பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2015

பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்


பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட்.(ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார்.
அறிவியல் ஆசிரியருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது மிகக் குறைந்த அளவிலேயே அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவை என்.சி.டி.இ. எடுத்துள்ளது.அதன்படி, பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை ஒரு பகுதியாகக் கொண்டு படித்தவர்கள் பி.எட். படிப்பை மேற்கொண்டு, பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக சேரலாம் என்றார் அவர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி