Jan 11, 2015
Recommanded News
Related Post:
50 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்
ReplyDeleteஅனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்
ReplyDeleteஇன்று கொடி காத்த குமரன் அவர்களின் நினைவு நாள்
ReplyDeleteதனது இறுதி மூச்சு உள்ள வரை உயிரை விட தேசிய கொடியை பெரிதாக நினைத்த இவரைப் போல் பல தேசிய சிந்தனை உள்ளவர்கள் இந்தியாவில் உருவாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
நலத்துறைக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லையாம்
ReplyDeleteதேர்வு பட்டியல் தயாராக உள்ளதாம் 10.01.15 ல் நடந்த முதுகலை போட்டித்தேர்வின் காரணமாக வெளியிடவில்லையாம்
கண்டிப்பாக பொங்களுக்கு முன் அல்லது பொங்கல் முடிந்து தேர்வு பட்டியல் வரும்
நாளை( 12.01.15 ) அன்று தனது 152 வது பிறந்த நாளை கொண்டாடும் எனது மானசீக குருநாதர் தன்னம்பிக்கை கடவுள் சுவாமி விவேகானந்தர் அவர்களின் ஆசி அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஅவதரித்தது : 12.01.1863
அவதரித்த இடம் : கொல்கத்தா, இந்தியா
இறைவனாக மாறிய நாள்: 4.7.1902
நாளை ( 12.01.15 ) திங்கள் தகுதி தேர்வினால்,கல்வி செய்தி வலைதளத்தினால் கிடைத்த சகோதரி மஞ்சுளா அவர்களின் தவப்புதல்வன் "குட்டி விவேகானந்தன்" " மதேவ் சாய்" அவர்களுக்குபிறந்தநாள்
Deleteமுன்னதாகவே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கல்வி செய்தியின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதேவ் சாய்
மதேவ் சாய் அவர்களே உங்களை இவ்வுலகில் மீண்டும் பிறந்த சுவாமி விவேகானந்தராகவே எண்ணுகிறேன்
சுவாமி விவேகானந்தரைப்போல்
நீங்களும் அழியாப் புகழ் பெற வாழ்த்துக்கள்
நன்றி
சட்டத்தை மதித்த காமராஜர்
ReplyDeleteதமிழக முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னையில் ஒரு வழிப்பாதை ஒன்றில் அவர் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. அதைப் பார்த்த காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார். “ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறாய்? காரைத் திருப்பு” எனச் சாரதியிடம் அன்புடன் சொன்னார்.
“அய்யா, இந்த இரவு நேரத்தில் போக்குவரத்து மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இந்தப் பாதை வழியே போனால் நாம் சீக்கிரம் வீட்டுக்குப் போய் விடலாம்” என்றான் சாரதி. “இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்பதற்காக நாம் இப்படிப் போவது தவறு.
இது உனக்கு எப்போதும் பழக்கமாகி விடும். சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என சாரதியிடம் கூறி ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.
சாரதி வேறு வழியில்லாமல் திரும்பி வந்து சரியான பாதையில் சென்றார். சட்டம் என்று இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும் என்பது காமராஜரின் எண்ணமாகும்
பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'-மக்கள் தலைவர்
ReplyDeleteகார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.
அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.
"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.
"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."
"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கண்டிப்புடன் கூறினார்.
சில தலைவர்கள் ஹிட்லரை போல இருக்க ஆசைப்படுகிறார்கள்.
Deleteமரணம் என்பது ஓர் அத்தியாயத்தின் முடிவு, அவ்வளவுதான். அதுவே மோட்சத்துக்கான வாசல் அல்ல.
ReplyDeleteசத்குரு
அத்தனை பேருடைய வாழ்க்கையும் கொண்டாட்டத்துக்கு உரியதுதான். நீங்கள் விவசாயியாக இருந்தால் என்ன? வேந்தனாக இருந்தால் என்ன? பிரதமராக இருந்தால் என்ன? பென்சில் விற்பவராக இருந்தால் என்ன? நீங்கள் மனம் வைத்தால், உங்கள் வாழ்க்கையைக் கணத்துக்குக் கணம் கொண்டாடலாம்.
ReplyDeleteசத்குரு
இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ, அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது.
ReplyDeleteசத்குரு
ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக உள்ளதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆழமான ஈடுபாடு இருந்தாலொழிய, வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்துகொள்ள முடியாது!
ReplyDeleteசத்குரு
அச்சம் என்பது உங்களை நீங்களே தோற்கடித்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம். அச்சத்தைத் துரத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அச்சத்தை உருவாக்காமல் இருக்க முடியுமா என்று பாருங்கள்.
ReplyDeleteசத்குரு
மனதில் ஓர் உறுதி, வெளியில் சரியான சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால், ஆசைப்பட்டதைத் தள்ளிப் போடாமல் செய்து முடிக்கும் பலம் தானாக வந்துவிடும்.
ReplyDeleteசத்குரு
தன்னை இழக்கத் தெரிந்த ஒருவரால்தான் அன்பை உணர முடியும். அன்பாய் இருக்க முடியும்.
ReplyDeleteசத்குரு
கடவுள் மட்டும் தனக்குப் படைக்கப்பட்டதை எல்லாம் சாப்பிடத் தொடங்கிவிட்டால், அடுத்த வேளைக்கு அவரை பட்டினி போட்டுவிடுவோம்.
ReplyDeleteசத்குரு
நீங்கள் விரும்பும் எந்த நிலையையும் நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த சுதந்திரத்தை படைப்பு உங்களுக்கு அளித்துள்ளது. நீங்கள்தான் துன்பத்தை மட்டுமே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
ReplyDeleteசத்குரு
உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்ப்பதுதான் முக்கியம்.
ReplyDeleteசத்குரு
நான்கு மரங்கள் ஒரே தோட்டத்தில் இருந்தாலும், அவை ஒரே உயரத்தில் இருக்க முடியாது. அதுபோலத்தான் மனிதர்களும் அவரவர் திறமைக்கான வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். இதில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் இல்லை.
ReplyDeleteசத்குரு
நீங்கள் பெரும்பாலான சமயத்தில் வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள், வாழவில்லை.
ReplyDeleteசத்குரு
பாதி வாழ்க்கையை நட்சத்திரங்களையும், கிரகங்களையும் நம்பியும், மீதி வாழ்க்கையை கடவுளின் கைகளிலும் விட்டிருக்கிறோம். வாழ்க்கைச் சூழலை நம் கைகளில் முழுமையாக எடுக்கும் வரை பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.
ReplyDeleteசத்குரு
எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அதை மிகுந்த அன்புடன் செய்யும்போது மட்டுமே, எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமலும், தீவிரமாகவும் செய்ய முடியும்.
ReplyDeleteசத்குரு
மனச்சோர்வு, உள்ளிருந்து கொண்டே கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கிக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் வேறு உண்டா?
ReplyDeleteசத்குரு
ஒரு வானவில்லின் அனைத்து நிறங்களும் ஒரே ஒளியின் பல்வேறு பரிமாணங்கள். அதேபோல் இந்த உலகின் அனைத்து மதங்களும் ஒரே தெய்வீகத்தின் பல்வேறு பரிமாணங்களே.
ReplyDeleteசத்குரு
உங்கள் வாழ்க்கை தற்செயலாகவோ, இன்னொருவருடைய கருணையாலோ நடப்பது நல்லதல்ல, உங்கள் தெளிவினாலும் திறமையாலும் நடப்பதே சிறந்தது.
ReplyDeleteசத்குரு
உங்களையே கூர்ந்து கவனியுங்கள். சந்தோஷமாக இல்லாதபோதுதான் மோசமானவராக நடந்து கொள்கிறீர்கள். மிக சந்தோஷமாக இருக்கும்போது அற்புதமானவராக இருக்கிறீர்கள்.
ReplyDeleteசத்குரு
நீங்கள் ஒன்றைத் தவிர்க்கிறீர்கள் என்றால், எப்போதும் அதை நினைத்துக்கொண்டு இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால் நீங்கள் அவற்றிலிருந்து விடுதலை அடையவில்லை என்பதுதான் பொருள்.
ReplyDeleteசத்குரு
உங்களை நீங்கள் அமைதியாக வைத்துக்கொள்ள இயலாவிட்டால், உலக அமைதி என்பதெல்லாம் வெற்றுப் பேச்சுதான்.
ReplyDeleteசத்குரு
உங்களை கடவுளோ அல்லது வேறு யாரோ நேசித்தால், அது உங்களுக்கு எந்த மாற்றமும் அளிக்காது. ஆனால் நீங்கள் நேசித்தால் உங்கள் வாழ்க்கை மிக, மிக இனிமையாக இருக்கும்.
ReplyDeleteசத்குரு
எப்படி வேண்டுமானாலும் இருக்கக்கூடிய சுதந்திரத்தை இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த சுதந்திரத்தை மனிதன் ஒரு பெரிய போராட்டமாக மாற்றி வைத்திருக்கிறான்.
ReplyDeleteசத்குரு
உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனை காப்பாற்றவும் மாட்டார், போடாததற்காக இன்னொருவனை தண்டிக்கவும் மாட்டார்.
ReplyDeleteசத்குரு
இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு சிறுதுகள்தான். அதைப் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இயல்பாகவே மௌனமாகிவிடுவீர்கள்.
ReplyDeleteசத்குரு
adw secondery grade patri sollungal iyaa.
ReplyDeleteவணக்கம்
Deleteபொங்கல் முடிந்து வரும்19.01.15 முதல் 23.01.15 க்குள் ஆதிதிராவிட ,கள்ளா் நலத்துறை பள்ளி நியமனம் தொடா்பான வழக்கு தள்ளுபடி ஆகிவிடும் என்று ஆதிதிராவிட நலத்துறை இயக்குனா் கூறியுள்ளாா்
INNUM ETHANAI NATKALAI THAN IPADI ILUTHADIPARGALO??????
Deletenandri iyaa
ReplyDeleteAKILAN SIR I LIKE UR SADHGURUS QUOTES....U MAKE A GOOD JOB..NAN INIMEL TRB VEKRA ENTHA EXAMUM ELATHA MATEN..MOSAMANA TET INSTRUCTIONS(WEIGHTAGE)....ADW CASE ILUTAHTIPU......EN VALVIL PALA ADIGALA KODUTHAHTHU......INIUM INTHA TRB IN EMATRATHAI ENNAL THANGA MUDIYATHU????
ReplyDeleteAFTER JAN23 JAN 26 GOVT HOLIDAY......EPDIUM FEB ILUTHADIPANGA INTHA TRB.........CASE POTTAVANGA INIME EXAM VEPATHARKU MUNNADIYE ETHAVATHU ANITHI ILAKRAMATHIRI IRUNTHAL APOTHU CASE POTAL PADIKA NALUM NAMAKU NIYAMUM KIDAIKUM.......EXAM THALIPOGUM....ADI DRAVIDAR SAMUGAM MATUM PAVAM SETHAVARGALA???????????????KONJAM YOSINGALLL....PAGUTHARIVU ELORKUM UNDUUUUUU.......
ReplyDeleteLIST VITA ELORKUM ONNA VIDA VENDIYATHU THANE......APDIYE ORU DEPTMENTUKU CASE POTA LIST PUBLISHING STOP PANNA VENDIYATHU THANE ....ADI DRAVIDAR SAMUGAM MATUM IVVALAVU PATHIPUKULAGA VENDUMA ENNA??????AVARGALUM MANITHARGAL THANE....MANITHA NEYAM ULLAVARGAL ITHARKU PATHIL SOLUNGAL,,,,,,,,,,,IVALAVU NAL ILUTHADIPARGALA??INDIAVIL ENGUM ITHUPOL ILAI??????
ReplyDeleteARASIN NILAI MARA VENDUM......ATHARKU ELLORUDAYA MANA NLIAI MARA VENDUM NAMAKUM MATUM VELAI KIDAITHAL POTHUM ENDRU NINAIPAVARGALAL INTHA NILA MARATHU>>>>>SO WE CAN USE COMING ELECTION.......WE CREATE PROPER DEMOCRACY...................
ReplyDeleteAKILAN SIR REPLY PANUNGA...........
ReplyDeleteசித்து ராஜு சகோதரரே சில தனிமனிதர்கள் செய்யும் பிழை பலரது வாழ்வை கேள்விக் குறி ஆக்குகிறது
ReplyDeleteசிலரது சுயநலத்தினால் செய்யும் தவறிற்கு TRB என்ன பண்ண முடியும் சகோதரரே
Coming 19th supreme court case ah attend panna thaa case ah mudivukku kondu vara mudiyum... aprom thaa tet announcement panna mudiyum-ngrathaala government kandippa case ah mudivukku kondu varum
ReplyDeleteவேலையில் இருப்பவர்களுக்கு அதன் அருமை தெரிவில்லை... அருமை தெரிந்தவர்களுக்கு அது கிடைப்பதில்லை... என்ன உலகமடா.,
ReplyDeleteநாளை ( 12.01.15 ) திங்கள் தகுதி தேர்வினால்,கல்வி செய்தி வலைதளத்தினால் கிடைத்த சகோதரி மஞ்சுளா அவர்களின் தவப்புதல்வன் "குட்டி விவேகானந்தன்" " மதேவ் சாய்" அவர்களுக்குபிறந்தநாள்
ReplyDeleteமுன்னதாகவே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கல்வி செய்தியின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதேவ் சாய்
மதேவ் சாய் அவர்களே உங்களை இவ்வுலகில் மீண்டும் பிறந்த சுவாமி விவேகானந்தராகவே எண்ணுகிறேன்
சுவாமி விவேகானந்தரைப்போல்
நீங்களும் அழியாப் புகழ் பெற வாழ்த்துக்கள்
நன்றி
Akilan natarajan sir next tntet exam eppo varum.
DeleteAsst.proffeser final list eppa varum
ReplyDeletenext tet eppo pls reply
ReplyDeletepls bt second list eruka sollungu pls pls
ReplyDelete