தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2015

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது.

ஆசிரியர் தேர்வு முறைக்கு எதிர்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யுமாறு அந்த தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கும், மேலும் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அவகாசம் தேவையில்லை

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவின் மீதான பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் கோரி கடிதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை சுட்டிக் காட்டிய மனுதாரர் தரப்பு வக்கீல்கள் நீதிபதிகளிடம் ‘சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களுக்கும் பொதுவானவை. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன்வைத்து இருப்பவை என்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரத்தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

இறுதி விசாரணை

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதுவே இந்த வழக்கு விசாரணையில் தொடர்புடைய மற்ற அனைத்து மனுக்களுக்கும் பொருந்தும் என்றனர்.எனவே முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு தாக்கல் செய்த பதிலையே இந்த வழக்கு விசாரணை தொடர்புடைய மற்ற மனுக்களுக்கும் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணயை வரும் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

104 comments:

  1. Replies
    1. Anybody willing to join in government aided school, 4vacancies for PG maths, 3 near chennai and 1 in Vizhupuram. 2vacancies for PG physics near chennai. 1 PG commerce and a PG zoology in chennai.

      Interested please mail your qualification and contact number to nancymary260@gmail.com

      Delete
    2. any aided vacancy in BT tamil (BC)

      Delete
    3. SC news
      today government has given GO 71 answer separately. That will be sent all tolawyers tomorrow.

      Delete
    4. Mr Magesh any other news???

      Unga newskaga rempa pearu waiting

      Delete
    5. Govt aided school bt history vacant tet pass any canditate pls contact 9585143266

      Delete
  2. பிளஸ் டூ வில் தொழில் பிரிவு கணிதம் மற்றும்அறிவியல் பிரிவு மதிப்பெண்களை சமமாக கணக்கிடுவதால் வெக்கழேனல் படித்தவர்கள் மதிப்பெண் அதிக பெற வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.வெய்டேஜ் ரத்து ஆனால் நல்லதுதான் . குறைந்தபட்சம் பிளஸ் டூ மார்க்காவது ரத்தாகவேண்டும் . இது எங்களின் எதிர்பார்ப்பு மட்டுமே எது வேண்டுமானாலும் நடக்கலாம் நடக்காமலும் ....

    ReplyDelete
    Replies
    1. Yes correct sir,

      +2mark [2000y m=2013y m] ¿¿¿¿

      " ( M.bio =vocational ) ???

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. MGR sir any news do u know in sc case

      Delete
    4. Kanchepuram, vilupuram CEO off la 90 above list ready pandratha sonninga athu epo enna a chu sir. Solunga

      Delete
  3. 2010 cv mudithavarkalin nilai pls update the news. Pathikkapattavarkalil nanum oruvan

    ReplyDelete
  4. Replies
    1. Yepa onakku ethum problem ma pa

      Delete
    2. Saran sir list ready ithu unmai

      Delete
    3. Saran sir list ready ithu unmai

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Entha list athukaga ready pandranganu athavathu theriuma sir. Therincha konjam solunga sir.

      Delete
    6. Vera new news athum eruntha solunga sir.

      Delete
  5. G.o 25 n molam paniku sendravargal rathu seiyapatal 3000 per pani ilapu nadakum.but g.o71 rathu seiyapatal pani niyamanam anaithum rathu seiyapadumey.idharku vaipu unda!

    ReplyDelete
  6. Supreme Court thirpu 90 above virku nalla thirpaga amaiyum

    ReplyDelete
  7. Supreme Court thirpu 90 above virku nalla thirpaga amaiyum

    ReplyDelete
  8. We want possible answer to this question. more candidates publish our own comment favor to us. Pls publish valuable and truthful comment.because its not only comment.its our life.so pls understand

    ReplyDelete
    Replies
    1. entha theerpu vanthalum.athai arasu pinpatra vendum.theerpu ethuvayinum athai kurupita natkalukul nadamurai padutha vendum endra utharavu therpil irunthal mattume intha piratchanaiku mudivu varum

      Delete
  9. Theerpu koduthaalum velai koduppaargala?

    ReplyDelete
  10. MGR sir neenga entha list ready nu sonninga...

    ReplyDelete
  11. கலங்கும்போது சேறு அது தெளியும்போது நீர்...கடவுள் போட்ட கோடு அத திருத்தப்போவது யாரு???

    ReplyDelete
  12. Mr.Magesh kumar sir i kaanavillai...yaaraavathu paathingalaa?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  13. Senthil kumar nallathea nadakum

    ReplyDelete
  14. Senthil kumar nallathea nadakum

    ReplyDelete
  15. அரசு நினைத்தால் தான் எதுவும் நடக்கும் கோர்ட்டில் நல்லதீர்ப்பை பெற்றாலும் நடைமுறை படுத்தவேண்டுமே

    ReplyDelete
  16. Evan oruvan nallathu ninaikkundrano avanukku nallathe nadakkum evan oruvan theemai ninaikkendrano athu abanukku themaiyagave erukkum

    ReplyDelete
  17. Adw case eppa hearing sir?pls details reply panuga

    ReplyDelete
  18. 21 ந் தேதி என்ன நடக்க போகிறதோ

    ReplyDelete
  19. i think 90 above marks good news aga irrukkum. Because my marks 99 English (mbc)

    ReplyDelete
    Replies
    1. Babu sir you are correct ennudaiya marks 99

      Delete
    2. Babu sir you are correct ennudaiya marks 99

      Delete
    3. thanks sir. ok we wait some days (good news)

      Delete
  20. Nalla kallam porakithu April 21 90 & above

    ReplyDelete
  21. May 2010 cv case patri any news therindhal pathividavum.

    ReplyDelete
  22. May 2010 cv case patri any news therindhal pathividavum.

    ReplyDelete
  23. Oru velai judgement 90+ ku favor ahga amaindhal adhai niraiuetramal adutha tet vaika koodathu enbadhai manudhararin tharapu lawyer aluthamaga eduthuraika vendum.apodu than needhi kapatrapadum.

    Ilaiyendral meendum namai therdhal paligadava matri viduvargal ivargal.

    Badhikapatavargaluku pani valangi vituthan adutha tervu patriya announcement iruka vendum.

    Melum kalar and adw dept anaithaiyum nirapiya pinbey tet nadatga vendum.

    Ilai endral tet nadatha thadai aanai than pera vemdum.idhuvey sariyanadhu

    ReplyDelete
    Replies
    1. 2010 cv முடித்தவர்களும் முன்னுரிமை கேட்டால் என்னசெய்வது

      Delete
  24. 2010 சீவி முடித்தவர் வழக்கு அரசுஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்

    ReplyDelete
  25. தவறொன்றும் இல்லை சார்

    ReplyDelete
  26. https://www.youtube.com/watch?v=jd_aWzYkzYo

    www.tnbedcsvips.com

    V.KumaresaN9626545446

    ReplyDelete
  27. தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது(அனுமதி பெறப்பட்டது). இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் தர்மபுரியில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது தர்மபுரி மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
    நாள்: 20-04-2015
    நேரம்: காலை 10 மணி
    இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம்
    தொடர்ப்புக்கு -
    மாவட்ட தலைவர் திரு. பெ. வேல்முருகன் 9751078810,9489047718
    மாவட்ட செயலாளர் திரு .கண்ணன் 9788151383
    மாநில செயலாளர் திரு . குமரேசன் 9626545446,9489047713
    திரு. மூர்த்தி -9788314484
    திரு. திருவேங்கடம்- 9787041511
    திரு. கார்த்தி - 9626942087
    திரு. கணேசன் சேலம்-9489047714
    திரு. புகழ் விழுப்புரம்-9677111106
    திரு. சேகர் கரூர் -9489047720
    திரு.நாமக்கல் கார்திக் -9789180422

    ReplyDelete
  28. I got 105 marks but I didn't get job

    ReplyDelete
  29. Ini ennal 105 kku Mel edukka mudiyums enbathu santhegam than because I am working as teacher in govt school ,(SG teacher)

    ReplyDelete
  30. Deva sir adw case tomorrow hearing confirm ah.confirmation pls

    ReplyDelete
  31. Govt aided school bt asst history vacant tet pass any canditate pls contact 9585143266

    ReplyDelete
  32. Tomorrow adw case hearing varautha anyone conform the news?

    ReplyDelete
  33. Replies
    1. Femina namba mudiyalana send me your WhatsApp ac I will send my tet certificate on your a/c . I mail I'd muruganramalingam433 @gmail.com

      Delete
  34. what about engineering trb exam...

    ReplyDelete
  35. 2013 ல்தாள் 1 ல் 90 க்கு மேல்தேர்ச்சி பெற்றவர்கள் 12500,பணி கிடைத்தது 1300 பேர்.தாள் 2ல்17500 பேர் .பணி கிடைத்தது 10500 பேர்.பிறகு ஏன் சலுகை மதிப்பெண்ணில் 50000 பேரை தேர்ச்சி பெற வைத்து எங்களை வாழ்க்கையுல் வளையாடு

    ReplyDelete
    Replies
    1. தம்பி 90 மேல னு பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். எல்லோருக்கும் வேலை உத்திரவாதம் வேணும் அதுக்கான வழிய யோசியுங்க. அடுத்த டெட் நடந்தா 99 க்கு மேல வாங்குன உனக்கு வேலை கிடைக்கும்னு உறுதியா சொல்ல முடியுமா???? அல்லது அடுத்த டெட்ல 100 மார்க் மேல வாங்குவனு உன்னால சொல்ல முடியுமா???????

      Delete
    2. 90 க்கு மேல் என்று சுயநலமாக யோசிக்காதீர்!!!

      Delete
  36. Thiramaiyanavargalukku velai kidaipadhey niyayam

    ReplyDelete
  37. This is the last chance for above 90.god should show mercy atleast this time because we have no other place to go Only govt and god would decide our future.manam irrundal margam undu.govt ninaithal everything will be possible.

    ReplyDelete
  38. This is the last chance for above 90.god should show mercy atleast this time because we have no other place to go Only govt and god would decide our future.manam irrundal margam undu.govt ninaithal everything will be possible.

    ReplyDelete
    Replies
    1. India is democratic country. Judgement will favour for all and also 82 mark canditates.

      Delete
  39. Replies
    1. Nallavana nee?nalla manasa unaku?neeinga next tet mark90 abovva??

      Delete
    2. Un ketta ennathuku unaku tha aapppu......

      Delete
    3. Unaku dhan da aappu. Mogaraiya paru.. neelam urupada mata da

      Delete
  40. Let god will be with us 90 & above.

    ReplyDelete
  41. today case over aagu ma or ?????????????????

    ReplyDelete
  42. Govt ready for dismiss below 90 tet marks candidate

    ReplyDelete
  43. 5% மதிப்பெண் தளர்வு செல்லும். வெல்லும்

    ReplyDelete
  44. Election varuvadhaal ellam nallathey nadakkum 90+ kku

    ReplyDelete
  45. சான்றிதழ் சரி பார்ப்பு முடித்து 90 கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு எதாவது நம்பிக்கையான செய்தி உண்டா ?

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் மட்டும் ரத்து செய்யப் படும் பாஸ் ஆன அனைவருக்கும் வேலை கொடுத்து விட்டு அடுத்த டெட் நடத்தப்படும்.அல்லது டெட் நடந்தால் தற்போது பாஸ் ஆனவர்களைத்தான் நியமணம் செய்வார்கள். இது தான் லாஜிக் , சமூக நீதி. நீதி தேவதை கைவிடமாட்டார்.

      Delete
  46. 90 மார்க் மேலன பெரிய பத்திசாலியா? 82 மார்க் எடுத்தவன் முட்டாளா? திருந்துங்கட முதல்ல.82 மார்க் எடுத்தவனும் புத்திசாலிதான்டா.....

    ReplyDelete
    Replies
    1. you are correct mr.prabhu, by luck tick pannunadu ok aeducu . hard work panne mark vavnenavan epadi pasamadan prabu. adthoda kastham avanuku therum.

      Delete
  47. நாங்க திருந்துறது இருக்கட்டும் முதல்ல அறிவு இருக்கா ? முதல்ல அரசாங்கம் சொன்னது 90 மார்க் தான் தகுதி என்று பிறகு அரசாங்கம் தான் 83- 90 தகுதி யான மதிப்பெண் என சொன்னது இது அரசாங்கத்தின் குளறுபடி மார்க்கின் படி பார்த்தாலும் 83 விட 90 மார்க் வாங்கினவன் பெரிய புத்தி சாலி தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி