சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தாதுப்பொருட்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள சுரங்க அளவையாளர் (Mines Surveyor) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 10331/E2/2014
பணி: சுரங்க அளவையாளர் (Mines Surveyor)
பணியிடம்: சென்னை
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுரங்கப் பொறியாளர் பாடப்பிரிவில் பட்டயபடிப்பில் அளவையாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது சிவில் பொறியியல்பாடப்பிரிவில் பட்டய படிப்பில் அளவையாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,500.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தபால் பெட்டி எண், 2961, 31, காமராஜர் சலை, சேப்பாக்கம், சென்னை - 600005.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamingranites.com/10331-ADVT-APPLN.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி