முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்நாளை (28ம் தேதி) நடக்கிறது. தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 789 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் நாளை (28ம் தேதி) அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடக்க உள்ளது.ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட வரிசை எண் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடத்தப்படும்.
காலை 10 மணிக்கு கவுன்சலிங்தொடங்கும். தகுதியுள்ள ஆசிரியர்கள் காலை 9.30 மணிக்கு வர வேண்டும். முதலில் மாவட்ட அளவிலான காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும். தொடர்ந்து பிற மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.கலந்தாய்வின் போது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்ச்சி சான்று, அசல் கல்விச்சான்று, இதர சான்றுகளை தேர்வர்கள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடங்களை தேர்வு செய்தவுடன் பணி நியமன உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நெல்லை மாவட்ட அளவில் தகுதியுடைய 43 பேர் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளதாககல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் கவுன்சலிங் நடக்கிறது.
Final list la * ullavargal simultaneous pirachanai ullavargaluku job unda
ReplyDeleteநாளை கலந்தாய்வில் பங்குபெறவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteCongrats for pg selected teacher.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள், அனைவரும் இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது. உங்கள் கனவுகள் நினைவாகிவுள்ளது. அதேபோல் மேற்கொண்டும் அடுத்த TRB காக தயார் செய்துகொண்டு இருபவர்களுக்கும் உதவிடுங்கள்.
ReplyDeleteSchool TC Miss Panniten Enna seiya Pls Help me
ReplyDeleteTc vena madha. ...
DeleteDuplicate TC Vanga Mudiyuma
DeleteAdditional list varuma?
ReplyDelete2 list varuma............
ReplyDeletePls reply kalvisethi 2 list varuma? Noolilyil 1 list il cv mudithum mis paniten date of birth seniorityal....
ReplyDeleteMe tooooo
DeleteNanum cv atten panni seniorityla miss paniten sasikala mam and hard work sir nengha endha subject.
DeletePhysics
DeletePhysics
DeleteNaalaiku counselling 2 list vara vaipu iruka.....................
ReplyDeleteCongrats!
ReplyDelete2 list varuma
ReplyDeleteCongrats my dear friends
ReplyDelete2 list varuma varatha .............next exam varuma varatha........
ReplyDeletenest;exam,varum
ReplyDeleteEpdi solrenga sir exam varumnu........
ReplyDeleteALL THE BEST TO PG ASST...
ReplyDeleteHRdwrk sir ethum therinja
ReplyDeletenext pg trb 2016 il varum
ReplyDeleteநாளை கலந்தாய்வில் பங்குபெறவிருக்கும் என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் மனு செய்துவிட்டது.
ReplyDeleteவரும் 30 ம் தேதி அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது.
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி....
Deleteநண்பர் விஜயகுமார் அவர்களே அரசு விவாதத்திற்கு தயாராக இருக்கிறது என்றால் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுடன் உடன்பாடு என சொன்னார்களே அது எல்லாம் வதந்தியா? 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்ன வழி? எல்லாம் போக வேண்டியதுதானா?
DeleteThank you Mr Vijayakumar.
DeleteEven Government is prepared for arguments, what about applicant's side???
arasu innum padil manu kodukkavillai. monday arquementil innum oru vaaram time ketpathaga thagaval vanthirukkirathu....
DeleteAll above 90 get job soon.All is well
Deleteதீர்ப்பு எப்போது வரும்?
DeleteG.o 71 case when will come to hearing. Sir..
DeleteAll cases are clubbed.
DeleteWeightage cancel pannitta ellam sariyagividum
ReplyDeleteSairam
pg 2nd list eppa varum
ReplyDeleteஅரசின் கொள்கை முடிவு என்ன?
DeleteRps sir * potruka candidates jobla join panna mudima.apadi mudiyalena andha vacancyku 2nd list varuma
ReplyDeleteஆல்பின் ஜீனோ சார்...எங்க இருக்கீங்க??? நீங்க சொன்னது நடக்குமா? சார்...இல்ல...
ReplyDeleteRavi sir neenga solvathu unmaiyaa???
ReplyDelete10.01.2015 அன்று நடந்த 2013-14 & 2014-15 முதுகலையாசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று நாளை 28.03.2015 அன்று பணி நியமன கலந்தாய்வில் பங்கு பெறும் அனைத்து கடின உழைப்பாளிகளுக்கும் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteவாய்ப்பு தவறவிட்டவர்கள் தொடர்ந்து பயின்று கொண்டே இருங்கள் - தேர்வு அறிவிப்புக்கு காத்திருக்காமல்...
90&above. வாழ்வா?சாவா? போராட்டம் ஆரம்பம்...முடிவு அடுத்த தேர்வு அறிவிப்பு வரும் வரை...
ReplyDeletehai friends all the best for new pg candidate. god bless you
ReplyDeleteநாளை கலந்தாய்வில் பங்குபெறவிருக்கும் என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeletePGTRB second list varumnu soldrangale sir. yarukum intha news conform nu theriuma.
ReplyDelete