சான்றிதழ்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012–2013–ல் நடத்தப்பட்ட ஆசிரியர்தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14–ந்தேதி கடைசி
தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில், அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்றுமுதல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பிப்ரவரி 14–ந்தேதி கடைசி நாள்.சென்னை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இறுதி தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அரசால் தொடரப்பட்ட சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரைமதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Thank you Mr Surluli vel
ReplyDeleteஇரண்டாவது பட்டியல் வருவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?
ReplyDeleteNichayam varum
DeleteSAIRAM
NO
DeleteTET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432
DeleteIs there any news about pg answer key please share me if anyone knows
ReplyDeleteThank u sir..
ReplyDeleteAny other exams calfer from TRB. AEEO POLY ENGINEERING TET Any news pls send anybody admin sir.
ReplyDelete
ReplyDelete2015 tet exam eppothu
ReplyDeleteவச்சா உடனே பாஸ் பன்னிட்ரா மாதிாி ஏண்டா சீனா போடுரீங்க..... ஏற்கனவே பாஸ் பன்னிட்டு ஏகபட்ட போ் உட்காா்ந்து ஈ ஓட்டிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற....
DeleteSumma unkuda sandhu ottalamla adan exam edhirpakrom
Deleteமாலை வணக்கங்கள்.அடுத்ததாக TNPSC ல் என்ன அறிவிப்பு வரூம் ?GROUP1 OR 2?
ReplyDeleteMost probably group 1
ReplyDeleteBC SOCIAL SCIENCE 1 VACANT IN CHENNAI
ReplyDeleteLADIES ONLY pls contact kathir202020@gmail.com
MR mani sir how are you and your family members
ReplyDeleteCan anybody tell the expected BC cut off
ReplyDeletefor PGTRB-English subject.
Tet 2015 calfer come June LA come...
ReplyDelete.
Ippa Ena than pannalam sir...... Padikaum vendama....
Delete2015 tet varuvathu doubt thhaan.oru. expectation LA than yellarum tet varuthu nu solranga.but i thing no new Calfer idea to tamilnadu government..............
ReplyDeleteSupreme Court case eppa sir mudium....
DeleteAlex sir sent ur email id
ReplyDeletesolomon.tvs@gmail.com
DeleteTet um varaathu.... second list um varaathu.... namakku nimmathiyum varaathu.....
ReplyDeleteTET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432
ReplyDelete