நாகர்கோவில் மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., 'சீட்' உயர்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2015

நாகர்கோவில் மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., 'சீட்' உயர்கிறது

''நாகர்கோவில் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' எண்ணிக்கை வரும் கல்வியாண்டில், 150 ஆக அதிகரிக்க பணிகள் நடந்து வருகின்றன,'' என, மருத்துவக் கல்லுாரி டீன், டாக்டர் வடிவேல் முருகன் கூறினார்.அவர் கூறியதாவது:

நாகர்கோவில் மருத்துவக் கல்லுாரியில் வசதிகளை மேம்படுத்தி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இங்கு, 100 எம்.பி.பி.எஸ்., 'சீட்'களே உள்ளன. இதை, 150 -ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிந்து விட்டன. அடுத்த கல்வியாண்டு முதல் இதற்கான அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறைகளில் மட்டும் பட்ட மேற்படிப்பு உள்ளது. கூடுதல் பரிவுகளில் பட்ட மேற்படிப்பு துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி