பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி,
சென்னையில் இதுவரை ரூ.61.38-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இனி 2 ரூபாய் 42 காசுகள் குறைந்து ரூ. 58.96-க்கு விற்பனையாகும்.இதேபோன்று லிட்டருக்கு ரூ.51.34-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், இனி 2 ரூபாய் 25 காசுகள் குறைந்து இனி ரூ.49.09-க்கு விற்பனையாகும் என பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
verygood,news
ReplyDelete