Jan 11, 2015
நேத்தாஜி
சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை
என பா.ஜ., தலைவர்களில்
ஒருவரான சுப்ரமணியசாமி கூறி உள்ளார். இது
குறித்து அவர் மேலும் கூறுகையில்,
'சோவியத் சர்வாதிகாரி ஸ்டாலின், சுபாஷ் சந்திர போசை
பிடித்து சைபீரிய சிறையில் அடைத்தார்.
பின், அவரை சி்த்தரவதை செய்து,
மூச்சு திணறலை ஏற்படுத்தி கொன்றார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் நேருவுக்கு தெரியும். இருப்பினும், இங்கிலாந்து, ரஷ்யாவை பகைத்துக் கொள்ள
அவர் விரும்பாததால் கண்டு கொள்ளவில்லை. இது
குறித்த கோப்புக்களை வௌியிட வேண்டும் என
நான் பிரதமர் மோடியை வற்புறுத்துவேன்,'
என்றார்.Recommanded News
Related Post:
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Subramaniya swami solvathal athanai naam kandippaga santhega pada vendum...
ReplyDeleteசு.சாமி உலக மக்களைஅவர் கவர்கிறார். இவர் தமிழ் தெரிந்த வெளிநாட்டு ஒற்றன் இந்தியாவில் பல கோணத்தில் பிரச்சனை யை தூண்டுபவன் இவண் உண்மையில் தமிழன் அல்ல. இவண் அறிவாளி என்றால் தமிழ் மக்களுக்கு காமராஜர் போல் நல்லதை செய்திருப்பான். He is a Saddist, Traitor ...
ReplyDeleteமிகவும் சரியாக சொன்னீர்கள்
ReplyDeleteநண்பரே