Jan 2, 2015
18 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Tamil BTs (most of them) do not wish to take any other subjects whereas other BTs accept responsibility of teaching one more subject (even English teachers). Then why this blah.. blah...
ReplyDeleteஇது போன்ற முட்டாள்தனமான வாக்கியங்கள் எழுதுவதை தவிருங்கள் Mr.சங்கர் G.
Deleteஉங்களின் வாதத்திற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?
Do u work in school?
Deleteஉண்மையை சொன்னால் உங்களுக்கு நான் ஒரு முட்டாள். நீங்களே அறவாளியாக இருக்க எனது வாழ்த்தக்கள்.
DeleteHaul, maniyarasan I have great regards for u. Please do not equate others with you. You are an exception. If you want proof, just take a simple survey from 100 Tamil teachers around you. Just ask them one simple question "Will you take another subject such as maths/ science/ English?". Compare the result with the answers from other teachers. This was part of questionnaire prepared for an M.Phil thesis and I have a copy. No need to believe that. Check yourself.
Deleteஉங்கள் வாழ்த்தைத் தூக்கி குப்பையில் போடுங்கள்.
Deleteஎது உண்மை? அப்படியே உண்மையாக இருந்தாலும் அந்த உண்மைக்கு ஏதேனும் புள்ளி விவரம் உண்டா?
நான் தமிழ்த் துறைதான், தமிழ் ஆசிரியர்தான்.ஆனால் இன்று ஆங்கிலத்தையும்,அறிவியலையும் கணிப்பொறியையும்தான் அதிகம் கற்பித்தேன்.
பள்ளியில் கணிப்பொறியைத் திறமையாக கையாள்வதும் நான்தான்.
இதை ஏதோ தற்பெருமைக்கோ அல்லது தலைகனத்திலோ எழுதவில்லை.
நீங்கள் மேற்கூறியுள்ள வாக்கியம் முற்றிலும் பொய்.உங்கள் எண்ணம் தவறானது என்பதை சுட்டிக்காட்டத்தான் குறிப்பிடுகிறேன்.
வேண்டுமானால் நீங்கள் எந்த துறையாக இருந்தாலும் பரவாயில்லை.உங்கள் துறையோடு தமிழ்துறையை சேர்ந்த நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.
நீங்கள் தயாரா?
மீண்டும் எழுதுகிறேன் இது தலைக்கனத்தின் வெளிப்பாடு அன்று.
I m ready and open for any debate. But why are you refusing to check.
Deleteநான் விவாதம். செய்ய வரவில்லை. ஆனால் கடந்த மூண்று ஆண்டில் ஓரு முறை திருவள்ளுவரை அவமதித்தார்களா? இல்லையா? இதற்கு நீங்கள் ஆம் என்று சொன்னால் ஒத்துகொள்கிறேன் நீங்கள் தமிழ்த்தறையை என்று. இல்லை என்று கூறினால் ...?
Deleteநன்றி Mr.shangar G,
Deleteஎன்னால் எந்த தமிழையோ, தமிழ்மொழிப் பாடத்தையோ அதனை கற்பிக்கும் ஆசிரியர்களையோ தவறாக பேசுவதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.
அதை நான் மானப் பிரச்சனையாக கருதுகிறேன்.
அதுதான் அத்தனைக் கோவம்!
மொழி, ஒரு மனிதனுக்கு தனது முகம்,தனது அடையாளம்,தனது முகவரி, தனது உணர்வு,தனது உயிர்.
தமிழ் எனது தாய்மொழி.அதனால் அதுதான் எனக்கு மேற்க்கண்ட எல்லாம்....
அதற்கு இழுக்கு ஏற்படும் பொழுது எந்த நிலையிலும்,யாரிடுத்தும் என்னால்பொறுமை காக்க முடியாது.
தமிழ் மொழி ஏதோ பின்னோக்கு சிந்தனை கொண்ட மொழி,அதனை கற்றால் பயன் ஏதுமில்லை என்பது போன்ற சிந்தனையோடு பிற மொழிகளை தூக்கிப் பிடிக்கும் கயவர்களின் முகத்தில்"பளார்,பளார்" என அறைந்தார் போல் தமிழின் உன்னதத்தை எடுத்து இயம்பும் வண்ணம் என்னால் இயன்ற வகையில் எனக்குத் தெரிந்த இலக்கணம்,இலக்கியம், தமிழிளிலுள்ள மதிநுட்பமான சிந்தனைகளை தொடராக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆனால் காலம் கைக்கூடி வரவில்லை.எதை செய்தாலும் முழு சிந்தனையோடு செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். நேரம் அமையும் பொழுது தமிழின் தனைத்தன்மையை எடுத்தியம்பி உலகிலுள்ள மொழிகளுள் தலைச்சிறந்த 10 மொழிகளில் தமிழ் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது என்பதை மிகத் தெளிவான உதாரணத்தோடு எழுத முயற்சி செய்கிறேன்.
மேலேயுள்ள இரண்டு சங்கர்களும் ஒருவர்தானா?
Deleteநானும் தமிழ் ஆசிரியர்தான் சார். எனக்கு சமுதாயத்தின் மீதுள்ள கொபத்தை சொல்கிறேன். நீங்கள் கொடுக்கும் பதில் வேறுமாதிரி உள்ளது. மற்றபடி உங்கள் மீது கோபம். சரியாக படியுங்கள் கருத்தக்களை.
Deleteகொபம் இல்லை.
Delete(அச்சுப்பிழை)
ஆட்சியாளர்களும் சரி, அரசு அதிகாரிகளும் சரி, சில சமயம் தமிழுக்கும, தமிழ் மொழிக்கும் எதிராகவே பேசிவருகின்றனர்.இது ஏன் என்று புரியவில்லை. ஆங்கிலம படிங்க. இந்தி படிங்க, அறிவியல், கணிதம். வரலாறு, ஜெர்மன், ப்ரெஞ்ச் படிங்க. யேன் உலகத்தையே படிங்க. தமிழ்முதன்மை பாடமாகவே இருந்தட்டு போகட்டும். அதை அழிக்க பார்க்கிறார்கள். ஒன்று மட்டும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் தமிழ் மட்டுமே ஒரு மனிதனை மனிதனாக வாழச்செய்யும். தாயமொழியை படிக்காமல் வாழ்கையில் என்னத்த சாதிக்கப்போறோம். புத்தகத்திலிருந்து திருவள்ளுவரையே தூக்கி எறிந்த தேசம், நம் தமிழ் தேசம்தானே.. பிறகு என்னத்த சொல்ல.
ReplyDeleteBoth Shankars are different. Please I again insist that do not think every other Tamil teachers are equal to you. I have translated an entire subject in Tamil "Computers in education" for ignou B.Ed students with entire technical words in Tamil. Anna university's technical tamil dictionary project was quite helpful. I also speak Tamil and proud of it. for Mr Sankar Indian I wish to say one simple thing. Why do you drag Thiruvalluvar in to this? When we progress and attain a superior status as a Tamil society full of wisdom, our ancestors will get enough respect. Other wise we both may shout in the middle of the road, but nothing will happen. Bye for the day and I will reply tomorrow if u have more to debate. Had a thoughtful nicr evening after a long time. Thanks
ReplyDeleteOne more thing to add Mr Mani, Tamil is not one of the top 10. Of all the languages in the world, Tamil is the first ever language to define parts of speech. Peyar, vinai, uri,... were defined. At that time Sanskrit had only two. Just learned from wikipedia last year.. Good night.
Deleteதமிழை உயர்வாக நினைப்பதற்கு நன்றி....
Deleteஆனால் ஏதேனும் ஒன்றை பிற ஒன்றோடு ஒப்பீடு செய்யும் பொழுது நியமான முறையில் ஒப்பீடு செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
ஆனால் சீனமும்,கிரேக்கமும்,லத்தீனும்,எபிரேயமும்,சமஸ்கிருதமும் தமிழுக்கு எந்த அளவிலும் சளைத்ததில்லை என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
அதனால்தான் உலகின் தலைசிறந்த மொழிகளுள் முதல் 10 இடத்தில் முக்கிய இடம் பெறுகிறது என்று குறிப்பிட்டேன்.
கிரேக்கமும் எபிரேயமும் தாஙள் பயன்படுத்தும் எழுத்துக்களையே தமிழில் இருந்து தன் கடன் பெற்றார்கள்.
DeleteTET passed above 90 BT teacher physics BC female ..... If any adied school (management) vacancy in Chennai kanchipuram thiruvalluvar district.... Pls contact 9841576515......
ReplyDelete