் அன்பரே...பதில் அளிக்கத்தானே கேள்விகளே கேட்கபடுகின்றன

      Delete
  26. dear frnds........wait pannuvom...........adw list ku kathirukum ella frnds kum ............my best wishes..........

    ReplyDelete
  27. tomorrow kandipa nalla news varum

    ReplyDelete
  28. 5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

    TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர் நீதிமன்றம் அதற்கான அரசானை GO 25 ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. இந்த நிலையில் நாம் ரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
    சேர்ந்துள்ளோம். அதில் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர் சிலர் பணிநியமனத்திற்கு காத்திருத்த நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசானை ரத்து செய்யப்பட்டதால் நாம் சேர இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நம்மை ஆசிரியர்களாக சேர தகுதி இல்லை என கூறி வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைக்கு சேரும் நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த அரசானை ரத்து செய்யப்பட்டாலும் நமக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள இந்த சாண்றிதழ் செல்லும் என்று அரசு கருணையுடன் அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம்.

    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்க இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என அரசு அறிவிக்க மனு அளிப்போம்.மேலும் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்ற நம்மையும் சேர்த்து இனி வரும் காலிபணியிடங்கள் நிரப்பவும் கோரிக்கை வைப்போம்.

    நண்பர்களே 5% மீண்டும் வேண்டி மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசுக்கு ஒரு மனுகொடுப்போம் இதற்கு 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் மாவட்ட வாரியாக ஒருங்கினைத்து ஒருவர் பொறுப்பேற்று ஒன்று சேர்ந்து மனுக்களில் கையெழுத்துயிட்டு நம்மில் ஒருவர் அந்த மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுப்போம் நம்மீது கருணை கொண்ட மக்கள் அரசு கண்டிப்பாக உறுதியாக நமது கோரிக்கையை ஏற்பார்கள் எனவே ஒன்று சேருங்கள் நமது உரிமைக்காக அமைதியான முறையில் தமிழக அரசை வலியுறுத்துவோம்.

    இப்படிக்ககு
    K.ரஞ்சித்குமார்
    பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772
    தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர்

    John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
    நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்

    மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  29. தங்களின் கருத்துகளுக்குஇப்போது மட்டும் அல்ல எப்போதுமே யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவது இல்லை..தற்போது கூட வழக்கு தொடரபட்டதன் உள்நோக்கம் 90 மதிப்பெண் மேல்எடுத்தும் பணி வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்றும் 90 க்கு கீழ் பெற்றவர்கள் பணிக்கு சென்று விட்டார்களே என்ற கோபத்தில் தான் தவிர உங்களின் ஆசிரியர் கனவை தகர்க்க அல்ல என்பதை தெளிவாக நீங்கள் உணர வேண்டும்.g.o 71 ஆல் மட்டுமே இந்த மதிப்பெண் தளர்வை எதிர்த்து வழக்கு பதியபட்டுள்ளதே தவிர வேறு காரணம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

    ஐயா எடுத்துகாட்டாக என்னையே சொல்லுகிறேன்.2012 ஆசிரியர் தகுதி தேர்வில் 88 பெற்றேன்.அப்போது மதிப்பெண் தளர்வு கேட்டும் கிடைக்கவில்லை.கொடுத்து இருந்தால் இன்று நான் ஒரு அரசு ஆசிரியர்.2013 தேர்வில் 98 மதிப்பெண் பெற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செல்லும் வரை ஆசிரியர் கனவோடு இருந்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.இப்போதும் நான் மதிப்பெண் தளர்வில் வந்தவர்களை குறை கூற மாட்டேன்..+2 ல் 750 மதிப்பெண் பெற்று தேர்ச்சி செய்த பாவத்திற்காக இன்று தனியார் துறையில் வலை பார்த்து வருகிறேன்.இப்போதும் என் ஆசிரியர் கனவு கனவாகவே இருக்க g.o 71 மட்டுமே காரணம்..எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செல்லும் ஆசிரிய நண்பர்களுக்கும்,அரசு பணிக்க காது இருக்கும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

    ஆனால் 90 மதிப்பெண் பெற்று அரசு பணிக்காக காத்து இருப்போரின் மன நிலை அறிந்து பேசுங்கள் அன்பர்களே...தவறு இருந்தால் மனிக்கவும்..

    ReplyDelete
  30. Mohan sir , ennoda nelamaium euthu than. Paper 1-90 , paper2 - 98. But no job. So Pls friends engaloda nayamana karuthku mathepu kodunga.

    ReplyDelete
  31. கூட்டுறவு உதவியாளர் தேர்வு முடிவு
    தேர்வு முடிவு எப்போது? மாவட்ட வாரியாக நேர்காணல் முடிந்து 3 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியாகாமல் உள்ள கூட்டுறவு உதவியாளர் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என 2 வருடங்களாக காத்திருப்போருக்கு அரசின் பதில்?
    தமிழக கூட்டுறவு துறை சிறப்பு விருதுகள் பெரும் இவ்வேளையில் இன்னும் ஏன் தேர்வு முடிவை அறிவிக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.
    மக்கள் முதல்வர் முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    தேர்வு நடைபெற்ற நாள்:09/Dec/2012
    மாவட்ட வாரி நேர்காணல்: Sep- 21 - 30 /2014.
    Dear கல்வி செய்தி pls dont ignore/remove this news:
    Please share your comments friends,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி