வேறு எந்த மாநிலத்திலும் இது போல இல்லை. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுகிறது. ஆனால் இது ஆசிரியர்களை ‘கொல்லும்‘ முடிவு என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறு எந்த மாநிலத்திலும் இது போல இல்லை. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுகிறது. ஆனால் இது ஆசிரியர்களை ‘கொல்லும்‘ முடிவு என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
100% true.
ReplyDeleteஇட ஒதுக்கீடு அவசியம்
ReplyDeleteமதிப்பெண் தளர்வை நீக்க வேண்டும் என கூறும் பெருபான்மையோர் வெயிட்டேஜ் முறை நீக்கம் பற்றி
ReplyDeleteகூறுவதில்லை, ஏன் என்றால் வெயிட்டேஜ் முறையால் தான் அதிகமானோர் பணிக்கு சென்று உள்ளனர் என்பது தான் உண்மை, அதுமட்டும் அல்ல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை நீக்கப்பட்டால் 90+ எடுத்திருந்தாலும் அதிகமான நபர்களுக்கு வேலை கிடைக்காது (+2 மதிப்பெண் நீக்கினால் தானாக வெயிட்டேஜ் சதவீதம் மாற்றம் ஏற்படும்) இது அனைவரும் அறிந்த உண்மை.அதனால் வெயிட்டேஜ் மாறாமல் வெறும் 5%தளர்வு மட்டும் நீங்கட்டும் என்று கூறுகின்றனர்.
Mr.Arul,
DeleteReally I accept your view. But in 2013 tet selection mode, weightage and unexpected relaxation both spoiled our life.
If this kind of weightage or relaxation was not brought in selection mode, the persons, who are crying for the life, would have got appointment.
weightage ku alternate sollunga... suppose atha neekanunu sonna
DeletePhisics teacher நான் தீர்வு சொல்ல சொன்னால் நான் சொல்வதை அனைவரும் எப்படி எடுத்து கொள்ளுவார்கள்?
Deleteஎன்னுடைய கருத்து எப்போதும் 5% தளர்வுக்கு ஆதரவாக இருப்பதால் என்னுடைய தீர்வு யாரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் அதனால் தவறாக என்ன வேண்டாம்.
Phisics teacher நான் தீர்வு சொல்ல சொன்னால் நான் சொல்வதை அனைவரும் எப்படி எடுத்து கொள்ளுவார்கள்?
Deleteஎன்னுடைய கருத்து எப்போதும் 5% தளர்வுக்கு ஆதரவாக இருப்பதால் என்னுடைய தீர்வு யாரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் அதனால் தவறாக என்ன வேண்டாம்.
yes mr arulsamy, unga karuthai kastapattu padichavanga yetrukkamaatanga, 5% relaxationla nogama nombi kumbitravanga kandippa yetrukkuvanga.... vilumpothu theriyathu vali... vizhunthu ezhunthavudan thaan therium unmaiyana vali...
Deleteyes mr arulsamy, unga karuthai kastapattu padichavanga yetrukkamaatanga, 5% relaxationla nogama nombi kumbitravanga kandippa yetrukkuvanga.... vilumpothu theriyathu vali... vizhunthu ezhunthavudan thaan therium unmaiyana vali...
Deleteமதிப்பிற்குரிய ரவி அவர்களே 90+ பெற்றவர்கள தான் கஷ்டப்பட்டு படித்தனரா அப்படி என்றால் 89,88,87...,என படித்தவர்கள் எவரும் கஷ்டாபடாமல் வாங்கிவிட்டனரா என்ன,?
Delete81 kasta Padama padichangala.... 2012 la 89 kasta Padama padichangala....
Deleteஅப்படியே 82, 81, 80, ..., என்று எல்லோரும் கஷ்டப்பட்டு தானே படிக்கிறார்கள் அவர்களையும் ஏன் விட வேண்டும்?????
Deleteஅலெக்ஸ் நண்பரே இந்தியா மழுவதும் டெட் தேர்ச்சி மதிப்பெண் 82 எதோ தமிழ் நாட்டில் மட்டும் வழங்குவது போல் பேசுகின்றனர் இந்தியாவில் கர்நாடகம் மட்டுமே 90 மதிப்பெண்
Deleteதிரு பாஸ்கர்.
Delete5% மதிப்பெண் கொடுத்ததே தவறு என்று தான மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மற்ற மாநிலங்களில் செய்த தவறு தமிழ் நாட்டிலும் செய்ய வேண்டுமா என்ன??. இந்த வ.ழக்கின் தீர்ப்பு இனிமேல் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரனமாக கூட இருக்கலாமே.
Alex sir.. Good evening...
DeleteNeenga last TET exam attend panningala... Unga mark enna sir....
Mr Alex anaiththu thuraikalilum edaodukkeedu undu
Delete1. சட்டம் பகுதி 23-(2) - எந்த மாநிலத்திலாவது, ஆசிரியர் கல்வியில் பயிற்சி கொடுப்பதற்க்கு போதுமான அளவிற்க்கு கல்வி நிறுவனங்கள் இல்லாமல் இருந்தால், அல்லது மேலே 23-(1)-ல் குறிப்பிட்டத்தைப் போல நிர்ணயித்த குறைந்த மதிப்பெண்ணை கூட பெறமுடியாமல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் எனில், மத்திய அரசு அவசியம் என்று கருதினால், குறிப்பிட்ட காலத்திற்க்கு மட்டும் அதுவும் 5 வருடங்களுக்கு மிகாமல் மதிப்பெண்ணை தளர்த்தலாம்.
Delete2. சட்டம் பகுதி 23-(3). மேலே குறிப்பிட்ட விதி 9-ஐ பகுத்தறிந்து பார்க்கும் போது, இது முன்னேற்ப்பாடான நிபந்தனை விதியாக மட்டுமே இருக்கிறது. Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes, சமூக பின்னடைவிலிருந்து விடுதலையாகி வெளியே வரமுடியாமல் இருப்பவர்களுக்காக, நிபந்தனை விதியை உபயோகப் படுத்தலாம். பீகார், ஒரிஸ்சா, போன்ற மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இந்த கருத்துக்கள் எட்டாத தொலைவில் இருக்கலாம் என்ற காரணத்தினால் இந்த நிபந்தனை விதி முடக்கப் பட்டிருக்க கூடாது.
3. எனவே இந்த நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளின் SC மற்றும் ST தொழிலாளர்களின் கூட்டமைப்பால் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இட ஒதுக்கீட்டில் உள்ள தேர்வர் களுக்காக மதிப்பெண்களை குறைப்பது என்பது, அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை.
Kodutha annaika problem panniirukalam .ana jobuku ponathuku apuram kakrathu correcta sir
DeleteDear Mrs Fathima Beevi
Deleteஏற்க்கனவே இந்த வழக்கை கொள்கை முடிவு என்று உயர்நிதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மதிப்பெண் தளர்வின் வழக்கிற்க்காக கடைசி வரைக்கும் யாரும் காத்திருக்கவில்லை. முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடிவிட்டார்கள். தீர்ப்பு தாமதமாக தான் வந்தது.
Dear Mr Vettai Mannan,
DeleteMy wife's TET mark was 91, Social Science, BC
This comment has been removed by the author.
ReplyDeleteMonday weightage will be cancelled
ReplyDeleteMy view of opinion
Sairam
weight-age can not be removed as many candidates secure more than 90 marks in TET exam.
ReplyDeleteWe are waiting for SC result.but in kalviseithy thete are adds for BT posts with the qualification of TET Pass.what does it mean.if anybody knows pls publish
ReplyDeleteNo restriction for Teacher recruitment to Minority / Private Aided School
DeleteWe are waiting for SC result.but in kalviseithy thete are adds for BT posts with the qualification of TET Pass.what does it mean.if anybody knows pls publish
ReplyDeletegud mrng
ReplyDeleteThank u mr.Alexander.since i don't have either 90 & above and weightage mark, trying in some aided schools.Is there any authentic order to support your statement.pls publish if any.
ReplyDeleteYour question(28th March 2015 8.16 pm) is with qualification of TET pass. Am I right?. Madurai Court judgement was on 25.09.2014 that the below 90 will not be eligible for appointment of Teachers' post. I am so surprised that still now you are not updated day today news. Sorry.
Deleteweigtage cancell anal pothum. Rlx iruppatho illavittalo onnum periya matter illai.
ReplyDeleteNobody has right to cancel the WTGE system except NCTE.
DeleteAlex sir 90 above mark eduthavangaluku job kedaikathathu weitage nalla illai relaxion nalla.
ReplyDeleteஉண்மை மேடம்
DeleteNo. 90above didnt get job bcz of the wtg method of 60+15+15+10 only. Not relxtn.
Deleteபிரச்சனை வெயிட்டேஜினாலா அல்லது மதிப்பெண் தளர்வினாலா எனக் கேட்டிருந்தேன் ஐயா
Deleteஇரண்டுமே பிரச்சனையாக தான் இருந்தது. கடினபட்டு எழுதிய தேர்வுக்கு வெறும் 60% ம் தான் வெயிட்டேஜிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
DeleteSir nan qustion than katan. Weitage alla than problema.atha eduthutala problem solve aydium.sir ellorukum favara endha mudium irukathula .nallaka 90ku above ullavangaluku yathavathu favora mudivu vantha yarum vananu solla mattanga. Athupolathan govt koduthanga avanga vangeirukanga
ReplyDeleteAs per the NCTE act, Weightage should be mandatory. Me may insist our Government to change only the calculating method of WETGE System. All we should understand that no use in agitating to cancel the WTGE system.
DeleteSir ellorukum favora oru theerpu varanum.ana inga vara comments ellam already jobla ullavanga velaiya pohanumu solrathu sariya.
ReplyDeleteமற்றவர்களின் வேலையை பறிக்க வேண்டும் என்பது தவறு. ஒருவர் அல்ல இருவர் அல்ல ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் வலியும் வேதனையின் வெளிப்பாடு தான்.
Deleteatleast weigtage la small change kuda sc la panna mudiyatha sir?
ReplyDeleteLet us wait for SC Judgment Mr Murugesan podhiayappan
Deleteok thank you sir
ReplyDeletedear friends, arasu innum kooduthal time ketpathaal naalai hearing varathu, innum pathil manuve kodukkathathaal, athukkaga avagasam ketka irukiraargal, yenave namathu tet case april endukkul thaan oru mudivu therium, kooduthal avgasam tharuvathu naalai neethi devan kayil thaan irukkirathu, yenave namakku padhil english new yearai vida varum TAMIL NEWARAIL kedaikkum...
ReplyDeleteSuper
ReplyDeleteNext TET when????????
ReplyDeleteNext TET la pass Mark evvalo????? Please anyone reply ....
ReplyDelete