என் இனிய நண்பர்களே,
உச்ச நீதிமன்ற ஆணை வரும் வரை TET நடக்க வாய்ப்பு இல்லை.Pass mark 82 or 90 இறுதிமுடிவு எட்டப்பட்டாலே தேர்வு நடக்கும்.தற்போதைய நிலைப்படி
90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி( மதுரை தீர்ப்பு)இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் விரைவில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.ஏற்கனவே பணிநியமனம் ஆனாலும் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்படும்என்றாலே இனி பணிநியமனம் நடத்தக்கூடாது என மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டதாகவே நீதித்துறையயில் எடுத்துக்கொள்ளப்படும்.
எனவேதான் பணிநியமனம் புதிதாக ஏதும் நடைபெறவில்லை என கருதுகிறேன்.எதுவாக இருந்தாலும் நல்லது நடந்து விரைவில் முடிவு எட்டப்பட்டால் நல்லதே.
Thanks To,
Mr.Vijaya Kumar Chennai
இது உண்மை தான் சார் வழக்கு தொடுத்திருப்பது பணிநியமனங்கள் குறித்து டெட் குறித்து அல்ல அதனால் டெட் நடப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் அரசுக்கு இல்லை இருப்பினும் இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் பணிநியமனங்களுக்காக காத்திருக்கிறார்கள் நலத்துறைபள்ளிகளில் வேறு பிரச்சனை இருக்கிறது எனவே நீங்கள் கூறுவது போல் தற்போது டெட் வராவிட்டாலும் தீர்ப்பு எப்படியும் பள்ளி மாணவர்களின் நலனை மனதில் கொண்டு விரைவில் வந்தாலும் எப்படியும் ஏப்ரல் மே மாதத்தில் டெட் உறுதியாக வரும் 5% திரும்ப பெறுவது அரசின் கௌரவம் அடங்கியுள்ளதாக கருதப்படுகிறது இந்த அரசு மற்றும் ஆட்சியாளர்கள் சமீப காலமாக நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு உட்படுவதால் 5% மீட்டுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் இனி நீதிமன்றத்தில் தோற்க கூடாது என்பதில் முழு மூச்சாக உள்ளதாகவும் தகவல்கள் உறுதியாக கூறுகிறது நன்றி திரு விஜயகுமார் சென்னை சார்
ReplyDeleteகார்த்திக் நண்பருக்கு வணக்கம் அரசுக்கு கௌரவ பிரச்சனை என்றால் எங்களுக்கு வாழ்க்கை பிரச்சினை இல்லையா? அப்போ எங்களை பற்றி அரசுக்கு கவலை இல்லையா? ஏன் Pg க்கு மட்டும் இனசுழற்ச்சி வாரியாக மதிப்பெண் ஒதிக்கி உள்ளார்கள் ஆனால் Tetக்கு மட்டும் ஒரே மதிப்பெண்ணா? இது எந்த விதத்தில் நியாயம்?
DeleteDear Mr Karthick, 5% relaxation is not a prestigious problem. Before amending relaxation, the SC ST Commission urged the Government to offer 5% relaxation or otherwise they would suit the case against Government. Based on the pressure, the Government had passed the order. Though the Commission is fully entitled to safe guard the community people, why they keep silent after Madurai Judgement against 5 % relaxation
Deleteபெரும் மதிப்பிற்குரிய திரு அலெக்ஸ் சார் நீங்கள் கூறுவது சரியே நான் 5% வேண்டும் என கூறவில்லை அரசின் நிலைப்பாட்டை தான் எடுத்து கூறியுள்ளேன் என்பதை பாருங்கள் கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் அரசின் முடிவு அப்படி இருக்கிறது எனவே அரசு முயற்சிக்கிறது என்று தான் நான் கூறுகிறேன் தவிர 5% சரி என்றோ அனைத்து பிரிவினருக்கும் அளித்தது நியாயம் என்று கூறவில்லை.
Deleteவழக்கு நடப்பதால் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இந்த தீர்ப்பின் அடிப்படையில் செய்யலாம் என இருந்திருக்கலாம்
Deletekarnadaka only state in india tet pass mark 90 all other state give relax includiing ctet
Deleteதிரு பாஸ்கர்,
Deleteஉயர்நீதின்றத்தில் நடந்த விவாதத்தில்,உச்ச நீதிமன்ற மூத்த பெண் வழக்குறிஞருடன்
மாநிலஅரசு NCTE NOTIFICATION ஐ தவறாக புரிந்துக்கொண்டு சலுகை வழங்கியுள்ளது. தகுதி மதிப்பெண்ணில் சலுகை என்பது தகுதித்தேர்வு எழுத தேவையான Qualification marksல் சலுகை வழங்கியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கிவிட்டார்கள் என அப்போதுவாதிட்டார்.
அதற்கு பதிலளித்த திரு. சோமையாஜி அவர்கள். நாங்கள் மட்டும் வழங்கவில்லை இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் CTET போன்றோரும் வழங்கியுள்ளார்கள். அப்படியானால் அனைவரும் தவறாக அர்த்தம் கொண்டு சலுகைவழங்கிவிட்டதாக கூறுகிறீர்களா என சற்று வேகமாகக்கேட்டார்.
அதற்கு பதிலளித்த மூத்த பெண் வழக்குறிஞர், ஏதோ ஒரு மாநில அரசு முதலில் வழங்கிவிட்டதால் அதை காரணம்காட்டி மற்ற மாநிலஅரசும் CTET உள்பட வழிவழியாக வழங்கிவிட்டதால் தவறை சரி என எடுத்துக்கொள்ளக்கூடாதுஎன்றார்.
மேலும். திருமதி. தாட்ஷாய்ணி ரெட்டி அவர்கள் வாதிடும்போது.
ஒருவர் பத்தாம் வகுப்பில் நாற்பது மதிப்பெண் எடுப்பது பாஸ் ஆவதற்கு தகுதி மதிப்பெண் என நிர்ணய்க்கும்போது ஒருவர் இடஒதுக்கீடு பிரிவில் உள்ளார் என்பதற்காக அவருக்கு 35 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா என அப்போது வாதிட்டார்.
நன்றி திரு விஜயகுமார் சென்னை. 12 November 2014 10:11
http://www.gurugulam.com/2014/11/blog-post_24.html?showComment=1415767313851#c5037144603507008
திரு கார்த்திக்,
Delete5% மதிப்பெண் தளர்வு வழங்கில் அரசு மேல் முறையிடு செய்யாமல் இருப்பதற்க்கு ஒருசில காரணங்கள், இதுவாக கூட இருக்கலாமா???
23.01.2013 அரசின் கொள்கை முடிவு தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது. பின் அதே அரசு எழுதின மை உலர்முன்பே 06.02.2014 அன்று அரசு ஆணை 25 ல் 5% மதிப்பெண் தளர்வு வழங்கி உள்ளது. 2012 TET-ல் குறைந்தவர்கள் தேர்ச்சியடைந்த சமயத்தில், நீதிமன்றம் வரைக்கும் சென்று போராடி கொடுக்காத மதிப்பெண் சலுகை, 2013 TET-ல், காலி பணிடங்களை காட்டிலும் மிகுதியானவர்கள் தேர்ச்சியடைந்த சமயத்தில் மதிப்பெண் சலுகை கொடுத்தது முன்னுக்கு பின் முரணான கொள்கை முடிவு. எனவே தான் நீதி மன்றம் தலையிட வேண்டியதாயிற்று.
மதுரை நீதிமன்ற தீர்ப்பின் சில வரிகள்.
TET என்பது தகுதி தேர்வு. இது போட்டி தேர்வு இல்லை என்பதை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளது நீதி மன்றம். போட்டி தேர்வு ஆக இருந்தால் அரசு தேர்வு செய்வதில் அளவு கோல் வைத்துக் கொள்ளலாம். இறுதி தேர்வில் 100 க்கு 40 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண் என்றிருந்தால் அதே தான் தகுதி தேர்வுக்கும் பொருந்தும் இது போட்டி தேர்வு இல்லை என்றும் தகுதி தேர்வு என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
குறைவான தகுதி உள்ள ஆசிரியரிடம் உயர்ந்த தகுதி உள்ள போதிக்கும் திறனை எதிர்பார்ப்பது கடிணம். எல்லா பணி நியமனத்திலும் தகுதியில் தளர்வு கொடுத்தால், ஒரு தனிப்பட்ட நபருக்கு வேண்டுமானால் அநுகூலமாக இருக்கும், ஆனால், வருடா வருடம் பள்ளியில் சேரும் நூற்றக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து 30 வருடங்களுக்கு அநீதி வழங்கிவிடும். இந்த இழப்பீடு காலத்திற்க்கும் சரிசெய்ய இயலாமல் போய்விடும்.
alex sir net set relax ullathu sc accept and ncte clarify 5 relax april 2013 letter all state educatin sec told alahabad court
Deleteதிரு பாஸ்கர்,
DeleteGuidelines for conducting Teacher Eligibility Test (TET)
76-4/2010/NCTE/Acad dated: 11th February 2011.
NCTE Column 9(a)- ல் மதிப்பெண்ணில் சலுகை SC, ST, OBC and differently able person etc., க்கு வழங்க சொல்லியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க வில்லை.
அதே NCTE Column 13- ல் எல்லா வழக்குகளும் நீதமன்றம் தீர்ப்புக்கு உட்பட்டது என்று அறிவிக்க காரணம் என்ன??
இப்போது தமிழ் நாட்டில் 5% மதிப்பெண் தளர்வு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இதைப்பற்றி விவாதிப்பதில் பயனொன்றும் இல்லை. திரு கார்த்திக் அவர்கள் மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு வரும் வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டதால், எனது கருத்தை பதிவிட்டேன்.
உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு 5% மதிப்பெண் தளர்வு பற்றி அல்ல ஏனெனில் அந்த ஆணை 25 வழக்கத்தில் இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும். 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கச்சொல்லி வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
Case Details:
The Supreme Court on Monday made it clear to the Tamil Nadu government that its appointment of 6,000 teachers till date by revising the norms would be subject to the outcome of an appeal.
A Bench of Justices Ibrahim Kalifulla and A.M. Sapre passed the order, issuing notice to the State on special leave petitions filed by Lavanya and others, challenging two conflicting judgments of the Madras High Court.
Conflicting verdicts
While the Madurai Bench quashed the G.O by which the government altered the criteria, the principal seat upheld it. Hence, an authoritative pronouncement was required from the Supreme Court, the petitioners said.
Test and weightage marks
The petitioners said they had written the Teacher Eligibility Test conducted by the Teachers Recruitment Board on August 18, 2013, and secured pass marks under the criteria fixed by the Board. They were also awarded weightage marks based on the academic qualification as per the criteria set forth in the G.O. dated October 5, 2012. They subsequently took part in the selection for the post of BT Assistant, and they were called to attend certificate verification conducted on January 23 and 24 this year.
The government issued orders, dated February 6, 2014, granting relaxation of 5 per cent of marks to the candidates belonging to the SC/ST, BC, MBC, BCM, de-notified communities and persons with disability, reducing the pass marks to 55 per cent from 60 per cent. This was sought to be applied to candidates who wrote the test on August 18, 2013. About 6,000 teachers had been appointed so far. The petitioners were aggrieved by the change in the criteria after the selection started, and wanted the appointment quashed.
The Bench directed that the mater be listed after six weeks.
Vijaya kumar sir 19th January final hearinga illa marupadi hearing varuma? Please reply sir
ReplyDeleteMy dear Karthik.
ReplyDeleteஎப்படியும் மார்ச் மாதத்தில் TET அறிவிக்க அரசு முயற்சி செய்து வருகிறது.
அதில் ஒரேஒரு பிரச்சனை உள்ளது.
Notification ல் தேர்ச்சி மதிப்பெண் குறைந்தபட்சம் எவ்வளவு என்பதை அறிவிக்கமுடியாத நிலை.
மற்றப்படி மே மாதத்திற்குள் வழக்கு முடிந்துவிடும் என கருதுகிறேன்.
Sir pls tell me abt pg list if u know
DeleteDear Mr Vijayakumar
Deleteமே மாதம் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா ???
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய மாலை வணக்கம்
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
நலத்துறையில் PG ( முதுகலை ஆசிரியர் ) நியமனம் தொடர்பாக விளக்கம் கேக்கும் சகோதரர்கள் சற்று விரிவாக சொல்லுங்கள்
உங்களுக்கு சான்றிதல் சரிபார்ப்பு முடித்து இன்னும் தேர்வு பட்டியல் விடவில்லையா ?
தேர்வு எப்போது நடந்தது ?
NOTIFICATION ( அறிவிப்பு எப்போது வந்தது )
சற்று விரிவாக தகவலை பதிவிடுங்கள்
09.01.2015( வெள்ளிக்கிழமை) நானும் எனது நண்பரும் சென்னை செல்கிறோம்
உங்களுக்கு தேவையான விளக்கத்தையும் கேட்டுக்கொண்டு வருகிறோம்
மற்றும் TRB , பள்ளிக்கல்வி துறை , நலத்துறை ( BC ,MBC and SC/ST) போன்ற துறைகளிடம் எதேனும் விளக்கம் தேவைப்படுகிறது . என்று இருப்பவர்கள் இங்கு கல்வி செய்தியில் பதிவிடுங்கள் நாங்கள் கேட்டுவிட்டு வந்து கல்வி செய்தியில் தகவலை பதிவிடுகிறோம்
சந்தேகங்களை எனது மின்னஞ்சல் ( mail id) க்கும் முடிந்தால் அனுப்புங்கள்
எனது மின்னஞ்சல் முகவரி
akilannatarajan6@gmail.com
Ennagu theriyanu akilan adw schla posting poduvagalai ila appdiye deal vitturuvagala pls kettu vanthu soluga
DeleteAkilan sir paper 2 ku meendum verification karunai adipadayil nadakumanu ketutu vanga.
Deleteசகோதரரே TRB அறிவித்த அனைத்து ஆசிரியர் நியமனமும் நிரப்பி தான் ஆக வேண்டும்
Deleteஅறிவித்ததை நிரப்பினால்தான் அடுத்த அறிவிப்பை வெளியிட முடியும்
அது போல்தான் PAPER 1 ADW ,PIRAMILAI KALLAR SCHOOL நியமனமும் கட்டாயம் நிரப்பி தான் ஆக வேண்டும்
சிலரது சுயநலத்திற்காக அரசின் கொள்கை முடிவை மாற்ற நீதிமன்றத்தை அணுகும் போது தாமதம் ஆகிவிடுகிறது
இதுதான் தமிழ்நாட்டின் தகுதித்தேர்வின் நிலை
இவ்வாறு தாமதப்படுத்துவது அரசிற்கு சாதகமாக அமைந்து விடுகிறது ( பல மாதம் சம்பளம் அரசிற்கு லாபம் )
பாதிக்கப்படுவது கண்ணுக்கு தெரிந்து நமது ஆசிரியர் சமூகமும்
கண்ணுக்கு தெரியாமல் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தான்
நன்றி
My dear Alex.
Deleteஇந்த கல்வி ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள் அரசு முயற்சி எடுத்து வழக்கை முடிக்கும் என்ற நம்பிக்கை.
அதற்கு முன்பே வழக்கின் இறுதித்தீர்ப்பு வந்தால் மகிழ்ச்சி.
அது எவரையும் பாதிக்காமல் நல்லதொரு தீர்ப்பாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
Dear Mr vijayakumar.
DeleteThat is what I pray for both the team should be accommodated as Govt. Teacher
How??
Either government should decide or SC should direct them to decide that future vacancies should be allotted to TET 2013 those who lost the job only because of GO 25 and GO 71
உங்கள் அனுபவங்களுக்கு விதி, தன்மானம், சுயகௌரவம், ரோஷம் என்று எதன் மீதாவது பழி சுமத்தும் வரை, ஒரு நாளும் ஆனந்தத்தின் ருசியை நீங்கள் உணர மாட்டீர்கள். எல்லாவற்றுக்கும் முழு முதற்காரணம் நீங்கள், நீங்கள், நீங்கள் மட்டுமேதான்.
Deleteசத்குரு
Vijaya kumar sir march callfor na jully la tet exam varuma.
Deletealex sir vijayakumar thanks valuvable comends
DeleteThis comment has been removed by the author.
DeleteHello! Mr Akilan, Instead of Good morning / Good evening comments, today you are back with comments. Wonderful. But 106 marks in TET could not secure a cut off? Who is responsible. Please ask this to your Sathguru. Everything sounds beautiful when it is said for others. Aha... Enakke thathuvam varuthe..
DeleteMy dear Alex.
Deleteஎன் எண்ணத்தின் பிரதிபலிப்பை நீங்கள் பதிவு செய்துள்ளீர். நன்றி
Hai agilan G 19 jan case mudiya chance irrukka? 5 % adw selluma? sellatha? pls reply
DeleteSuprm courtl eppothu than intha case mudium
ReplyDeleteகுறைந்து 50 வருடங்கள் ஆகும்
DeleteMark piragu mudivu seithu kondol enna exam nadathalame
ReplyDelete25-8-13 group 4 exam counclng atend panni job kidalathavargal anybody here plz cmtct
ReplyDelete25-8-13 group 4 exam counclng atend panni job kidalathavargal anybody here plz cmtct
ReplyDeleteOr cell no sollunga bala
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteGo 71 matram vanthal jopla irukaravinkaluku any pathipu varuma frndsssss
DeleteAdmin sir. I hav one doupt DTED + BLIT. Tet Paper 2 exam elutha eligible unda
ReplyDeleteAdmin sir. I hav one doupt DTED + BLIT. Tet Paper 2 exam elutha eligible unda
ReplyDeleteEligible than
ReplyDeleteகார்த்திக் நண்பருக்கு வணக்கம் அரசுக்கு கௌரவ பிரச்சனை என்றால் எங்களுக்கு வாழ்க்கை பிரச்சினை இல்லையா? அப்போ எங்களை பற்றி அரசுக்கு கவலை இல்லையா? ஏன் Pg க்கு மட்டும் இனசுழற்ச்சி வாரியாக மதிப்பெண் ஒதிக்கி உள்ளார்கள் ஆனால் Tetக்கு மட்டும் ஒரே மதிப்பெண்ணா? இது எந்த விதத்தில் நியாயம்?
ReplyDeleteகார்த்திக் நண்பருக்கு வணக்கம் அரசுக்கு கௌரவ பிரச்சனை என்றால் எங்களுக்கு வாழ்க்கை பிரச்சினை இல்லையா? அப்போ எங்களை பற்றி அரசுக்கு கவலை இல்லையா? ஏன் Pg க்கு மட்டும் இனசுழற்ச்சி வாரியாக மதிப்பெண் ஒதிக்கி உள்ளார்கள் ஆனால் Tetக்கு மட்டும் ஒரே மதிப்பெண்ணா? இது எந்த விதத்தில் நியாயம்?
ReplyDeleteதிரு சின்ன சாமி அவர்களுக்கு இது எனக்கு கிடைத்த தகவல் அதாவது 5% மதிப்பெண் தளர்வு என்பது நாடளுமன்ற தேர்தல் நேரத்தில் அளித்தது இதன் மூலம் 40 ஆயிரம் நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர் தற்போது அந்த 5% இல்லை என்றால் நாடளுமன்ற தேர்தலுக்காக அளிக்கப்பட்ட சலுகை என அனைவரும் கூறுவதை தவிர்க்க அரசு முயற்சிக்க கூடும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தற்போது வேலைக்கு சேர்ந்தவர்கள் + 5% எடுத்தவர்கள் என்று கணக்கு பார்த்தால் அதிகமான நபர்களின் ஓட்டு அரசுக்கு உறுதியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவே அரசு அதற்காக 5% திரும்ப பெற உறுதியாக உள்ளனர் இது எனது கருத்தல்ல பொதுவான வெளியில் கூறப்படும் கருத்து தற்போது 5% எதிர்ப்பவர்களை விட ஆதரிப்பவர்கள் அதாவது 5% மூலம் வெற்றி பெற்றவர்கள் தான் அதிகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை
Deleteமிக்க நன்றி கார்த்திக் Sir
Deleteகார்த்திக் சார் அவர்களுகு இது பொன்ற செய்திகளை தயவுசெய்து தவிர்க்கவும்.
Deleteஓட்டு கிடைப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா. யேன் அதுக்கு நீங்க Exam வைக்கவேண்டாமே, நேரா உங்க சொந்தகாரன், கிராமத்துல வேலை இல்லாம இருக்கும் முதியோர்களுக்கு வேலை போடலாமே சார். யேன்னா இவங்கெல்லாம் ஓட்டு போடுவாங்களே சார். ஏன் Exam வக்கிறீங்க. 106 மார்க் வாங்கி நாங்கேல்லாம் நாசமா போகறத்துக்கா? சொல்லுங்க சார்.
நல்லா கேட்டீங்க. திரு சங்கர் இந்தியன்
Deleteதிரு.சங்கர் இந்தியன் சார்,உங்களை போன்று 100 க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் பணி பெறாமல் போகும் போதும்,உங்களை போன்றோரின் அறிவை மாணவ சமுதாயத்திற்கு பயன் படாமல் போகும் போதும் என் நினைவில் வருவது டாக்டர்.அம்பேத்கரின் வரிகள் தான்.
Deleteநான் கற்ற கல்வி இந்த சமுதாயத்திற்கு பயன்படாமல் போனால் என்னை நானே சுட்டு கொள்வேன் என்ற வரிகள் தான்
அனால் நான் இப்போதும் ஆணித்தரமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் கூறிகொள்வது ஒன்று தான்.
நமது பின்னடைவுக்கு காரணம் g.o 25 அல்ல..g.o 71 மட்டுமே..90 மதிப்பெண் கீழ் பெற்றும் பணி நியமனம் வாங்கியதும்,90 க்கு மேல் பெற்றும் பணி நியமனம் பெறாமல் போனதிற்கு காரணமும் இதுவே...அரசின் தவறான அணுகுமுறையும்,தரமான ஆசிரியரை தேர்வு செய்ய தகுதி தேர்வு வைத்து அதன் தகுதியை குறைத்த போது நாம் நீதி மன்றத்தை நாடினோம். ஆனால் ஆசிரியரின் தகுதி மட்டும் குறையவில்லை.இன்றைய நிலையில் தனித்து ஆட்சி அமைத்து விட்டோம் என்று பெருமையுடன் கூறி கொள்ளும் அ.தி.மு.க அரசின் மானமும் தான்.
அப்படிப்பட்ட அநீதியை தந்த அரசின் தலைமைகி நீதி மன்றம் சரியான பாடம் புகட்டி பதவியில் இருந்து இறக்கி வீட்டிற்கு அனுப்பி விட்டது.
தற்போது அரசின் தவறான வழிகாட்டுதலால் அரசு பணிக்கு சென்று விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் தகுதியே இல்லாத ஆசிரியர்கள் அனைவரையும் கண்டிப்பாக வீட்டிற்கு அனுப்பி நம்மை போன்று தகுதி தேர்வில் 90 க்கு மேல் பெற்றவரின் உரிமையை நிச்சயமாக உச்ச நீதி மீது தரும் என்று நம்ம்புவோம்.
அனால் கலங்காதே நண்பா.90 க்கு குறைவை நீ மதிப்பெண் பெற்றாலும் நாம் அனைவரும் ஆசிரியர் என்னும் ஒரே இனம். ஆனால் நமக்குள் பிரிவனையை உண்டு செய்த அரசு உனக்கு பதில்; சொல்ல கடமை பட்டுள்ளது.
இனி எந்த ஒரு காலத்திலும் போயஸ் கார்டன் வீடு கதவை தாடி உன்னுடைய உரிமையை பிச்சை போல் பெறாதே.நீதி தேவதையை நாடு.ஆது உனக்கு உன் உரிமையை மீது தரும்.
ஏன் என்றால் இன்று போயஸ் தோட்டமே நீதி மன்றத்திற்கு ஓடி ஓடி அலைகிறது.அங்கும் நீ ஓடி உன் மதிப்பான காலத்தை வீணாகி விடாதே...
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவும்.. ஆனால் தருமம் மறுபடியும் வெல்லும். நாம் நமிக்கை வெல்லும். வாழ்வு செழிக்கும்.
90 க்கு கீழ் பெற்றோரின் மனதை நான் புண்படுத்தவில்லை..இருப்பின் மனிக்கவும்.
Kandippa nadakum mohan sir.. Above 100 nelamaya arumaya sonnenga nandri..
Deleteappo 82-89 eduthu appointment job ponavargale anuppduvangala..................
ReplyDeletereappoinment pannuvangala.......................
appdina 90 mark eduthu work pogama irukkuravangaluku luck endru sollungal nanbargale
ReplyDeleteEthu Ku luck .enga posting .90 Ku koduka vendiya posting.engaluku matum sontham
ReplyDeleteசென்னையில் அரசு உதவிடிபெறும் பள்ளியில் நிரந்தர பணியிடம் உள்ளது பெண்கள் மட்டும்
ReplyDeleteOC SCIENCE 1
SC(A) MATHS 1
MBC SCIENCE 1
PG ZOOLOGY 1
BC SOCIAL SCIENCE 1
pls mail to kathir202020@gmail.com
திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் உதவி பெரும் பள்ளிகளில் Bt maths காலிபணியிம் இருந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே.
ReplyDeleteJosmani.manikandan@gmail.com.
Bt second list varuma vijay sir i e after sc judgement
ReplyDeleteமுதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து கூராத தேவையட்ற விசயத்தை ஆராய்ந்து குறைகூரும் மீடியாக்களுக்கு தஞ்சையில் தமிழ்நாட்டை அழிக்க போகும் "காவிரியில் மீத்தேன் திட்டத்தை" எதிர்த்து மூன்றாம் நாளாக உண்ணாவிரதம் இருப்பதை ஒரு செய்தியாக கூட கருதுவதில்லை.
ReplyDeleteநம்மை காத்துகெள்ள நாம் தான் விழித்திருக்க வேன்டும் .
மீத்தேன் எடுப்பதால் வரும் ஆபத்தை சிரிது நேரம் ஒதுக்கி முதலில் நாம் அறிந்து கொள்ள முயல்வோம், பிறகு மட்றவர்களுக்கு தெரியபடுத்துவோம், நாமும் எதிர்ப்போம்.
We cannot consume MONEY or METHANE !!!
First try to Google and understand problem with "methane project in cauvery river".
Let's all together oppose methane project.
Save yourself and your generation..
மீத்தேன் திட்டம் என்றால் என்ன?நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர்கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாககண்டறியப்பட்டுள்ளது.இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தைமத்திய அரசு வழங்கியது.ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதைபற்றி சுருக்கமாக காணலாம்.இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.மீத்தேன் எடுக்கும் முறை:மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.நிலம் உள்வாங்கும்.பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும்வந்துள்ளது.இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........கண்டிப்பாக share செய்யுங்கள்.
ReplyDeleteநான் எப்பொழுதும் நம்ம நாட்டு ஆட்சியாளர்களைபற்றி பெருமையாக பேசிகொண்டிருப்பேன். ஆனால் சில சமயம் கிருக்கு பிடிச்சிக்கும் பொல. நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்துறை அவசியம்தான். சார், அரியலூர் மாவட்டத்துல சிமெண்ட் கெடச்சுது ஆனா அந்த நிலத்துல விவசாயம் இல்ல. So மக்களுக்கு மாற்று ககுடியிருப்பு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு பின் தொழிற்சாலை அமைத்தார்கள். ஒரு சில குறைகளோடு ஆரம்பித்தார்கள. Ok ஆனால் டெல்டா பகுதி என்பது என்ன சாதாரண பகுதியா? நாட்டுக்கே சோறு போட்ற புன்னிய தேசம் சார். இந்த பகுதியை அழிக்கபோற ஆட்சியாளர்கள ஆயிரம் காரணம் சொல்லட்டும். அத மட்டும் ஏற்றுகொள்ளகூடாது. மத்திய அரசுதான் சொல்லுதுனா மாநில அரசுக்கு அறிவு எங்க போச்சு. இதற்கு எதிர்த்தி போராடனும் சார். நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வரட்டும். அதுக்காக விவசாய நிலங்களை அழித்துவிடாதீர்கள் இந்த நாட்டுக்கே சோறு போட்ற நிலம் சார். அத உட்டுட்டு வேற ொரு நல்ல திட்டத்தை கொண்டு வாங்க சார்.
DeleteTet matter LA subside attend pan a pothu kuda Kathu Kuduthu kekala .
ReplyDeleteMethaneka?
Above 100 vangium marupadi Tet eluthanuma......
DeleteSecond listum illa casum mudiyala next tetum illa kavala mattum iruku
DeleteKamil sir 19th case final hearinga?
ReplyDeleteS.may be January last week judgement is come
Deletehttp://tamil.oneindia.com/news/tamilnadu/school-girl-murdered-youth-218490.html
ReplyDeleteதிருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் உதவி பெரும் பள்ளிகளில் Bt maths காலிபணியிம் இருந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே.
ReplyDeleteJosmani.manikandan@gmail.com.
Akilan sir pg welfare lst pati keti vanga. Nanga adhathan eadirpakurom ple knjm ketu vanga. Notification date 20/10/2014
ReplyDeletesir vanakkam nan thenamum kekinren bt 2 list erika pls sollungu
ReplyDeletesir vanakkam nan thenamum kekinren bt 2 list erika pls sollungu
ReplyDeletesir vanakkam nan thenamum kekinren bt 2 list erika pls sollungu
ReplyDeleteJan 19th 5% varrathuku vaippu ullatha frendz
ReplyDeletePiramalai kallar posting selection list la en name iruku. .. But ipa varaikum yentha thagavalum illa .Please intha list padi 64 peruku posting kidaikuma .
ReplyDeletechennai aided schoolil tamil paper 2 vacancy irunthal sollungal nanbarkale.
ReplyDeleteplease tn gov announced next TET 2015
ReplyDeleteSir
ReplyDeleteWhen will the TET 2015 come and how much vacant will come subject wise.