சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டம் குழப்பமாக இருப்பதாகப் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2015

சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டம் குழப்பமாக இருப்பதாகப் புகார்


சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வில் ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத் திட்டம் குழப்பமாக அமைந்திருப்பதால் அதனை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தினர்.இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:-
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 5-ஆம் தேதி சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.புதிய பாடத்திட்டத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் குழப்பமளிக்கும்வகையில் அமைந்துள்ளது.

இந்த புதிய பாடத்திட்டமானது ஓவிய ஆசிரியருக்கான தொழில்நுட்பத் தேர்வு அடிப்படையில் இல்லை. மாறாக 5 ஆண்டு நுண்கலை (பி.எஃப்.டி.) படிப்பு பாடத்திட்டத்துக்கு இணையாக அமைந்துள்ளதுடன், பாடத்திட்டம் முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.போட்டித் தேர்வுக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகளுக்கான நூல்கள் கிடைப்பதில் சிரமம் நீடிக்கிறது. இது போன்ற காரணங்களால் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதுவது கடினமாகியுள்ளது.எனவே, சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் என முதலமைச்சர், அமைச்சர், அரசுச் செயலர் ஆகியோரைச் சந்தித்துவலியுறுத்த இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

9 comments:

  1. From,
    XXXXXXXXXX
    YYYYYYYYYY
    ZZZZZZZZZZZ
    PIN-
    TAMILNADU

    To.
    Hon'ble Mr. Justice H.L. Dattu..
    Supreme Court of India,
    Tilak Marg,
    New Delhi-110 201 (India)
    PABX NOS.23388922-24,23388942-44,

    My Lord,

    Sub: Requesting the preferences of 90 and above marks in Teachers’ Recruitment Process

    I wish to draw your kind attention regarding the above, how I was deceived by breaking rules after the selection processes started. Teachers’ Recruitment Board of Tamil Nadu had announced for conducting Teacher’s Eligibility Test for the year of 2012-13. As per the notification dated 22.05.2013, I had written the Exam on 18.08.2013. As per the instruction mentioned in the notification that 60% or more marks will be declared pass, I had scored 98 marks out of 150. Hence I was declared the TET pass as per the Govt. Notification.

    GO 25 dated 06.02.2014:

    Meanwhile the TRB had called me for Certificate Verification on 23.01.2014. After the Certificate Verification was over in a satisfactory way, I was full of ambitious to get the Govt. Job. At the time, the Election Commission had announced the Parliament Election. As being considering only vote bank, Tamil Nadu Government announced the 5% relaxation from qualified mark 60% of 150 marks for those who belong to SC,ST,MBC,BC and differently abled persons vide government GO 25 dated 06.02.2014. But the Government left us pathetic by overruling the previous notification dated 22.05.2013. Already more number of candidates were qualified who got 90 and above marks against the less vacancies available. Meantime 5% relaxation of enormous candidates those who obtained the marks of 82 – 89 marks’ were too selected for same less vacancies.
    While Honorable High Court was scrutinizing such a GO 25, it was found that it was issued on grounds against both the of Constitutional Act and Government Policy decision. Hence the GO 25 was quashed by Honorable High court at Madurai and permitted relaxation candidate as “if any selection has already been made on the basis of this Government order, persons who were selected for appointment on the basis of the impugned Government order shall not be affected”. As being capitalizing the above statement made by the Honorable Court, the Government issued appointment order by over night to all including more relaxation candidates for available vacancies.


    Weightage Marks:

    Apart from the above, as per the NCTE guidelines, the Government had implemented the Weightage marks that should be accounted with TET marks for recruitment process. This system is benefitted to only those who completed academic qualification with degree recently, because of the education system is being changed time to time. Though we had an enough experience by old education system, and matching the same qualification for teaching, we are abruptly ignored by this system. This is not our fault of changing the education system from earlier version. Hence this Weightage system too leaves us as a curse while comparing new and old education system as one and same for the recruiting process.
    By the both way GO 25 as well as Weightage System pushed us to corner and secluded in a selection process. The retrospect effect of the date of the GO 25 only was deprived us from getting the Government Job.
    Hence I request your good self to consider our pathetic situation and justify for offering more preference to the candidate those who get 90 and above marks in TET as per the Government Notification dated 22.05,2013.

    Thanking you.


    Yours faithfully

    Date:
    Place

    ReplyDelete
  2. Dont worry nextweek supreme court terminate the relaxation candidates,that vacany will be filled by above 90s

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Kantippaka terminate pann mudiathu Kumar

      Delete
    3. Sir neenga relaxation? Kandipa terminate wait and see

      Delete
    4. Kumar sir ungalukku munnurimi taralam kantippaka terminate Panna mudiathu Naan government teacher 2004 appointment

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி