தகுதித் தேர்வு முடித்து நீண்ட காலமாகக் காத்திருக்கும் பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என பார்வையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் செ. அசோக்குமார் வெளியிட்ட செய்தி:
உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வான "நெட்', "செட்' தேர்வுகளை முடித்து நீண்ட நாள்களாகக் காத்திருக்கும் 100 பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்புநேர்காணல் மூலம் உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி குரூப் ஏ, குரூப் பி பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், இதுவரை எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எனவே, எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திங்கள்கிழமை (மார்ச் 9) முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Case today hearing ah
ReplyDeleteஆமாம் நண்பரே 2 மணிக்கு மேல் வருவதாக தகவல்....
DeleteThank
DeleteToday hearing ah
Deleteconforma 2'o clock case hearing varuma satheesh sir.
Delete100% jeni...
DeleteThaguthi thervil therchi petravarkalukku senority parthu munnurimai kodukkappada vaippu eruka.nanbarkal sollungkal.
ReplyDeleteToday yarum romba ethirpakathinga friends parthu parthu kaalangal karainthathuthan micham.......
ReplyDeleteUnmai tan kadavula nambunga
DeletePg trbla second lst unda anybody tell. Nan 2012 trbla cv poi weightagela vaipai ilanden. 2013 trbla same cutt offla date of birthla vaipai ilanden.inda murai 1 markla veliya iruken. Any news irundha solunga ple.9842891676
ReplyDeleteNenga endha subject, endha community sir.
DeleteNenga 1st listlaye cv poitu veliya vandhengala sir. Maximum cv mudichtale job kedachudumla. Ean ungaluku mis achu
Deletetoday supreme court la case hearing conform ah? ithu 5% relaxation case thane pls tell me anybody...
ReplyDeletePlease anybody update sc judgement I am waiting
ReplyDeleteI am always waiting
DeletePgtrb 2 list pathi ethum detail therinja sir
ReplyDeleteJenitha 5%,wattage also included in the case.
ReplyDeleteDear hrdwrk sir,Cv pora ealathukum kidaikadu posting alavukuthan kidaikunm. Yena last cut offla irukavanga ealathayum kupiduvanga adhil veliya vara vaipu iruku.
ReplyDeleteNanum cv aten panen last cutof and no seniority no xperience.
DeletePona yr klam 2nd list and welfare list irundhrukume ungaluku adhula kupdalaya praba sir.
DeleteWelfare schoolku posting epdi poduvanganu therinja anybody tell. Na indha trb la last cutof. 2nd list varadhu next trb than varumnu sonanga.
DeleteSecond list
ReplyDeleteவருதோ இல்லை PG TRB
Exam வருதோ எல்லாம்
யூகங்கள் தான் TRB Board
தெளிவான Final key யும்
விடறது இல்லை ஆதாரமே
இல்லாமல் தவறான
பதில்களுக்கும் சரியென
answer கொடுத்துள்ளனர்
விளக்கம் கேட்டால் சரியான
பதில் இல்லை இதுல TRB
Board எத்தனை Exam
வச்சாலும் இந்த இலட்சனம்
தான் second list
விட்டா நம்ம luck
இல்லைனா மறுபடியும்
இதே நிலைமைதான். Exam
centres சொல்றத
தயவுசெய்து நம்ம
வேண்டாம் எதுவும்
உறுதி இல்லை .
அன்புடன் ரமேஷ
Athu varuma ithu varumanu ethir pathu pathu paithiam akatha kurai than
ReplyDeleteS sir u r right
Delete2013 trbla 2nd list vidala hrdwrk sir
ReplyDeleteWelfare list vitrupangalla???
Delete2012 la 2 list vitangala mam
ReplyDeleteHard work sir 2 list news pathi ethum therinja
ReplyDeleteIla sir edhum therila. Ipo 12,11,10th kunu xam continusa varanaala knjam latathan information kidaikum.
ReplyDeleteBudget la ethum solvangala namaku
ReplyDelete