26-09-2014 அன்று பணியில் சேர்ந்தோரின் விபரங்கள் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

26-09-2014 அன்று பணியில் சேர்ந்தோரின் விபரங்கள் சேகரிப்பு

காஞ்சிபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்திலும் 26-09-2014 அன்று பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் மதிப்பெண் ஜாதி உள்ளிட்ட அனைத்து
விபரங்களையும் கேட்டுள்ளார் அவருக்கான தகவல்கள் பள்ளிகளில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தகவல்களை கேட்டுள்ளதாக தெரிகிறது.இதனால் ஆசிரியர்கள் மெர்சலாகி உள்ளனர்.இன்னும் எவ்வளவு நாளைக்குதான் உச்சநீதிமன்றம் வழக்கின் பெயரைச்சொல்லி மனஉளைச்சலை ஏற்படுத்துவார்களோ?இதனால் ஆசிரியர்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது. 

29 comments:

  1. 82-89 மதிப்பெண் பெற்றோர்க்கு எந்த பாதிப்புமில்லை

    ReplyDelete
  2. Replies
    1. எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்லரீங்க

      Delete
  3. hai frds sc la case entha nilail ullathu any news plz share

    ReplyDelete
  4. my mark 86 wt68.15 bc p1 any chance eruka solluga frds

    ReplyDelete
  5. my mark 86 wt68.15 bc p1 any chance eruka solluga frds

    ReplyDelete
  6. Revised list nichayam varum
    Relaxation maradhu
    Weightage system marum
    SAIRAM

    ReplyDelete
  7. Revised list varathu.next tet coming very soon,go and prepare.

    ReplyDelete
  8. Sir
    It is the talk going on in educational offices
    SAIRAM

    ReplyDelete
    Replies
    1. List vanthal magaliche.anal atharku vaaipu ilai.2nd list varalam / next tet vaithu namaku job podalam

      Delete
  9. Manusana nimathiya iruka vidatheengada

    ReplyDelete
    Replies
    1. Be cool friend
      வாத்தியார் வகுப்பறைக்குள்
      நுழைந்தார். மேஜை மீதிருந்த
      கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக்
      காட்டினார்.
      “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
      100 கிராம், 50 கிராம்
      என்று மாணவர்கள்
      ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
      “இதோட சரியான எடை எனக்கும்
      தெரியாது. ஆனா என்னோட
      கேள்வி அதுவல்ல”
      வாத்தியார் தொடர்ந்தார்.
      “இதை அப்படியே நான்
      கையிலே பிடிச்சிக்கிட்ட
      ிருந்தேன்னா என்ன ஆகும்?”
      “ஒண்ணுமே ஆகாது சார்”
      ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம்
      இப்படியே பிடிச்சிக்கிட்ட
      ிருந்தேன்னா…?”
      “உங்க கை வலிக்கும் சார்”
      “ஒருநாள் முழுக்க
      இப்படியே வெச்சிருந்தேன்னா…”
      “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
      “வெரி வெரி குட்.
      ஒரு மணி நேரத்துலே என்
      கை வலிக்கறதுக்கும்,
      ஒரு நாளிலே மரத்துப் போகிற
      அளவுக்கு மாறுறதுக்கு இந்த
      தம்ப்ளரோட வெயிட்
      கூடிக்கிட்டே போகுமா என்ன?”
      “இல்லை சார். அது வந்து…”
      “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம
      ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
      “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும்
      சார்”
      ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான்
      பிரச்சினை.
      ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம்
      வெச்சிருந்தோம்னா வலிக்க
      ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க
      அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும்.
      அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா
      தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க.
      அதுவே சரியாயிடும். சரியா?”
      இது தான் மனவியல் ரீதியுலான
      தீர்வு.

      Delete
    2. Wonderful ...... psycological Solution. Plz Keep .............on posting this kind of ideas.

      Delete
  10. Tetla jop vanthuchi nimathi pochi

    ReplyDelete
  11. alex sir neega solurathu crct than bt enai matravargal ketpathum nam padipai alachia paduthuvathum nalluku nal nadakirathu athu matum alla oru vithathil aaratha kayamaga erukirathu

    ReplyDelete
    Replies
    1. மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. பகவான் ஸ்ரீகிருஷ்ணன், தருமனையும் துரியோதனனையும் அழைத்து உலகில் எத்தனை நல்லவர், எத்தனை கெட்டவர் உள்ளனர் என்று எண்ணி வருமாரு கட்டளை இட்டார். முதலில் சென்ற துரியோதனன் கண்ணனிடம் வந்து சொன்னான், " பரந்தாமா, உலகில் என்னத்தவிர அனைவரும் கெட்டவரே". தருமன் வந்து சொன்னான், "பிரபு, உலகில் அனைத்து உயிர்களும் நல்லவரே. நான் ஒருவன்தான் கெட்டவன்"

      பரந்தாமன் கடைசியில் சொன்னான், "உலகை எந்த கண் கொண்டு நோக்குகின்றோமோ உலகம் அதுவாகவே தெரியும்"

      Delete
    2. Wonderful ...... Plz Keep .............on posting this kind of articles.

      Delete
  12. Pg welfare list enna achu pa..... ??? Kindly update...

    ReplyDelete
  13. Below 90 s will rejected by suprn court.now below 90 s did not got tet certificate what is this...m

    ReplyDelete
    Replies
    1. review petition filed by tamilndu govt in madurai bench ennachuuu.......... anyone knows .....

      Delete
  14. Selectedcandidates will not affected....

    ReplyDelete
  15. சபாஷ் சபாஷ் தொடருங்கோ

    ReplyDelete
  16. Andrews sir monday nanga trb porom welfare list pati keka. Ple cooperate. 9842891676

    ReplyDelete
  17. What happened when they went last week mam..... ?? Last week also they went right... ???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி