இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். அவர் ராஜபக்சேவை விட சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.
ராஜபக்சே 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றுள்ளார். சிறிசேன 51.28 சதவிகித வாக்குகளையும், ராஜபக்சே 47.58 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். தமிழர்கள் அதிகம் நிறைந்த கிளிநொச்சியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 38ஆயிரத்து 856 வாக்குகளும், ராஜபக்சேவுக்கு 13ஆயிரத்து 300 வாக்குகளும் கிடைத்துள்ளன.
சிங்களர் நிறைந்த காலியில் மைத்ரிபால சிறிசேன39ஆயிரத்து 547 வாக்குகளையும், ராஜபக்சே 23ஆயிரத்து 184 வாக்குகளையும் பெற்றுள்ளனர். முல்லைத்தீவில் சிறிசேனவுக்கு 35ஆயிரத்து 441 வாக்குகளும், ராஜபக்சேவுக்கு 7ஆயிரத்து தொள்ளாயிரத்து 35 வாக்குகளும் கிடைத்தன. தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சே, இன்று காலை ஆறரை மணி அளவில் அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையில் இருந்து வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்பாக, ராஜபக்சே பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேசியதாக, அதிபர் மாளிகை ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை, அதிபர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் அதிகாரபூர்வ அதிபர் மாளிகையான அலரி மாளிகைக்கு பதிலாக தனது சொந்த மாவட்டத்திலுள்ள இல்லத்திலிருந்து ஆட்சி செய்யப்போவதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனியாவது நமது சொந்தங்கள் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதியஅதிபருக்கு வாழ்த்துக்கள்.
மனித நேயம் மலரட்டும்.
Dear Mr vijayakuma.
DeleteAs you are aware that Tiripura case for 10323 teachers posts is called for hearing in Supreme Court Today. I am also searching the WEB news. If possible, I request you to use your good office to get the news about case in SC.
Nallathu nadanthal sari.... kondru kuviththa koottathil ulla oru kulla nari indru singamaanathu. Karunai ethirparkka mudiyaathu..
Deletego 71&25 case enna aachi eppo than case varuma?
ReplyDeletedear Alex sir please clear my dout Mr raw Balan say my friend kc post mulamaga Pani anai 2014-2015 vanthathu sonnar athu enna sir
ReplyDeleteReally the news made me in dark.
DeletePlease another related news today that clarified your doubt
http://www.gurugulam.com/2015/01/blog-post_71.html#comment-form
All the best my dear brothers and sisters who are going to attend the TRB exam tomorrow. Let your dream come true. My hearty wishes and advance wishes to all of you.
ReplyDeleteதெரிந்துகொள்வோம் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு !!!
ReplyDeleteஉலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன்
பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில்
அனைவருக்கும் சந்தேகம்
வருவது உண்மை, ஆனால் எந்த
ஒரு நாட்டிடமும் கடன்
பெறாது நாடு ஒன்று உண்டு.
அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.
* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக
இருந்தது லிபியா.
* நேட்டோ படைகளின்
தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும்
வசதியான சூழலில் வாழும்
மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க
நாடு லிபியா.
* லிபியாவில்
வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள
உரிமையாக கருதப்பட்டது.
* மின்சாரம் அனைத்து மக்களுக்கும்
இலவசமாக வழங்கப்பட்டது.
* மருத்துவமும் கல்வியும் இலவசமாக
வழங்கப் பட்டது.
* மக்கள் தாங்கள் விரும்பும்
கல்வியோ மருத்துவமோ லிபியாவில்
கிடைக்காத பட்சத்தில்
வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.
* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு
வட்டியில்லா கடன்களாக
மட்டுமே கொடுக்கப்பட்டது.
* விவசாயம் செய்ய விரும்புபவர்களு
க்கு இலவசமாக நிலமும் மற்றும்
எல்லா உதவிகளும் இலவசமாக
அரசே செய்தது.
* உலகில் எவருக்கும் கடன் படாத
நாடு லிபியா !!
ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
ReplyDeleteநாம் விரைவில் பணி நியமனம் பெறுவது உறுதி தான்,
ஆனாலும் அது எப்போது என்பது பெரிய கேள்விக்குறியே,,,,,,,
நாம் பல இடங்களில் சிதறிக்கிடப்பதாலும், பல சூழல் நம்மை ஒன்றிணைய பெரிய சவாலாக இருப்பதாலும்,,, நாம் அதிகாரிகளின் சிந்தனையில் சிறிதும் இல்லை என்பதே நமக்கு பல நிலையாக உணர்த்துகிறது,,,,
அதிஷ்டவசமாக நம்முள் சிலர் ஒன்றிணைந்து சென்று கேட்டாலும் நமக்கு சிறப்பான வழிகளில் பதில்களை மட்டுமே தர தயாராக இருக்கிறார்களே தவிர,,,,,,,,,,,,,,,,,, பணி நியமன நடவடிக்கை எட்டியதாக இன்று வரை தெளிவில்லை
இருந்தும் காத்திருங்கள் நிச்சயம் பணி நியமனம் நமக்கு நடக்கும்
காத்திருங்கள்
முடிந்தால் ஒன்றிணையுங்கள்
நாளை நமதே ,,,,,,,,,, நாளை நமதே ,,,,,,,,,,
ஈழத் தமிழர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி உண்டாகட்டும்..! புதிய அதிபருக்கு நமது வாழ்த்துகள்..!
ReplyDelete