29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்

கடந்த ஆண்டே நிரப்பியிருக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்தும் அரசு மவுனம் சாதித்து வருகிறது.பணிநியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் பலமுறை சென்னை சென்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வரின் தனிபிரிவில் மனு கொடுத்தனர் பயனில்லை.
SC-ST கமிஷனிடம் மனு கொடுத்து அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை.
தற்போதைய நிலவரப்படி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.ஆனால் அவருக்கு நேரமில்லையா அல்லது உத்தரவு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.விரக்தியில் உள்ள ஆசிரியர்கள் சென்னை கமிஸனரிடம் அனுமதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 29-01-2015 அன்று உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென உங்கள் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதிதிராவிடர் நலத்துறை அகிலன் 8608224299
கள்ளர் நலத்துறை ஜெகன் 9442880680


37 comments:

  1. சரியான முடிவு நண்பா.........காலம் தாழ்ந்து எடுக்கப்ப்டாஂலும் மிகச் சரியான மைடிவு.......வரவேற்கிறேன்......வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. 1.பாரதரத்னா விருது எந்த ஆண்டு முதல் வழங்கபட்டு வருகிறது?

      2, 2014 ம் ஆண்டுக்கு உரிய உலக அழகி யார்?

      3.தற்போதைய CPI இயக்குனர்?

      Delete
    2. Mr. Satheesh....

      1. Bharat Ratna was first instituted from January 1954..

      2. Miss world of the year 2014 is Miss Rolene Strauss from South Africa..

      3. I don't know about CPI... If u r asking. about CBI means, the present director of CBI is Ranjit Sinha. (Former director was. Anil Sinha)

      Delete
    3. Ranjit sinha has just retired.

      Delete
    4. I was about to change it.. Actually new CBI director is Anil Kumar Sinha, former was Ranjit Sinha..

      Delete
  2. நண்பர்களே நமது ஏக்கத்தையும் ,ஏமாற்றத்தையும் உணர்த்தும் விதமாக இந்த உண்ணாவிரதம் அமையும் .

    ReplyDelete
  3. இந்த செய்தியை அனைத்து கல்வி வலை தளங்களிலும்...மட்டும்அல்லாமல் அனைத்து செய்தித்தாள்களிலும் பரப்புங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  4. இந்த செய்தியை அனைத்து கல்வி வலை தளங்களிலும்...மட்டும்அல்லாமல் அனைத்து செய்தித்தாள்களிலும் பரப்புங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  5. Hai friends i completed only five month service .can i get maternity leave six month with salary?please tell anybody

    ReplyDelete
    Replies
    1. yes, u will take maternity leave. u r eligible

      Delete
  6. Hai friends i completed only five month service .can i get maternity leave six month with salary?please tell anybody

    ReplyDelete
  7. Nanbarkale anaivarum kandipaka varugai tharungal, nammudaya kadaisi muyarchi , ungalukukaka varungal nandri

    ReplyDelete
  8. Otrumaiye palam. Nammudaya nanbar thiru akilan thalamaiyil 5 murai chennai sendru manu koduthu namathu korikaiyai munvaithom, 4 murai madurai sendru lawyerai santhithi namathu valakukaka poradinom, ippothu arasin kavanathai nam pakkam thiruppa anaivarum ondru pattu unnaviratham merkolvom varungal tholarkale , virudhunagar frds condact me 9865966398

    ReplyDelete
  9. Yet welfare Ku case irukku nu oru reason irukku..... Aana PG WELFARE Ku case pirachanaiye illama stop panni vachirukkaanga pa... What to do 😞

    ReplyDelete
    Replies
    1. Your right sir.... no case in pg list.. but still they are hesitating to publish it. TRB is acting partially.

      Delete
    2. Anaivarukum probs unndu....avar avarku avarhalin probs than perithaha theriummmmm.....

      Delete
  10. Ama andrews sir namala kastapada vaikiranga

    ReplyDelete
  11. vao la over all rank scla 720 kulla ethanai naparkal ullanar therinchavanka sollunka.

    ReplyDelete
  12. My best wishes akilan sir and all my frnds..
    we r always support u

    ReplyDelete
  13. Sir I wish u too ur motivation..then sir my paper 1weightage 65..yethavathu chance iruka

    ReplyDelete
  14. "வீதிக்கு வராதவரை விடியலை காணாது உன் தலைமுறை "- பகுத்தறிவாளர் தந்தை பெரியார்..! வாருங்கள் தோழர்களே வருங்காலம் நமக்கே..! இராமநாதபுரம் மற்றும் சென்னை மாவட்ட நண்பர்கள் அழைக்கவும்..! அழைப்பின் மகிழ்வில் இ.ஹரிகிருஷ்ணன். தொடர்புக்கு 9710889388.

    ReplyDelete
  15. May your efforts become successful... 😊 I'll pray for your efforts...

    ReplyDelete
  16. Dear female adw list candidates. Pls nama support pani ah aganum. So pls elorum ithula kalanudukonga.
    Selvi , vasuki, seetha , radhika neengalum ithula kalandukanum. Pls call panunga pa. Nama life kaga nama porada porom

    ReplyDelete
  17. Tntet 2015 vaipangala matangala? Vijayakumar chennai sir plz tel. Any one plz tel. Waiting s increasing my pain. Reducing my hope plz.

    ReplyDelete
  18. Akilan ji,Coimbatore and nilgiri districtla eruthu five members varuvom.

    ReplyDelete
  19. நாங்கள் அரசுக்கு பல முறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட முடிவு எடுத்துள்ளோம்.

    நாம் பொறுமையாக இருந்தால் ஜுன் மாதம் வரை வழக்கு தள்ளிப்போக வாய்ப்பு அதிகம் உள்ளது.

    சென்னையில் ஒன்றுகூடி நாம் நம் உரிமைக்காக குரல் கொடுப்போம்.தமிழகத்தின் ஊடங்கங்ஙகளின் கவனத்தை நம் பிரச்சனையை பேசச் செய்வோம்.

    கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் தொடர்புக்கு ஜெகன் 9442880680

    ReplyDelete
  20. OUR GOVT. COLLECT DETAILS FOR BETWEEN 89 - 82. BOTH I PAPER AND II PAPER APPOINTED TEACHERS. THIS IS THE DIRECTOR ORDER.
    ANY BODY KNOW THIS MATTER.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி