மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 107 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயருகிறது.ஜனவரி 1 ஆம் தேதி கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும்,30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள்.ஜனவரி 30 இல் டிசம்பர் மாதத்திற்குரிய தொழில் துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் குறியீட்டு எண் வெளியானதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
maalaivanakkam...to all
ReplyDeletenext maanila arasu 6% DA will announced soon .....
ReplyDeleteElection varumpothu matum 10/.mudinthavudan sixa?
ReplyDeleteஅனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே இன்று 05.02.15 வியாழக் கிழமை தன்னம்பிக்கையின் தனி உருவம் தல அஜித்தின் என்னை அறிந்தால் வெளியிடப்பட்டுள்ளது நான் எனது நண்பர்களுடன் முதல் காட்சி சென்று அதீத மகழ்ச்சியுடன் கண்டு களித்தேன்
ReplyDeleteநான் பெற்ற மகிழ்ச்சி என் நண்பர்களும் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்
சினிமா அரங்கிற்கு சென்று படம் பார்க்கவும்
நன்றி
பயம், கோபம், வருத்தம், மன அழுத்தம் ஆகியவை உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் விஷங்கள். உங்கள் மனதை உங்கள் ஆளுமையில் எடுத்துவந்தால், பேரானந்தத்தை நீங்கள் உருவாக்க முடியும்.
ReplyDeleteசத்குரு
ippdithaan "ASAL" nu oru padam 100rs kku paarthen ...nonthu poiten...
ReplyDeletetharpothaiya soolnilayil director &music director ai. mattume nambi theatre poi cinema pakka mudigirathu...
ReplyDeleteany way vaalthukkal for Ajith rasigargal......(padam vetripera).....
ReplyDeleteNamma adw case la irunthu naama eppa release agurathu namma padam hit aguma illa flap ayiruma...
ReplyDeleteNamma adw case la irunthu naama eppa release agurathu namma padam hit aguma illa flap ayiruma...
ReplyDeletePg other dept list released
ReplyDeleteGud eve frnds
ReplyDeleteSankar ganesh sir ithu varaikum govt job la iruka teachers ku intha job epadinu theryathu aana namaku kadavul kuduka pora siranda parisutan intha work. Bcos namaku theryum intha work ka ga nama evlo kasta patom nu. Nama samuthayatha nama mela konduvara nama poraduvom ah nu paka kadaval vaicha exam ithu kandipa nama pass paniduvom.
200 varusama india adimapatu kedanduchu keta odane british namaku freedom kuduthutu irunda atha nama mathichu iruka matom. Kasta patu vangunathala tan athu history.
Peruma patukonga future adw history la namatan hero and heroins. Be happy always sir.
Pg welfare list is not released yet.... Don't spread the rumours....
ReplyDeleteAjantha mam u r correct , kaththirupom,verti namathe!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAjantha mam neenga solrathu 100% unmai than. K mam we will be wait. Ellam nanmaikey.. good nit frnd.
ReplyDelete