திண்டிவனம் புனித குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திண்டிவனம் கல்வி மாவட்ட மேல்நிலைப் பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர், பறக்கும்படை உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேர்வுகள் பார்வையாளர்களான ஆசிரியர்களுக்கு , இடைநிலை கல்வி திட்ட மாநில இயக்குனர் அறிவொளி, தேர்வு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், திண்டிவனம் டி.இ.ஓ., பாஸ்கரன், பள்ளி துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் உள்ள 44 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 1100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி