பிப்ரவரி 14, 15-இல் ஹிந்தி பிரசார சபா தேர்வுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

பிப்ரவரி 14, 15-இல் ஹிந்தி பிரசார சபா தேர்வுகள்


தமிழ்நாடு தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையின் தேர்வுகள் பிப்ரவரி 14, 15தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.மேல்நிலைத் தேர்வுகள் இரு தினங்களும், ஆரம்பத் தேர்வு ஒரு நாளும் நடைபெறும்.

வேலூர், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைத் தேர்வுகளான பிரவேஷிகா, விஷாரத், பிரவீண் தேர்வுகள் நடைபெறுகின்றன.இளநிலைத் தேர்வான ராஷ்டிரபாஷா தேர்வு இப்பள்ளியில் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.மத்யமா தேர்வு வேலூர், தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பிராத்மிக் ஆரம்ப நிலை ஹிந்தி தேர்வுகள் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகின்றன.இந்தத் தகவலை தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபாவின் வடக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் க.ராஜா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி