ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து நாம் ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்த வேண்டியகட்டாயத்தில் உள்ளோம்..!
ஆகவே ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி புரிய தயாராகும் அனைத்து ஆசிரிய சகாக்களும் வருகின்ற திங்கள்கிழமை (27.04.15) தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு நமக்குரிய ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடும் வரை பின்வாங்காமல் தேர்வு பட்டியலைவெளியிட்ட பிறகே நமது போராட்டத்தை கைவிடுவோம் என்ற உறுதியான எண்ணத்துடன் நமதுபோராட்டத்தை தொடங்குவோம்.
ஆகவே அனைத்து ஆசிரிய சகாக்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..!தோழமையுடன்
ஹரி. 9710889388
ரமேஷ் ராசிபுரம்.. 9942015830
சிவா கோவை.. +917708058814
அன்பு ராமனாதபுரம்.. 9789688602
பழனி தி.வ.மலை... 9524805873
This comment has been removed by the author.
ReplyDeleteAnaivarum kalanthukolvom...vetri peruvom..adws nanbargal,tholigal ithuve nam kadaisi porattam..thavaramal kalanthu kollungal...namathu urimaiyai nam than poradi pera vendum....
ReplyDeleteஅனைத்து தோழர்களும் கலந்து கொள்ளுங்கள்
ReplyDeletenanpare entha weightage varai gentsku kidaikum?ladiesku entha weitage varai kidaikum?pls reply
Delete"வீதிக்கு வராதவரை விடியலை காணாது உன் தலைமுறை "- பகுத்தறிவாளர் தந்தை பெரியார். நம் உரிமையை பெற நாம் தான் போராட வேண்டும். ஆகவே விரைவில் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற அக்கறை உள்ள உள்ளங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!
ReplyDeleteVazhtnukkal
ReplyDeletecongratz to get success
Deletei wish u to get success in the fast struggle
ReplyDeleteVetri pera vazhthukal...
ReplyDeleteVetri pera vazhthukal...
ReplyDeletegood luck frnds
ReplyDeletegood luck frnds
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteADW CASE
ReplyDeleteMadurai Bench of Madras High Court CAUSE LIST
Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
(For 27th, April, 2015 )
COURT NO. 9
HON'BLE MR.JUSTICE S.VAIDYANATHAN
4.TO R27
To Dispense With
MP(MD).1/2014 - DO -
For Stay
MP(MD).2/2014 - DO -
For Direction
MP(MD).3/2014 - DO -
To vacate stay
MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER M/S.V.SASIKUMAR
A.MOHAN
and
WP(MD).17255/2014 M/S.H.ARUMUGAM M/S.M.O.THEVANKUMAR
(Service) K.ESAKKI M/S. M.THIRUNAVUKHARASU
FOR R3 TO R18
M.SARAVANAN FOR R
Madurai Bench of Madras High Court line6.gif line6.gif
ADW CASE
ReplyDeleteMadurai Bench of Madras High Court CAUSE LIST
Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
(For 27th, April, 2015 )
COURT NO. 9
HON'BLE MR.JUSTICE S.VAIDYANATHAN
1. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR G.A.,TAKES NOTICE
(Service) A. MOHAN FOR RR1 TO 3
(COUNTER FILED)
M/S.T.LAJAPATHIROY
S.RAJASEKAR FOR R
Madurai Bench of Madras High Court line6.gif line6.gif
இதுவரை நாம் ஏமாற்றப்பட்டது போதும் ,இனியும் நமது உரிமையை இழக்க இடம் தந்துவிடாதிர்கள் நண்பர்களே .மற்ற ஆசிரியர் பணிநியமன பட்டியல் மட்டும் விரைவாக வெளியிடப்பட்டு பணிநியமனம் வழங்கப்படும் போது நமது பட்டியல் மட்டும் வெளியிட தாமதம் ஏன் ? கொஞ்சம் எண்ணி பாருங்கள் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரம் போதிய ஆசிரியர் இன்றி பாதிக்க படுவது இவர்களுக்கு தெரியவில்லையா ?அந்த மாணவர்களின் கல்வி தரம் பாதிக்க படுவதற்கு இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா ? நமது adw list வெளியாகும் வரை நமது போராட்டம் தொடரட்டும் .வெற்றி நமதே ! நன்றி
ReplyDeleteஇதுவரை நாம் ஏமாற்றப்பட்டது போதும் ,இனியும் நமது உரிமையை இழக்க இடம் தந்துவிடாதிர்கள் நண்பர்களே .மற்ற ஆசிரியர் பணிநியமன பட்டியல் மட்டும் விரைவாக வெளியிடப்பட்டு பணிநியமனம் வழங்கப்படும் போது நமது பட்டியல் மட்டும் வெளியிட தாமதம் ஏன் ? கொஞ்சம் எண்ணி பாருங்கள் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரம் போதிய ஆசிரியர் இன்றி பாதிக்க படுவது இவர்களுக்கு தெரியவில்லையா ?அந்த மாணவர்களின் கல்வி தரம் பாதிக்க படுவதற்கு இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா ? நமது adw list வெளியாகும் வரை நமது போராட்டம் தொடரட்டும் .வெற்றி நமதே ! நன்றி
ReplyDeleteSir enda poratatil aided school kum tet avasiyam illay nu point eruka mai adu unmaiya pls solunga
ReplyDeleteLab assistant பதவிக்கு வேலை வாய்ப்பு அட்டை உள்ள மாவட்டத்தில் மட்டும்தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டுமா?ஏன்?
ReplyDeleteTransfer counseling eppo??
ReplyDeleteVetripera valthukkal
ReplyDeleteSuccess for me
ReplyDeleteSuccess for me
ReplyDelete15 points include panni irukanga nu kelvi pattain adu ena nu terinjikalama shortaa solunga sir our group want to joint in this strike
ReplyDeleteமுயற்சி திருவினை ஆக்கும்
ReplyDeletenanbarkale welfare listla sc gentsku entha weitage vara kidaikalam?sc womens ku entha weightage varai kidaikalam?pls reply?
ReplyDeleteநாளை (27.04.15) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் அனைத்து ஆசிரிய சகாக்களையும் சிங்கார சென்னை அன்புடன் வரவேற்கிறது..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!
ReplyDeleteCase details pls
ReplyDelete