மதுரை உயர்நீதி மன்றம் 5% RELAXATION – ஐ தள்ளுபடி செய்தது நீதியின் பார்வையில் ??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2015

மதுரை உயர்நீதி மன்றம் 5% RELAXATION – ஐ தள்ளுபடி செய்தது நீதியின் பார்வையில் ???

59 comments:

  1. Replies
    1. அப்படி என்றால் மதிப்பெண் தளர்வு வேண்டி 2013 உச்சநீதிமன்றம் சென்றதில் மதிப்பெண் தளர்வு கொடுத்தால் நீதிமன்றம் தலையிடாது ஆனால் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு போடமுடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது

      Delete
    2. madras high court judgment 22/09/2014 is fovour to 5% relaxtion.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Dear Baskar.

      2012 TET-ன்போது தமிழக அரசினில் ஆசிரியர் தகுதியில் சமரசம் இல்லை என்ற கொள்கை இருந்தது. எனவே உச்சநீதி மன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிடவில்லை.

      Delete
    5. Solomon sir unga mail I'd kidaikuma?

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Hundred and Mr Nachimuth

      This is not my view. It is purely Madurai Judgement . Hence please take care before using the illiterate words.

      Delete
  3. அரசின் பதில் மனு நகல் மனுதாரரின் வழக்குரைஞர்களுக்கு நாளைக்குள் வழங்கப்படுவதாகத்தெரிகிறது.

    அப்படி தரும்பட்சத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கட்டாயம் விவாதம் நடத்தப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்துவிடும்.
    வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. Sir maanbumigu neethipathi pala karanangalaium utharangalaium adikadukaka kooruvathu. Sariyaga pattalum nigalnthu mudintha pani niyamanathil ulla thalarvu petru paniyil amarnthavargalai neekathathu thamilaga arasin maarupatta mudivu Polathane ullathu? Thalarvu petravargalal sariyana kalviyai thara mudiyathu enil avargalai paniyamartha thadai vithikatthathu neethipathiyin thavaru thane? Maraimugamaga avarum thalarvai aatharippathagave ullathu. Sariyana kaaranagalai koorium thavarana theerppu valankivittaro? Endre thondrukirathu.

      Delete
    2. Vijayakumar sir,
      Valthukkal yaruku sir? Above 90ka ilana next TET eluthurathuka?

      Delete
    3. Dear Mr Muniyappan Karuppannan

      தீர்ப்பை அலசி ஆராய்வது மரபல்லா என்பதால் அந்த பகுதியை தொடவில்லை. இதை வெளியிட்டதன் நோக்கமே 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் வருமா என்பதற்க்காகவே.

      Delete
    4. karuthu suthanthiram namakku undu. It's ok sir. Thank you your reply. Good nyte sir.

      Delete
  4. When will counselling computer instructer if anybody know?

    ReplyDelete
  5. We could seem to be believe that pending case of TNTET having compulsory solution and come to an end point without(neither)hearing as well as(nor)filing defects upon(on)the government side of TN and(or) legal services((HON'BLE APEX COURT OF INDIA)) and to avail good judgment soon - By Unemployed TNTET-2013&2012 passed candidates - REQUISITION OF DEMAND NOTICE TO THE HON'BLE CHIEF JUSTICE OF INDIA;HON'BLE SHRI GOVERNOR OF TAMILNADU;RESPECTED CHIEF MINISTER OF TAMILNADU ; HON'BLE PRIME MINISTER OF INDIA AND SHRI HON'BLE PRESIDENT OF INDIA (Sorry for mentioning the TNTET passed year -2013 former). We are well confident to march towards forward on any Government jobs or Judiciary jobs.ALMIGHTY- THE SUPREME POWER "GOD" IS FOR US. ££ ==JAI HINDH TO OUR(MY)BELOVED MOTHER NATION ==££

    ReplyDelete
  6. Enaku puriyala yaravathu theliva sollunga plz..

    ReplyDelete
  7. Enaku puriyala yaravathu theliva sollunga plz..

    ReplyDelete
  8. Enaku puriyala yaravathu theliva sollunga plz..

    ReplyDelete
  9. Next tet irukka illaiya? Naan prepare pannava vendama,enakku job kidaikuma naan tamil major last tet 81 mark help me yaarachum

    ReplyDelete
  10. அம்மா தீர்ப்பு தான் இப்போது மிக முக்கியம்....

    ReplyDelete
    Replies
    1. AMMA expect the judgement should favour for her.

      We teachers passed in TET expect favour to us.

      Delete
  11. தகுதித்தேர்வை cancel செய்துவிட்டு மீண்டும் பழையபடி UG TRB exam வைக்க அரசு நினைக்கிறது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது ....அப்படி செய்ய வாய்ப்பு இருக்கிறதா ?????

    ReplyDelete
  12. When will announce tet exam. Im eagerly waiting.neeya naananu pakanum.iraivan aruloda.

    ReplyDelete
  13. kandippaga naalai allathu naalai marunaal arasu pathilmanu kodukkiraargal... enave april 15thkkul valakku mudinthuvidum, so, above 90 eduthavargal nimmathiyaga,santhosamaga irungal vetri nichayam, velvathu nitchayam... happy advance TAMIL NEW YEAR....

    ReplyDelete
  14. kandippaga nadakkum Mr.Prabhakaran

    ReplyDelete
  15. This is the success story of TRB , we will read in future,
    A 53 years old teacher passed in TET 2013. He did not get job immediately after the CV due to weightage system. After a long discussion and consultation and changing the govt policy .......
    court ordered govt to give posting now that is 2016. TRB send RETIREMENT letter to the old man. This is achievement of TRB and Edn. Secry. /TN govt.

    Live Long "GOVERNMENT POLICY & POLICY MAKER"

    ReplyDelete
  16. RAJAJI closed many schools a few people only talk about him but Mr. KAMARAJAR opened many schools still we remember him. He is the Supreme Leader (eye opener, no word to praise HIM in English) of Tamilnadu people. Now teachers are facing a lot of injustice from private schools and govt sector also. No leaders heed the mental agony of teachers who qualified TET2013.
    All the culprits and catalysts who made injustice to us will get DIVINE RETRIBUTION.

    Rulers can’t sit their chairs and never discharge their duties successfully until unless the need of teachers fulfilled.
    But GOD is listening teacher’s inner voice. ALL will get Good Life and Prosperity.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. All 90 above teachers job conform. But it take few weeks.

    ReplyDelete
  19. Enaku onnumea puriyala 82 Ku mela eduthavanga nilamai enna nu yarachum sollunga sir/madam again ezhuthalama illa mudiyatha

    ReplyDelete
    Replies
    1. Velai kidaikalana 149 edutha kuda exam eluthalam... Ethanayo thadava solliyachu.... Marupadium ethe kelvi.... Eluthalama eluthalama..... Mark improve panna eluthite irukalam... Marupadium Marupadium kettkatheenga....

      Delete
  20. அனைவருக்கும் காலை வணக்கம்...நடந்து முடிந்த 2013 ஆசரியர் தகுதி தேர்வின் போது ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 669 ஆசிரியர் பணியிடம் நிரப்ப அரசு எப்போது தான் செயல்பட தொடங்கும்....இந்த பணி நியமனம் தொடர்பான வழக்கு முடிவு பெறாமல் அடுத்த தேர்வு வைக்க இயலுமா?

    தெளிவான பதில் கூறுங்கள் நண்பர்களே..........

    ReplyDelete
  21. ADW postil relaxation undu Madurai. Maru seroivu Manu case mutintha pirakuthan pani niamanum natakkum

    ReplyDelete
    Replies
    1. இருக்கிற கேஸ் க்கு பதில் சொல்ல முடியல, வக்கீல் கோர்ட்டில் ஆஜர் ஆக முடியல. உங்களுக்கு எப்படி சார் மறு சீராய்வு மனு பற்றி யோசிக்க முடியுது. முதல்ல தில் இருந்தா கோர்ட்க்கு முன்னாடி வந்து எந்த மன்னிப்போ, சமரச திட்டத்தை பற்றியோ பேசாமல் வாதாடுங்கள் பார்க்கலாம். அல்லது அடுத்த தேர்தல் வரைக்கும் இந்த கேஸ் ஐ இழுதடியுங்கள், இன்னொரு 5% கிடைக்கும்.

      Delete
    2. 5% மதிப்பெண் தளர்வு மறு சீராய்வு மனு எப்போது பட்டியலிடப்பட்டிருக்கிறது வழக்கின் நிலை என்ன என்ற தகவல் யாருக்காவது தெரிந்தால், பகிர்ந்து கொள்ளவும்.

      Dear Mr Vijayakumar,

      Please inform us.

      Delete
    3. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறார்கள்.

      Delete
    4. Thank you vijaya Kumar sir....

      Delete
    5. Then, not yet filed the case

      Delete
  22. 82 ku mela eduthavargal pass ah?????? Fail ah??????? Judgment epp???? PPlease reply me....

    ReplyDelete
  23. In 2012 exam pass mark was 90.
    In 2013 exam pass mark was 82.(If case will be favour to them)
    Both under same syllabus. In 2012 some of our friends got 85,87 etc they were consider as fail. But in 2013 some of our friends got 82. they are considered as pass.
    What a good policy?????????

    ReplyDelete
  24. தளர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிநியமனத்திற்கு தடை இல்லை. பணிவாய்ப்பு பெறாத மீதமுள்ளவர்கள் தேர்ச்சி ரத்து.90மேல் பெற்று பணி வாய்பை இழந்தவர்களுக்கு எவ்வித தீர்வும் இல்ைலை.செத்த பாம்பை அடித்து நீதி வழங்கப்பட்டது .தளர்வை ரத்து செய்ததன் மூலம் 90மேல் பெற்றவர்கள் அடைந்த பலன் என்ன?

    ReplyDelete
  25. பேரன்-தாத்தா...உங்களோட கடைசி ஆசை என்ன தாத்தா? சொல்லுங்க தாத்தா!
    தாத்தா-பேராண்டி...நாங்க போட்ட டெட் கேஸ் முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கணும்டா!
    பேரன்-அய்யோ...தாத்தா இன்னும் ஒரு வாரத்துக்கு அரசு தரப்புல அவகாசம் கேட்டிருக்கு தாத்தா..?
    தாத்தா-முடிவு தெரியாமலே நான் செத்து போனா...உன்னோட பாட்டி என்ன திட்டுவாளேடா...?
    பேரன்-கடவுளே...நான் சாகிறதுக்குள்ளவாவது டெட் கேஸ் முடிவுக்கு வந்தா...நல்லா இருக்கும்........
    யுகம்..யுகமாய்...இன்னும் தொடர்கிறது டெட் கேஸ்.........2050...மேலும் சில காலம் அவகாசம் கேட்டுள்ளது அரசு தரப்பு.

    ReplyDelete
  26. பேரன்-தாத்தா...உங்களோட கடைசி ஆசை என்ன தாத்தா? சொல்லுங்க தாத்தா!
    தாத்தா-பேராண்டி...நாங்க போட்ட டெட் கேஸ் முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கணும்டா!
    பேரன்-அய்யோ...தாத்தா இன்னும் ஒரு வாரத்துக்கு அரசு தரப்புல அவகாசம் கேட்டிருக்கு தாத்தா..?
    தாத்தா-முடிவு தெரியாமலே நான் செத்து போனா...உன்னோட பாட்டி என்ன திட்டுவாளேடா...?
    பேரன்-கடவுளே...நான் சாகிறதுக்குள்ளவாவது டெட் கேஸ் முடிவுக்கு வந்தா...நல்லா இருக்கும்........
    யுகம்..யுகமாய்...இன்னும் தொடர்கிறது டெட் கேஸ்.........2050...மேலும் சில காலம் அவகாசம் கேட்டுள்ளது அரசு தரப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி