முதுகலை ஆசிரியர் போட்டிதேர்வுக்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் கல்விசெய்தியின் வாழ்த்துக்கள்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2015

முதுகலை ஆசிரியர் போட்டிதேர்வுக்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் கல்விசெய்தியின் வாழ்த்துக்கள்..


நமது நண்பர்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

23 comments:

 1. முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதவிருக்கும் நண்பர்கள்
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Wish you all the best my dear brothers & sisters

  Pg exam elutha sellum enathu sakothara sakotharikalukku enathu ethayapoorvamana valthukkal

  ReplyDelete
 3. அனைத்து சகாதேர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

  முதுகலை ஆசிரியர் போட்டி தாே்வு இ்ன்று எழுத செல்லும் அனைவருக்கும் எனது இதய பூா்வமான வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. akilan sir vanakkam. neenga chennai poittu news solren sonneenga. pls. waiting for u r news

   Delete
 4. ALL THE BEST FOR PG EXAM STUDENTS ...

  ReplyDelete
 5. All the best to all kalviseithi pg exam friends...

  ReplyDelete
 6. அனைவருக்கும் வணக்கம்

  நேற்றய நாள் மிகச்சிறந்த நாளக அமைந்ததது
  பொங்கல் முடிந்து வரும்19.01.15 முதல் 23.01.15 க்குள் ஆதிதிராவிட ,கள்ளா் நலத்துறை பள்ளி நியமனம் தொடா்பான வழக்கு தள்ளுபடி ஆகிவிடும் என்று ஆதிதிராவிட நலத்துறை இயக்குனா் கூறியுள்ளாா்

  ReplyDelete
 7. intha month kulla case mudivukku vanthuruma akilan sir

  ReplyDelete
 8. நலத்துறை பள்ளிகளில் முதுகலை ஆசிாியா் நியமனம் தொடா்பாக ஆசிாியா் தோ்வு வாரியத்திடம் நேற்று கேட்டதற்கு தோ்வு பட்டியல் தயாராக இருப்பதாகவும் இன்று நடைபெறும் முதுகலை போட்டி தோ்வின் காரணமாக தான் இதுவரை வெளியிடவில்லை என்றும்
  தோ்வு முடிந்து ஒரு வாரத்திற்குள் தோ்வு பட்டியல் வெளியிடுவோம் என்றும் கூறினாா்கள்


  நன்றி

  ReplyDelete
 9. அரசு உதவிபெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி உள்ளது தொடர்புக்கு
  kathir202020@gmail.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி