கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணி-இன்னும் இரண்டு வாரத்திற்குள் தேர்வுப்பட்டியல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2015

கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணி-இன்னும் இரண்டு வாரத்திற்குள் தேர்வுப்பட்டியல்!


கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணிக்கு நேர்முமுகத்தேர்வு முடித்து பணிக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களே.இன்னும் இரண்டு வாரத்திற்குள் தேர்வுப்பட்டியல் வெளியிட வேலைகள் துரிதமாக தலைமையிட அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.
தேர்வுப்பட்டியல் தயாரிப்பதில் அலுவலர்களுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சற்று காலதாமதம் ஆகிறது.நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று பதிவாளரிடம் நேரில் சென்று உறுதிபடுத்திவிட்டேன். மகிழ்ச்சியோடு காத்திருங்கள்.

All the very best dears...
by,
Mr.Vijaya Kumar Chennai

8 comments:

  1. thanks for your information................

    ReplyDelete
  2. good news thanks vijayakumar sir

    ReplyDelete
  3. Thank u so much sir. Direct appointment or counseling based ha sir? ????

    ReplyDelete
  4. Sir ,
    TNPSC Exam Block Health Statistician Medical subordinate post exam conducting 26.02.2011 and result published after 4 years of date 01.08.2014 . Oral test and interview conducting 18.08.2014 but oral test mark not published sir. when you published oral test marks? date tell me sir please

    ReplyDelete
  5. Thanks, Kalvi Seithi, i sent many mails to you regarding this exam result.
    Atleast today you publish the news.

    Manikandan.N

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி