தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று (31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2015

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று (31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது.


தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநிலப் பொறுப்பாளர்கள் மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நமது சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று நாளை(31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல், FTA தொகை அதிகரிக்கப்படவுள்ளது. விரைவில், புதிய நியமனங்கள் செய்யப்பட்டு, SCHOOL CONVERSIONநடத்தபடவுள்ளது என உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி