சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி உள்பட மொத்தம் 689 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஓராண்டு படிப்பாக இருப்பதை 2 ஆண்டு படிப்பாக நீட்டிக்க தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் 2 வருட படிப்பாக மாற்றி அமைக்க சொல்லியிருந்தது. இதை அமுல்படுத்த கட்டிட வசதி, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது.இதனால் இந்த ஆண்டு இதை செயல்படுத்த முடியாது,
என்றும் இதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் 2016–17–ம் ஆண்டுகளில் இதை தமிழ்நாட்டில் செயல்படுத்தலாம் என்றும் கருத்துரு அனுப்பி உள்ளோம். எனவே உடனே இதை அமுல்படுத்த வாய்ப்பில்லை. சுயநிதி கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார.
Happy news to all
ReplyDeleteWhat about M.Ed...... ??
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteDid u ggot appointment order?
DeleteIdhu happy newsa mudhalla padichavangaluku vela koduka sollunga
ReplyDeleteHi
ReplyDeletePls anyone help me
Is there any G.o s regarding TET not required for aided school or aided minority school
ur mobile number ?
DeleteMr. Palaniappan is wrong. The present building infrastructure is enough, and there are sufficient staff in b.ed colleges. How can he say like that?
ReplyDeleteSee Mr Red Fire. I make you to understand his last sentence of announcement. His decision should be depending on Judgement. Let us hope the best
DeleteYes Alex sir. You are correct.
DeleteH
ReplyDeletesolomon sir case yaruku sadhagamaga varum unga viewla..
ReplyDeleteSorry Mr Dinesh,
DeleteNo idea.
What happened pg post today Feb 24
ReplyDeletei like b.ed judgement iam very happy
ReplyDelete