நிர்வாகத்தில் ஏற்பட்ட சிறு குளறுபடியால் (computer fault) ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு Absent என Entry தவறுதலாகஆனவர்களுக்கும்.உண்மையிலேயேத Absent.ஆனவர்களுக்கும் மறுபடியும் ஒரு வாய்ப்பாக தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
இது இரண்டாவது List அல்ல.இதைப்பற்றி இயக்குநரிடம் கேட்டதற்கு. ஏற்கனவே பணியில் இருந்தால் அந்த பணிஆணை நகல் வைத்து. புதிய ஆணையையும் இணைத்து புதிய ஆணையை ரத்து செய்யுமாறு கடிதம் அனுப்பவேண்டும். ஏற்கனவேAbsent ஆகி தற்போதுவரை பணிக்கு செல்லாமல் உள்ளவர்கள் புதிய ஆணையைக்கொண்டு Join பண்ணவேண்டும்.இதுதான் உண்மைநிலவரம்.இதில் ஏதாவது மாற்றம் இருந்தால் பதிவிடவும். நன்றி நண்பர்களே.
தகவல்:
Mr.Vijaya Kumar Chennai
நாளை PG TRB தேர்வு எழுத உள்ள என் இனிய நண்பர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். வெற்றி நமது கல்விச்செய்தி நண்பர்களுக்கு கட்டாயம் உண்டு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteVijay kumar sir adw la 669 posting poduvagala matagala pls tel
ReplyDeletePG exam elutha Ulla ennudia friends ku all the best
ReplyDeleteAll the best for 1807 new p g teachers and my heartly wishes
ReplyDelete