1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
PGTRB தேர்வானோர் உங்கள் பகுதியில் பணியிடங்களை அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும் kathir202020@gmail.com
ReplyDeleteMadurai dist vacant no pls
DeleteThis comment has been removed by the author.
DeleteTheni dt history vacant nos
ReplyDelete