ஊதிய பிரச்சனை மேல்முறையீடு வழக்கு W.P.(MD ) NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு நீதிபதி அவர்கள் நீங்கள் Hon'ble Mr.Justice A.S.Venkatachalamoorthy Formerly ChiefJustice of Chattishgarh High Court (Retd.)The Chairman of Pay Grievance RedressalCommitteeக்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு
மாண்புமிகு .ஒய்வு பெற்றநீதிபதி அவர்களுக்கு 17.01.2015 அன்றுதான்கிடைக்கப்பெற்று .மேலும் நிதித்துறைசெயலாளருக்கும் அதே நாளில் கிடைக்க ப்பெற்றுஉள்ளது .மேற்படி ஊதியபிரச்சனையை ஒய்வு பெற்ற நீதிபதி Hon'bleMr.Justice A.S.Venkatachalamoorthy.அவர்கள் விசாரணைக்கு உத்தரவிடமனு செய்து 30 நாள்கள் முடிந்து இருக்கவேண்டும் .அதன் பின்The Chairman of PayGrievance RedressalCommittee தலைவருக்கு ஒருமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி விட்டு வருகிறமார்ச் மாதம் 2015 ல் 16ம் தேதி 5000 பேரின் பெயர் பட்டியலுடன் மீண்டும் வழக்கை தாக்கல் செய்திட ஆணையிட்டு உள்ளார்கள்.
Agil sir madurai court la eppo than adw case varun please tell me sir
ReplyDeleteIntha month end la adw posting. Poduvangala sir
ReplyDelete