வேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2015

வேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண்

பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வேதியியல் பாடத்தில் 'பகுதி ஏ' பிரிவில் ஒரு மார்க் கேள்வியில் வினா 10 மற்றும் 22 ஆகிய இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு நான்கு விடைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த கேள்விகளை எழுதி ஏ, பி, சி, டி., என ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு இருந்தால் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் இரண்டு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் போனசாக வழங்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி