ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பின் தேதிநாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது.கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த வழக்குசெவ்வாய்க்கிழமை 40வது நாளாக நடந்தது.
வழக்கு விசாரணைக்கு சுப்பிரமணிய சாமிநாளை வருகிறாரா என்று கேட்ட நீதிபதி, அவர் வந்தாலும் வராவிட்டாலும்,தீர்ப்பின் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்குள் முடிக்கஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 8 நாட்கள் முன்னதாக இன்றுடன்வழக்கு விசாரணை முடிவடைகிறது. கர்நாடக உயர்நீதிமன்ற விதிகளின்படி, விசாரணைமுடிந்து 15 நாட்களுக்குள் தீர்ப்பளிப்பது கட்டாயம் என்பதால், வரும் 25ஆம்தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மீண்டும் தமிழக முதல்வர் ஆகிரார் செல்வி ஜெயலலிதா ஏன்னா வாழ்க்கை ஒரு வட்டம்
ReplyDeleteAMMA AVARGALIN VETRI ASIRIYARKALIN VETRI
ReplyDeleteNo chance and no need
ReplyDeleteNo chance
ReplyDelete