அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான கோப்புகளில்
முதல்வர் இன்று கையொப்பமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து முறையான அறிவிக்கை நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்: திரு. அண்ணாதுரை,
TESTF மாவட்ட தலைவர்,
நாமக்கல்.

6 comments:

 1. Ramar and sudalai case hearing varala

  ReplyDelete
 2. any villupuram district RC christian unmarried female, i want to marry,
  my dob 23.09.1988
  i am a govt teacher
  i also expect govt teacher

  ReplyDelete
 3. my mail id immanuvel1123@gmail.com.
  vanniyar
  58 kg
  163cm height
  9578874072

  ReplyDelete
 4. சென்னையில் அரசுஉதவி பெறும் பள்ளியில் ஆசிரியை பணி வேண்டுமா?
  OC SCIENCE 1
  SC(A) MATHS 1
  PG ZOOLOGY 1
  MBC SCIENCE 1
  BC SOCIAL SCIENCE 1

  pls mail to kathir202020@gmail.com

  ReplyDelete
 5. pongal parisu last september la appointment anvangalkkum tharuvangala
  or 2 years work pannithan kidaikkuma nanbargale

  ReplyDelete
 6. 240 days work panninaal kitaikkum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி