ரிசர்வ் வங்கி, நேற்று, திடீரென வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி வீதத்தை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இரு முறை வட்டி குறைக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், தனிநபர், வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் வட்டி வீதங்கள் குறையும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்த திட்டங்கள், பணவீக்க குறைவு போன்றவற்றால், ரிசர்வ்வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே கடன் வாங்கியவர்களின், மாதாந்திர தவணை (இ.எம்.ஐ.,) சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி