முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். எனவே, முழு அடைப்பு நாளிலும் கலந்தாய்வை நடத்துவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரிசை எண் அடிப்படையில்....

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர், வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

75 comments:

  1. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.... கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவுகளில் கொண்டுவரப்பட்ட மதிப்பெண் தளர்வு மற்றும் தகுதி காண முறை தொடர்பான வழக்குகள் இறுதி நிலையை எட்டி உள்ளது.அரசும் தாங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்து விட்டதால் வழக்கு விரைவில் தீர்ப்பு நிலையை எட்டும்.

    மேலும் வழக்கு தள்ளுபடி செய்ய அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் நீதியரசரின் இடைக்கால உத்தரவு சற்று நமக்கு தெம்பூட்டும் வகையில் அமைந்து உள்ளது.தயவு செய்து அனைத்து ஆசிரிய நண்பர்களும் புரிந்து கொள்ளுங்கள். gg.o 25 ஐ மதுரை உயர்நீதி மன்ற கிளை ஏற்கனவே ரத்து செய்து பல மாதங்கள் ஆகிறது.ரத்து செய்யப்பட்ட அரசாணையை கொண்டு பலன் அடைந்தவர்களையும் ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்பது வாதியின் வழக்கு.. இதன் மூலம் 3000 நபர்கள் மட்டுமே வெளிவர இயலும்..மேலும் பின்வரும் காலங்களில் ஆசிரியர் தேர்வு முறை இதே போன்று தன தொடரும்.. அப்போதும் 100 க்கு மேல் மதிப்பெண் பெற்றாலும் கடந்த கால தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மாற்றம் என்பது சத்தியம் அல்ல.

    ஆகவே g.o 71 ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும்,அதில் உள்ள குறைகளை நீதியரசருக்கு மிகவும் ஆழமான விவாதத்துடன் எடுத்துரைத்து g.o 71 வரும் களங்களில் நீக்கம் செய்யவும் மற்றும் இந்த ஆணையை கொண்டு பணி நியமனங்கள்நடைபெற்றதால் தேர்வு முறை சரியாய் நடைபெற இயலாததை கூறியும் மேற்கண்ட பணி நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்து புதிய முறைப்படி தேர்வுப் பட்டியல் விடப்பட்டு அதன் படி நியமனங்கள் நடைபெறுவதே நீதி மன்றம் வழங்கும் சரியான நீதியாக அமையும்.இல்லையேல் g.o 71 ஆல் பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு நியமனம் வரும் கல்வியாண்டில் காலி பணியிடங்களை கருத்தில் கொண்டு வழங்கி விட்டு அதற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கொள்ள புதிய தகுதி தேர்வை அறிவிக்கலாம் என்ற தீர்ப்பு பெற நம் வழக்குரைஞர்கள் போராடியே தீர வேண்டும்.ஏன் என்றால் இதற்கு மேல் முறையிடவும்,நீதி பெறவும் நீதி மன்றங்கள் இல்லை.எனவே நமது முழு முதல் பிரச்சனையான g.o 71 ஐ முற்றிலும் நீக்க முயற்சி எடுங்கள். g.o 71 நீக்கப்பட்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளபட்டால் g.o 25 மட்டும் அல்ல...தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு மட்டும் வேண்டாம்.அது ஆசிரியர் மக்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    அரசு பணிக்கு தேர்வு செய்கையில் மதிப்பெண் தர அடிப்படையில் தேர்வு செய்யவும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 90 மதிப்பெண் பெற்றால் தகுதி பெறவும் நாம் நீக்கம் செய்ய வேண்டியது g.o 71 மட்டுமே.

    காலம் விரைவில் 90 க்கு மேல் பெற்று காத்திருபவனின் கைகளில் பூச்செண்டு தருமா என திங்கள் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
    Replies
    1. வழக்கம்போல் திங்களன்றும் கடந்து போகுமா?

      அலெக்ஸ் சார், வாய்ப்பு கிடைக்குமா 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு?

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அரசு வழக்குரைஞர் விவாதத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் காலம் வேண்டி நேற்று மாலை மனு கொடுத்துள்ளார்.
    30ம் தேதி நீதிபதி முடிவு செய்வார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்....

      அரசிற்க்கு இதற்க்கு மேலும் காலஅவகாசம் கொடுக்க வாய்ப்பு மிக குறைவு அப்படியே கொடுத்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தான்

      கண்டிப்பாக நீதி வெல்லும்....

      அரசு மீண்டும் மீண்டும் காலஅவகாசம் கேட்பது மனுதாரர்க்கு கூடுதல் பலம்

      மனுதாரர் வாதத்திற்க்கு மார்ச் 9 தேதியே தயாரக இருந்தனர் ஆனால் அரசு இன்னும் வாதம் செய்ய காலம் தாழ்த்துவதற்க்கு காரணம் என்ன?

      பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது

      Delete
    2. Sir appdina. Next April 13-17 andru thaan hearings varuma?

      Delete
    3. வழக்கம்போல் திங்களன்றும் கடந்து போகுமா?

      அலெக்ஸ் சார், வாய்ப்பு கிடைக்குமா 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு?

      Delete
    4. Dear Mr Sankarkumar
      அரசு மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்ப்பதை பார்த்தால் இன்னும் அரசு எதிர்வாதம் செய்ய தயாரிப்பு நிலையில் இல்லை.என்றால் மேலே திரு சதீஸ் குறிப்பிட்டது சரியென்றே தோன்றுகிறது

      Delete
    5. arasu innum pathil manu koduthu counterfile pannavillai, eppadi vaathada irandu vaaram time vendum endru eppadi solla mudium?

      Delete
    6. Mr. Ravi can you explain to all, how do you know TN Govt not submit the file?
      You have any proof please publish to all....

      Delete
    7. Registrar court ல் மனு கொடுத்தாலே போதும்.

      Delete
    8. Dear Mr Vijayakumar.

      After filling affidavit by Government, why do they require two more weeks for arguments???

      Delete
  5. When would join to school pg asst teachers after attend counselling today

    ReplyDelete
  6. அனைத்து சகோதர ,சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    முதுகலை ஆசிரியர்களாக தேர்வு பெற்று பணி நியமன கலந்தாய்வில் இன்று கலந்து கொல்லும் அனைத்து சகோதர ,சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. யார் ஒருவர் எதை அடைவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ

    அவர் அதை அடையாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது
    சுவாமி விவேகானந்தர்


    வெற்றி அடையும் வரை முயற்சி செய்து கொண்டு இருப்போம்
    நல்ல உள்ளங்களின் துணையோடு

    ReplyDelete
    Replies
    1. Sath guru dialogue... Sollala

      Delete
    2. Mr.Akilan,
      யார் ஒருவா் அரசியல் பலமும், சுயநலமும் கொண்டுள்ளாரோ, அவர் எந்த தகுதி படைத்தவரையும் தகுதியில்லாதவராகவும், தகுதியற்றவா்களை கோபுரத்தின் மீது அமர தகுதியுள்ளவா்களாக மாற்றும் சக்தி படைத்தவராய் இருப்பர். இது இயற்கையை மீறிய மனிதனின் செயற்கையால் உருவாக்கப்பட்ட விதி.
      இங்கே விதிமுறைகளை காண இயலாது மாறாக விதி முறை மீறல்களை மட்டுமே காண இயலும்...
      இங்கே நியாயத்தை தேடுபவா்களுக்கு வழி கிடைப்பது கடினம்.., மாறாக குற்றம் சாட்டப் பட்ட நபர்களுக்கு சட்டத்தின் ஒட்டகளை கண்டுபிடப்பது எளிது...

      Delete
  8. When will be the trb polytechnic exam? Can anybody send me the previous year question paper for english?

    ReplyDelete
    Replies
    1. Wht eligible for polytechnic exam ?? Pls tell

      Delete
    2. Sir m.a b.ed English major. .r u eligible sir

      Delete
    3. First class in master degree is eligible for trb polytechnic exam

      Delete
  9. Plz update Vellore pg zoology vacant list

    ReplyDelete
  10. NEXT TET PASS MARK 75 SAYS ONE OF THE MINISTER BECAUSE THEY NEED ONLY VOTES....NEVER RESPECT HARDWORKERS...... VAALGA TAMILAGAM AND TET EXAM

    ReplyDelete
  11. Thingal andru thiruppam...varuma or case postpone to 2 weeks apdinu varuma..,

    ReplyDelete
  12. April 30 kkul all tet case end kku varuma?

    ReplyDelete
  13. First cv mudichavangalukku posting poda arasu mudivu eduthathaaga sonna seithi enna aachu?..4833 vaccines endru oru nalla manithar koorinaar....avarai kaanavillai...

    ReplyDelete
  14. where is albin jino? and kumarguru?
    kindly explain for what TET - 2013 90 above people second list?

    ReplyDelete
    Replies
    1. அது ஊகத்தின் அடிப்படையிலே வெளியிட்ட செய்தி தானே!!!!!!!!!!!!!!!

      Delete
  15. Weightege method follow panna Vendum..tet mark mattum vachi posting poda koodaathaam by NCTE tet rule.

    ReplyDelete
  16. Tet-80%,Dted&Bed-10%,seniority-10%.this weightage method best for all.

    ReplyDelete
  17. Go71. Cancel aana podhum...arasu kolgai mudivu..nu sollume.

    ReplyDelete
  18. TNTET-2015...ungalai aavaludan varaverkka thayaaraagi varugirathu....thadaiyaa or thayaarippa ...enna nadakkum.

    ReplyDelete
  19. அனைவருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதும் அதன் மூலம் பணிக்கு சென்றவர்கள் மீது எத்தனை அன்பு இதன் முலம் நன்றாக தெரிகிறது மதிப்பெண் தளர்வு மீண்டும் வழங்கபடும் என்பது, அதனால் தான் மனுதாரின் வழக்கறிஞர் பணிக்கு சென்றவரும் பணி நீக்கம் செய்ய வாதடி உள்ளார் என மேலே கட்டுரை தெரிவிக்கிறது அதனால் மதிப்பெண் தளர்வு கண்டிப்பாக கிடைக்கும்..

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. மதிப்பெண் தளர்வு வழங்கப்படும் சூழ்நிலை இருப்பதால் தான் மனுதாரரின் வழக்கறிஞர் அடுத்த கட்ட நகர்வாக பணிக்கு சென்றவரை பணிநீக்கம் செய்ய வாதாடி உள்ளார் என்பது கட்டுரை மூலம் தெரியவருகிறது. மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் என்பது தான் நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. Pani neekkam seiya solli vadhatinaal onrum natakathu wait and see

      Delete
  23. Hi PG folks,
    . when's your date of joining... ?? Those attended counselling, kindly update your date of joining here...

    ReplyDelete
  24. Plz tell me vellore dist pg che vacant

    ReplyDelete
  25. Selected P.G teachers will join duty on Monday the 30th march

    ReplyDelete
  26. Appointed P.G. Teachers will join duty on Monday the 30th March. All the best !

    ReplyDelete
  27. *,@ potrukavanga job la join panrangala?

    ReplyDelete
  28. Hardwork sir ungaluku edhavadhu updation theriyuma.

    ReplyDelete
  29. Second list additional post from this passed candidate's list is not possible ! Be relax everyone ! Don't expect anything immediately. It will take time for the next PG TRB exam. Start your preparation from this minute.

    ReplyDelete
    Replies
    1. Simultaneous canditatesku trb eligible ilainu RTI la irundhu letter irunche mem. So avangalukagavadhum aditional list varadha????

      Delete
    2. Simultaneous canditatesku trb eligible ilainu RTI la irundhu letter irunche mem. So avangalukagavadhum aditional list varadha????

      Delete
  30. The candidates given time and who have produced proper certificates are mostly got appointment !

    ReplyDelete
    Replies
    1. hai Friends welfare ka,or @,* ka nu theriyala but some of the candidates ku(NEXT MARK FROM LAST CUT OFF) yesterday cv letter anuppi irukanga coming april 10th villuppuram ceo office la cv ama....therinjavanga update pannunga pls,kurippa MBC YARUKAVADU INDHA LETTER VANDHUDUNA SOLLUNGA PLS.

      Delete
    2. Na mbc than sir. Letter net la pakanuma? Or postla varuma? Pls tell

      Delete
    3. Kannan sir pls tell. Edhula pakanum epdi pakanum. Indha yr trb ya sir.

      Delete
  31. Kannan sir thelivaga solunga sir. Nan cv mudithu final listla age seniorityal mis panniten

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir nanum english dept dhan cv atten panni seniorityla pochu edhu ungaluku epadi theriyum sir

      Delete
  33. Hardwork sir actuala enna informatoin.

    ReplyDelete
  34. Few candidates from the selection list are not getting appointment order due to the reasons mentioned in the selection list wont get chance again ! Filling up those vacancies and the decision should be taken by the TRB board and it is purely "policy matter of the govt"- (Arasin kolgai mudivu !). If the govt decide to fill up those vacancies in the next exam, nobody will question !!!!

    ReplyDelete
  35. I cant accept what Mr.Kannan comment above, because if any additional candidates are to be selected again they wont get secretly individual letter instead the additional candidates list for fresh CV will be published so. why because it is mentioned in the Physical directors selection intimation Notice !

    ReplyDelete
    Replies
    1. Mam phd cvku kupidum podhu fresh cvlistnu potrudhangale thavira netla list edhum ela postala vandrkunu oruthar comment potrundhangha. Postala varadha ena

      Delete
    2. oru velai appadi iruntha namakku kidaikaathunga madam ! velipadiya list publish aagalanna.... yetho irukkum.... namakku kidaikkuma ???? sry ithukku mela open comment seiya mudiyathu !!!!

      Delete
  36. This was true info......thats all. 9750063040

    ReplyDelete
  37. All Friends oru unmaiya purinchukoonga yerkanave notification publish aagum pothu ulla vacancies kku thaan ippo fill senju irukkanga May 31 st 2015 kku piragu yerpadum vacancies kku fill seiyala yen yenral retaired teachers superannuation la work pannittu iruppanga avanga idam 31st may la vacant aagum ! Appointment order vanganavanga 30 th March join panna poranga athilirunthu puriyum !

    ReplyDelete
  38. If the govt decides to fill up those vacancies which will be created after 31st May 2015, the candidates can be selected from the 2015 exam passed candidates list. It's all "Govt policy matter". Will the govt take decision favorably to us ????????????????

    ReplyDelete
  39. TRB CV list 1:1 pottitu , 100 perku mala reject panirukanaga . 1:1 nu potathu big wrong way . TRB dont play life of every ambition men and women ...

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. Additional list varuma varadha?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி