Flash News: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2015

Flash News: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிப்பு.


பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனசை, முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் கிடைக்கும்.

ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

14 comments:

  1. When wil b the pg welfare final list.....??

    ReplyDelete
  2. Administrator .... update news abt pg welfare list ..,.

    ReplyDelete
  3. ஓய்வூதியம் வாங்குவோருக்கு எப்போது பொங்கல் போனஸ்

    ReplyDelete
  4. I am always waiting for pg welfare list.anybody tell

    ReplyDelete
  5. 26/9/2013 வேலையில் சேர்ந்தவர்களூக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு போனஸ் உண்டா தெளிவு படுத்தவும்.

    ReplyDelete
  6. 26/9/2013 வேலையில் சேர்ந்தவர்களூக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு போனஸ் உண்டா தெளிவு படுத்தவும்.

    ReplyDelete
  7. Pavi eala.atlest 240 days work pani erukanum.

    ReplyDelete
  8. 15,549- PART TIME TEACERS KALUKKU PONGAL PONUS UNDA?

    ReplyDelete
  9. 16,549-SSA PART TIME TEACHERS = A or B or C or D ? WHAT IS SECTION ? PONGAL PONUS UNDA?

    ReplyDelete
  10. Namakku tharavendiya niluvai thogai tharavey yosikkiranga intha arasu ithula pongal ponus illa pongal satni kuda tharamatanga thiyagu sir

    ReplyDelete
  11. no pongal bonus for the newly appointed teachers .

    ReplyDelete
  12. Part time teachers every year may month service cut so no bonus arrear amount 12000/- viraivil kidaikkum by Jagadesan .tnpta ,Salem (DT) coordinate.

    ReplyDelete
  13. See www.tnaptasalem.blogspot.in by Jagadesan Salem

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி