Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2013 - 14 and 2014 - 15
PUBLICATION OF EXAMINATION RESULTS
(Except Physical Director Grade-I)
As per the Notification No.8/2014 published on 07.11.2014, the written Competitive Examination for the Direct Recruitment of Post Graduate Assistants and Physical Education Director Grade-I was held on 10.01.2015. A total No. of 2,02,231 candidates applied for the written examination, and 1,90,922 candidates appeared for the Written Examination.
Tentative key answers for all subjects were published on 22.01.2015 in TRB official website http://trb.tn.nic.in and candidates are advised to submit their representation if any on tentative key answers along with relevant authoritative proof up to 29.01.2015 5.30 pm.
All the representations received from the candidates within the stipulated time have been thoroughly examined by the concerned subject expert committee. After thorough scrutiny, a revised and final key answer has been arrived at by the subject expert committee and based on that, OMR answer sheets of the candidates have been valued through computerized electronic process.
During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found quite a number of candidates committed mistakes in marking/shading the question paper serial code which is essential for valuation of the OMR answer sheets. The candidates who have not marked question paper serial code in their OMR answer sheets, their answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation.
Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released. The revised final key answer arrived by the subject expert committee is published herewith.
The list of candidates called for Certificate Verification in the 1:1 ratio is also published herewith.
Board proposes to conduct Certificate Verification from 16.02.2015 onwards. Certificate Verification venue and individual call letter will be uploaded in the TRB website soon.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteManiyarasan, sri, vijaykumar Chennai, suruli vel marrum namadu kalaga kanmanikal pg result enna achu
Deleteவெற்றிபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
Deleteநீங்கள் ஸ்ரீ
Delete'திட்டமிட்ட தொடர்ச்சியான கடின உழைப்பால்' நல்ல மதிப்பெண் பெற்று முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்த் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
Delete( MY WIFE - SAKTHI.M - PG TAMIL - GOT SELECTION FOR C.V - GTW - PH ORTHO - 100 MARKS-RANK 84)
கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தந்துதவிய
www.thamaraithamil.blogspot.in
www.padasalai.net
www.kalviseithi.net
மற்றும் பிற வலைதளங்களுக்கும், வலைதள அன்பர்களின் அறிவார்ந்த பகிர்தலுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்........
DeleteAll the best for selected candidates....
ReplyDeleteCongratulations !!
ReplyDeleteCongrats to all those who succeeds.
ReplyDeleteSir u selected??????????
Deleteபுதுவரவா நீங்க?
DeleteNo my dear friends. I do not have basic eligibility to write this type of exams
DeleteMy dear friends . Good morning.
DeleteCongrats to all those who succeeds.
My dear friends . Good morning.
DeleteCongrats to all those who succeeds.
நீதிமன்றத்தில் பணியில் முன்னுரிமை கேட்டுதானே பணிநீக்க கோரியா விளக்கம்
Deleteஅரசியல் சட்டப்படி தான் பாதிக்கப்பட்டதாக கூறி நிவாரணம் மட்டுமே கோரமுடியும். யாரையும் பணிநீக்கம் செய்யகோரி வழக்கு தொடரமுடியாது.
Deleteநீதிபதி மட்டுமே இருதரப்பு வாதங்களையும் கேட்டு அரசு நிலைபாட்டையும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்வார்.
மற்றப்படி மனுதாரர் தனக்கு நிவாரணம் கோரி மட்டுமே வழக்குத்தொடரமுடியும்.
TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432
DeleteCongratulationfriends
ReplyDeleteCongratulation for siva sir and anwar sir
ReplyDeleteMonday sg adw case hearing varaliyame
ReplyDeleteInnoru unnavirathatha potte akanum pola...!
என்னமா இப்டி பன்றிங்களாமே.,!
hello sir,nammellam porattam irunthu sethu ponalum kooda yarum kandukka matttanga.mothevellam thalthapatta samuthayam munnera pala thalaivargal padupattanga.ippa ulla thalaivargal ellam nammalaiya kila thalla than pakuranga.thaltha pattavanga munnera we need good leadership
Deleteஅனைவருக்கும் வணக்கம்
Deleteநமது வழக்கறிஞர் ADW , PIRAMILAI KALLAR நியமனம் தொடர்பான வழக்கு நாளை (09.02.14)வருவதாக முன்பு கூறி இருந்தார் ,
ஆனால் நமது ஆதி திராவிட நலத்துறை முன்பிருந்தே கூறியது என்னவென்றால் 10.02.15 (செவ்வாய்கிழமை)அன்று மதுரை உயர் நீதி மன்ற கிளையில் நமது வழக்கு மற்றும் இன்னும் இரண்டு முக்கிய மான வழக்கு விசாரணைக்கு வருவதால் அன்று கட்டாயம் ADVACATE GENERAL ( அரசு தலைமை வழக்கறிஞர்) மதுரை செல்வதாக நமது ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் கூறியதாக நமக்கு செய்தி கிடைத்துள்ளது
மேலும் நமது வழக்கறிஞரிடம் தற்போது பேசினேன் அவரும் வழக்கு 10.02.15 செவ்வாய்கிழமை தான் வருகிறது கட்டாயம் AG வரப்போவதாக மதுரையில் இருக்கும் AAG அவரிடம் கூறியதாக சொன்னார்
பார்க்கலாம் இனி எல்லமே நல்லா தான் நடக்கும்
வழக்கு முடிந்தால்TRB உடனே LIST விடுவார்கள் FEB 24 தேதிக்குள் அனைவரும் பணிக்கு சென்று விடலாம்
கட்டாயம் 5 % தளர்வு ADW SCHOOL நியமனத்தில் உண்டு
அதுபோல் SCA உள் ஒதுக்கீடு முறையாக பின்பற்றுவார்கள் அவர்கள் ஐயப்பட வேண்டியதில்லை
பின் குறிப்பு
கட்டாயம் இந்த மாதம் நான் விரும்பும் பள்ளிக்கு வேலைக்கு சென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஜனவரி மாதத்துடன் நான் மிகவும் விரும்பி பணி செய்த எனது வேலையை விட்டு விட்டேன்
THANKS TO TRB. PROPER SELECTION THANKS A LOATS
ReplyDeleteNext list 90 and above candidates
ReplyDeleteWhat next 90
Deleteஅந்த லிஸ்ட் மட்டும் இல்லை .இப்போது வேலை வாங்கிய தகுதியற்றவர்களும் துரத்தி அடிக்க படுவார்கள் .அந்த வேலையும் நமக்கு தான்
Deleteநீதிமன்றத்தில் வழக்கு இனி வரும் பணி இடங்களில் முன்உரிமை கேட்டுத்தானே பணிநீக்க சொல்லி அல்லவே
DeleteSir summa yatho mathiri adikafi olarathenga
Deleteநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்க்கலாம்
Deletemonday adw case varalaya friends
ReplyDeleteஎன்னமா இப்டி பன்றிங்களேமா. சூப்பர் டி ஆர் பி
ReplyDeleteதேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteAny pg Tamil candidate above 93 any dougt answer pls share me
ReplyDeleteAny New list chance irukka pgtrb
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete'திட்டமிட்ட தொடர்ச்சியான கடின உழைப்பால்' நல்ல மதிப்பெண் பெற்று முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்த் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்....
ReplyDelete( MY WIFE - SAKTHI.M - PG TAMIL - GOT SELECTION FOR C.V - GTW - PH ORTHO - 100 MARKS-RANK 84)
கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தந்துதவிய
www.thamaraithamil.blogspot.in
www.padasalai.net
www.kalviseithi.net
மற்றும் இன்ன பிற வலைதளங்களுக்கும்,
பல நூறு வலைதள அன்பர்களின்
அவ்வப்போதைய அறிவார்ந்த பகிர்தலுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
(AS PER TRB TENTATIVE SEL LIST NOTIFICATION,
CV STARTS BY 16.02.2015 ONWARDS. SO, WE CAN GUESS & EXPECT FINAL SEL LIST FROM TRB WITHIN FEB 20. COUNSELING SHALL BE SHEDULED BY FEB 21-23 & APPOINTMENT MAY BE BY -
FEB 24-AMMA BITRHDAY)
Pgtrb 2015 additional list chance iruukka
ReplyDeletePgtrb2015 Tamil any dougt answe
ReplyDeletePgtrb 2015 Tamil one or two dougt answer
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir additional list chance irukka
DeleteCongrats to all selected candidates hearty welcome to all enjoy living your dream
ReplyDeleteCongrats to all....
ReplyDeletePg trb select ana ellarukum job iruka ithula second verification num poganuma seniority mark illa ma velliya vanthuda vaipu ethvm illa
ReplyDeletePls yaravathu sollunga
ReplyDeleteIs there any possibility for second list
ReplyDeletePgt tamil D type 46 question correct answer D or C ilivaral meipattu varutham udporul intha kelvikkukelvikku answer anybody tel me
ReplyDeleteAll the best frds
ReplyDeletePlease see www.thamaraithamil.blogspot.in for reference to your PG Tamil q no 46- D series
ReplyDeleteவெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteIs there any chance of increasing number of vacancies in botany... My wife took d exam and scored 95... We belong to BC category... This year cut off was high for botany as the number of vacancies were very less when compared to d last year... Any updates in d botany subject would be really helpful for us...
ReplyDeleteAny botanist in dis discussion...?
ReplyDeleteSorry bro no chance to botany 95.....
ReplyDeleteSupose the TRB announced the second list,they will be select only the persons who are already selected in provisional list and got last cut off mark in their subject but are not selected in the final list,and also one or two persons who are got the last cut off mark but not selected in provisional list because of age facters,CV time defaluties. so others are kindly request to make any other valuable works.
DeletePG TAMIL: இறுதிப்பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுமா?
ReplyDeleteதமிழ் பாடத்திற்கு 325 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுல் 277 பேர் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம்பெறுவர்.எனவே உங்கள் நிலையை அறிய
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாடப் சன்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுடன் தங்களின் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்,11,12 ஆம் வகுப்பு கற்பித்தல் அனுபவத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றினையும் as on (16.02.2015)கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெய்ட்டேஜ் மதிப்பெண்ணை சரியாக கணக்கிட்டு அனுப்பவும்.தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் இறுதி கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க அவை வெளியிடப்படும்.
கீழ்கண்ட தகவல்களை அனுப்பிவக்க வேண்டுகிறோம்.
SMS அனுப்பிவைக்க வேண்டிய பார்மேட்
SMS. FORMATE
NAME-GENDER -COMMUNITY- mark in exam- marks for employment seniority and experience - total - community turn as per CV list
EXAMPLE
Ramesh. M. BC 109 4. 113 GTG
SAKTHI. . M. MBC. 100 2. 103. GTWPH
அலைபேசி எண்:9578945369
DETAILS
Weigtage marks marks for employment seniority as on 16.02.2015
1-3.Years. 1.
3-5.Years. 2
5-10.Years. 3
Above 10.Years. 4
Weigtage marks for experience handling tamil subject for class 11,12 in recognized schools-as on 16.02.2015
1-2.Years. 1.
2-5.Years. 2
Above 5. Years 3
Is Msc-Bio technology and Msc-Botany equivalent?? Someone please answer?? Thanks..
ReplyDeletewhen will physical education result come.?
ReplyDeleteMutual திருவண்ணாமலையிலிருந்து இடம் மாற்றம் வந்தவாசி அருகே தேவைப்படும் நண்பர் (ஆங்கிலம்) பதில் அளிக்கவும்
ReplyDeleteMutual திருவண்ணாமலையிலிருந்து இடம் மாற்றம் வந்தவாசி அருகே தேவைப்படும் நண்பர் (ஆங்கிலம்) பதில் அளிக்கவும்
ReplyDeleteGive me ur num my mail id dhanushperi@gmail.com
DeletePlease visit your email mail id
DeletePlease visit your email I'd.
DeletePlease visit your email I'd.
DeleteMutual transfer. Bt assistant English.
ReplyDeleteTET LA SECOND LIST VARUMA?
ReplyDeleteTET AND PGTRB ERANDILUM PASS SEITHAVARKAL PGTRB LA JOIN PANIYIRUNTHAL TET KU INNORU LIST VARUMA?
ReplyDelete82 TO 89 MARK EDUTHAVARGAL NILAMAI ENNA? PASS-A ENNA?
ReplyDelete82 TO 89 MARK EDUTHAVARGAL NILAMAI ENNA? PASS-A ENNA?
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteநமது வழக்கறிஞர் ADW , PIRAMILAI KALLAR நியமனம் தொடர்பான வழக்கு நாளை (09.02.14)வருவதாக முன்பு கூறி இருந்தார் ,
ஆனால் நமது ஆதி திராவிட நலத்துறை முன்பிருந்தே கூறியது என்னவென்றால் 10.02.15 (செவ்வாய்கிழமை)அன்று மதுரை உயர் நீதி மன்ற கிளையில் நமது வழக்கு மற்றும் இன்னும் இரண்டு முக்கிய மான வழக்கு விசாரணைக்கு வருவதால் அன்று கட்டாயம் ADVACATE GENERAL ( அரசு தலைமை வழக்கறிஞர்) மதுரை செல்வதாக நமது ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் கூறியதாக நமக்கு செய்தி கிடைத்துள்ளது
மேலும் நமது வழக்கறிஞரிடம் தற்போது பேசினேன் அவரும் வழக்கு 10.02.15 செவ்வாய்கிழமை தான் வருகிறது கட்டாயம் AG வரப்போவதாக மதுரையில் இருக்கும் AAG அவரிடம் கூறியதாக சொன்னார்
பார்க்கலாம் இனி எல்லமே நல்லா தான் நடக்கும்
வழக்கு முடிந்தால்TRB உடனே LIST விடுவார்கள் FEB 24 தேதிக்குள் அனைவரும் பணிக்கு சென்று விடலாம்
கட்டாயம் 5 % தளர்வு ADW SCHOOL நியமனத்தில் உண்டு
அதுபோல் SCA உள் ஒதுக்கீடு முறையாக பின்பற்றுவார்கள் அவர்கள் ஐயப்பட வேண்டியதில்லை
பின் குறிப்பு
கட்டாயம் இந்த மாதம் நான் விரும்பும் பள்ளிக்கு வேலைக்கு சென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஜனவரி மாதத்துடன் நான் மிகவும் விரும்பி பணி செய்த எனது வேலையை விட்டு விட்டேன்
Trb botany final key key la mikapperiya mosadi seithullathu botany padicha yarumay itha eathukka maattaangka...
ReplyDeleteTrb Kodutha final key la Double answer la Sambantha illatha answer aa sari innu solli mark koduthirukkanga Athu mattum illama Naan prof oda anuppuna question kku mark tharala Trb Is cheat me
ReplyDeleteNaan prof oda anuppuna question D series la 11 question indiavil rice beer sondi thayaribbil bayanbaduthappadum Nunnuyiri Rhizobus and yeast(saccharomyces) ithu rendumay correct answer but ithukku mark tharala Proof E.G.Dubay and Mageswari oda Microbiology book itharkku theervu thaan enna.
ReplyDeleteகேம்பைலோட்ரோபஸ் வளைய வடிவம் ஆம்பிட்ரோபஸ் இலாட வடிவம் ஆனா டிஅர்பி என்ன பண்ணியிருக்கு இலாட வடிவமும் கேம்பைலோட்பஸ்னு சொல்லியிருக்கு இதுஎப்படி சாத்தியம்
ReplyDeleteஅதே மாதிரி அஸ்னியா என்பது ப்ருட்டிகோஸ் லைக்கன் ஆனால் கார்டிகோஸ் லைக்கனும் சரினு டிஆர்பி சொல்லுது இதுவும் எப்படி சாத்தியம்
ReplyDeleteஇது மாதிரி சம்பந்தம் இல்லாத answer இன்னும் சில questions க்கும் இருக்கு என்னோட இந்த கேள்விக்கு எல்லாம் யார் பதில் சொல்வாங்க இதுல எத்தன பேரோட life பாதிக்க பட்டிருக்கு TRB ஏன் இவ்வளவு மெத்தனமா நடந்துகுது இதுக்கு என்னதான் வழி யாராவது சொல்லுங்க Please.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHi Friends no chance for pg second list,because last year(2012-2013) trb doesn't released second list even for cv finished canditates(one mark less in their weitage).
ReplyDeleteI GOT 96 MARKS IN PG PHYSICS.. I LOST MY JOB WITH IN ONEMARK..IF ANYBODY FILE A CASE IN PG PHYSICS..PLS CONTACT ME.. I HAVE A PAKKA EVIDENCE IN PHYSICS ONE MARK...CONTACT NUMBER:8344004313..
ReplyDeleteI GOT 96 MARKS IN PG PHYSICS ..I LOST MY JOB WITH IN MARK..IF ANYBODY FILE A CASE IN PG PHYSICS..CONTACT ME...I HAVE A PAKKA EVIDENCE IN PHYSICS ONE MARK..CONTACT NUMBER:8344004313
ReplyDeleteI GOT 96 MARKS IN PG PHYSICS ..I LOST MY JOB WITH IN MARK..IF ANYBODY FILE A CASE IN PG PHYSICS..CONTACT ME...I HAVE A PAKKA EVIDENCE IN PHYSICS ONE MARK..CONTACT NUMBER:8344004313
ReplyDeleteI GOT 96 MARKS IN PG PHYSICS ..I LOST MY JOB WITH IN MARK..IF ANYBODY FILE A CASE IN PG PHYSICS..CONTACT ME...I HAVE A PAKKA EVIDENCE IN PHYSICS ONE MARK..CONTACT NUMBER:8344004313
ReplyDeleteI GOT 96 MARKS IN PG PHYSICS ..I LOST MY JOB WITH IN MARK..IF ANYBODY FILE A CASE IN PG PHYSICS..CONTACT ME...I HAVE A PAKKA EVIDENCE IN PHYSICS ONE MARK..CONTACT NUMBER:8344004313
ReplyDeleteI GOT 96 MARKS IN PG PHYSICS.. I LOST MY JOB WITH IN ONEMARK..IF ANYBODY FILE A CASE IN PG PHYSICS..PLS CONTACT ME.. I HAVE A PAKKA EVIDENCE IN PHYSICS ONE MARK...CONTACT NUMBER:8344004313..
ReplyDeletehai
ReplyDeleteHi srimathi sir pls giv ur cel no
ReplyDeleteSir, My mark is 95,PG Commerce (MBC), I lose CV one mark ,any change is there sir
ReplyDeleteTET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432
ReplyDelete