2013&2014ம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பணியில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவியில் உள்ள 183 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 17.12.2013ம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது.
மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 16.03.2014ம் தேதிநடைபெற்றது. மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத்தன்மையினை அறியும் பொருட்டும் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 605 விண்ணப்பதாரர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 30.03.2015 முதல் 01.04.2015 வரை, 06.04.2015 மற்றும் 07.04.2015 ஆகிய நாட்களில் சென்னை பிரேசர் பாலச்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பு கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களும் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.அழைப்புக் கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
CAUSELIST FOR Monday 30th March 2015
ReplyDeleteCourt No. 5
HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA
HON'BLE MR. JUSTICE SHIVA KIRTI SINGH
Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates
9. SLP(C) No. 29245/2014 V. LAVANYA & ORS.
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR MR. M. YOGESH KANNA
MR. SUMIT KUMAR
WITH
SLP(C) No. 29353-29354/2014 K CHANDRASEKARAN AND ORS
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 29634/2014 P.K.KARTHI AND ORS
Vs.
STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 29715/2014 I SASIKALA
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
SLP(C) No. 32238-32239/2014 P RADHA & ORS.
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
SLP(C) No. 32240/2014 N.SETHURAMAN AND ORS
Vs.
STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 32241/2014 K. VENKADESAN & ORS.
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. L. K. PANDEYMR. M. YOGESH KANNA
SLP(C) No. 34568/2014 A. CHITHRA AND ORS
Vs.
SECRETARY. TO GOVT. SCHOOL EDUCATION.(TRB) DEPARTMENT., CHENNAI AND ORS MR. SATYA MITRA GARG
SLP(C) No. 33127-33130/2014 N. VANMATHI AND ORS. ETC.
Vs.
THE STATE OF TAMIL NADU AND ORS. ETC. MR. T. HARISH KUMAR
SLP(C) No. 6543/2015 K.V. PARAMANANTHAM AND ORS.
Vs.
STATE OF TAMIL NADU AND ORS. MR. ANANDH KANNAN N.