76 ஆசிரியருக்கு இடமாறுதல் உத்தரவு: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

76 ஆசிரியருக்கு இடமாறுதல் உத்தரவு: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு


தேர்வு நேரத்தில், விதிமுறைகளை மீறி, 76 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் முடிவு செய்துள்ளனர்.

நிர்வாக மாறுதல்:

கல்வியாண்டு துவங்கும் முன், பொது இடமாறுதல் கலந்தாய்வு நடப்பது வழக்கம். பொதுமாறுதலுக்கு பின், அவ்வப்போது, ஒன்றிரண்டு, 'நிர்வாக மாறுதல்' என, ஒரு சிலர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, பணியிட மாறுதல் உத்தரவு பெற்று வருவர். ஆனால், சமீப காலமாக, பொதுமாறுதலில் பங்கேற்கும் ஆசிரியர் எண்ணிக்கையைவிட, நிர்வாக மாறுதல் பெறும் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு, அதிகரித்தது. இதற்காக, ஆசிரியர், பல லட்சம் ரூபாய் விலை கொடுத்து வந்தனர்.

செயலர் தடை விதிப்பு:

இந்நிலையில், தேர்வு சமயத்தில், ஆசிரியர் இட மாறுதல் உத்தரவு பெற்றால், மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், மூன்று மாதங்களுக்கு முன், கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா, நிர்வாக மாறுதல்களுக்கு தடை விதித்தார். ஆனால், தேர்வு நடந்த நேரத்தில், சென்னையில் மட்டும், 76 ஆசிரியர்களுக்கு, நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி, வழங்கிய இந்த நிர்வாக இடமாறுதல்களை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.அதே நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னர் முறைகேடாக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினரால் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

ஒளிவு மறைவற்ற...:

இதுகுறித்து, சங்கத்தின் பொதுச் செயலர், கோவிந்தன் கூறியதாவது:

ஒளிவு, மறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை புறந்தள்ளும் விதமாக, சென்னையில், 76 பேருக்கு, தேர்வு சமயத்தில், இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள், 'பிட்' அடித்தால், கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை நீக்கவும், 'சஸ்பெண்ட்' ஆன கண்காணிப்பாளர்களை பணியில் சேர்க்கவும், நடவடிக்கை தேவை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 23ம் தேதி காலை, 8:30 மணியில் இருந்து, 9:30 மணி வரை, விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

86 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நியாயமான நல்ல வாதமாக அமைந்து..நல்ல தீர்பாக வர வேண்டும் ஆண்டவா....

      Delete
  2. I am working in thirukoilur,vilupuram dist.anybody wants mutual transfer from madurai to thirukoilur,please contact 9843985637.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Sir kandippa ellorukum nallathu than nadakkum

    ReplyDelete
  5. Case details dherindhal undanukkudan padhivingal nanbargale.

    ReplyDelete
  6. உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் கோர்ட் எண் - 7 வழக்கு எண் 5 ஆவதாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது....

    ஆனால் தற்போது வழக்கு எண் 12 முதல் வழக்காக எடுத்து விவாதம் நடைபெறுகிறது....

    ஆசிரயர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் விவாதத்திற்கு எப்போது வரும் என பொறுத்து இருந்து தான் பார்க்கணும்...

    ReplyDelete
  7. Replies
    1. very good morning
      have a nice day senthilkumar

      Delete
    2. Nalla nerathil namathu case thodangattum...apparhaan nalla mudivu varum....

      Delete
  8. What about case No.5 in Supreme court? Please anybody update it.

    ReplyDelete
  9. Case hearing start panniyaaachaaaaaaaa???

    ReplyDelete
  10. ஆதி திராவிடர் ஆசிரியர் நியமன தடை விலகியது செய்தி தாளில் வரவில்லை ஏன் ?

    ReplyDelete
  11. TET Case July monthukku valakku thalli vaikkapattathaga thgaval

    ReplyDelete
  12. thadai pottathe paper la varala..itha mattum poduvaangala..

    ReplyDelete
  13. July aaaaa appa tet exam 2015 la illlaayaa?

    ReplyDelete
  14. yes July 14th kku thallivaikkapattathu, podhiya neram illathathaal thallivaikkapattathaga thagaval

    ReplyDelete
  15. An Ravi sir epudi namma life la vilaiyadranga

    ReplyDelete
  16. Neram illaya? May 16 varaikkum court working day illaya..

    ReplyDelete
  17. Sankar kumar sir neenga enna solringa? JULY. 14 kku case postponed aayiduchaame? Ithu unmaiyaa sir?

    ReplyDelete
  18. Arasu kaalam kadattha kaaranam enna???

    ReplyDelete
  19. unmai nilavaram innum sila nimidangalil.................... plz wait.........

    ReplyDelete
  20. Epudiya pannuna apudi sir. Nammalam enna pavam pannunom

    ReplyDelete
  21. vijayakumar sir enga poitinga .............
    avaru vanthan unmai therium...............

    ReplyDelete
  22. appo naanga time passukku pesuromo? River?

    ReplyDelete
    Replies
    1. Ravi sir conform ah pathu solunga sir.

      Delete
    2. Magesh Kumar, mgr anga poitinga. Epa ethuku ena solla poring a. Case mudium job conform nu sonninga.

      Delete
  23. Sasi mam pg trb 2nd list pondra endha xtra listkum no chance. File eh clos pantanga ella vacancyum filledunu. Epdi nenga conforma 2nd list varunu solrenga????

    ReplyDelete
    Replies
    1. Exam 1 yr Ku apram than. Ph.direct Ku ean final list vidama ean eligible list viturukanga sir . Antha 27 posting m pallikalvi Ku sernthu thane? Apdi erukum pothu entha vagayilu file close pannitanganu solringa sir. Yr by yr welfare Ku 2 nd list vidum pothu entha murai ean Vida matanganu solringa Sir .che cor Ku maths Ku 1 posting Ku list vidum pothu 2013-14 &14-15 Ku oru vacant kooda erikatha? File vanthu 27 posting potal than close panna mudium.

      Delete
    2. Exam 1 yr Ku apram than. Ph.direct Ku ean final list vidama ean eligible list viturukanga sir . Antha 27 posting m pallikalvi Ku sernthu thane? Apdi erukum pothu entha vagayilu file close pannitanganu solringa sir. Yr by yr welfare Ku 2 nd list vidum pothu entha murai ean Vida matanganu solringa Sir .che cor Ku maths Ku 1 posting Ku list vidum pothu 2013-14 &14-15 Ku oru vacant kooda erikatha? File vanthu 27 posting potal than close panna mudium.

      Delete
  24. ravi kovam vendam..............
    eagaerly waiting for court news ..............
    ravi sir thookam illa.................pasi illa.............
    athanal than ravi sir...........

    ReplyDelete
  25. frnds be cool. tention agathinga porumaya parunga. elam nalathe nadakum

    ReplyDelete
  26. Hardwrk sir ithu nijama entha list varatha...exam kandipa varuma...nenga padikerengala....

    ReplyDelete
  27. ராஜலிங்கம் Sir plz சீக்கிரம் உண்மை தகவலை சொல்லுங்க.

    ReplyDelete
  28. Replies
    1. MGR sir life ah ethudhan sir. Payama eruku sir

      Delete
  29. vijayakumar and albin sir where are you?

    ReplyDelete
  30. what's going on there please tell anybody we will wait for your answer

    ReplyDelete
  31. vijayakumar and albin sir where are you?

    ReplyDelete
  32. Onnum sollavendiyathillai, vera valakkugal niluvail ullathal, namathu Tet case visaranaiyai ore naalil mudivukku konduvanthu theerppu sollamudiyatha kaaranathaal, july14th first case aga visarikkapadukirathu......

    ReplyDelete
  33. What is going on there? Alex sir vijayakumar sir pls tell

    ReplyDelete
  34. Sir nanka romba nonthu poi irukum.
    innum July 14 th varaikum daily sethu sethu pilaikanuma?

    ReplyDelete
  35. Puthiya thalaimurai flash news:Tet case postponed to July 14

    ReplyDelete
  36. உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் வரும் ஜூலை 14 தேதிக்கு ஒத்திவைப்பு

    Wait... Full details
    By
    P.Rajalingam Puliangudi

    ReplyDelete
  37. விசாரணை ஜூலை14 க்கு ஒத்திவைப்பு _புதிய தலைமுறை

    ReplyDelete
  38. yes, now pudhiya thalaimurai, flashnews....

    ReplyDelete
  39. மானம்கெட்ட அரசும், மதி கெட்ட அரசியல் வாதிகளும் உள்ள தமிழ்நாட்டில் நீதி எப்பவுமே கிடைக்காது என்பது உறுதி,,,,,,

    உங்கள் வழக்குகளில் அக்கறை காட்டும் நீங்கள், மக்கள் மீது துளி கூட காட்டவில்லை என்பதற்கு இந்த ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு ஒன்றே சாட்சி....

    2016 மட்டும் அல்ல இனி எப்போதும் நீங்கள் தமிழகத்தை ஆண்டு விடலாம் என கனவு கோட்டை கட்டாதீர்கள்....

    ReplyDelete
  40. Replies
    1. MGR sir eniuma namparinga job kidaikum nu. Pong a sir.valkaila padra avasaithai aruku therium. Nampikai Ella sir

      Delete
    2. Sir avalo time epudi amaruvom

      Delete
    3. Karthiik sir I'm very sorry nambikya irrunga please naanum ungainly maathitri than

      Delete
  41. If anybody willing for mutual transfer from KRISHNAGIRI district to TIRUPUR Dt for BT social science.
    please contact : 9842256494

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. If anybody willing for mutual transfer from the districts Tirupur, coimbatore and Dindugal to Kotagiri (Ooty) BT Maths Please contact L. Sasikala 9994943024

    ReplyDelete
  44. If anybody willling for mutual transfer from the districts Coimbatore and Tirupur to Kotagiri (Ooty) BT Science Please contact K. Kavitha 9944094737, 7402504460 email Id: kavitha.k3@gmail.com

    ReplyDelete
  45. Anybody. Want mutual transfer. Trichy to villupuram(kallakurichi ) cantact me 9688888934 roboyagu@gmail.com. am working at kallakurichi

    ReplyDelete
  46. Dear sir if anyone wants mutual transfer to dharmapuri from erode thirippur karur please contact. 9486425987

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி