ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி தரப்பு வாதம் நிறைவு பெற்றது.
முதலில் அன்பழகன் சார்பிலும், பிறகு ஜெயலலிதா சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.பிறகு, வழக்கின் தீப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 15ம் தேதி வரை வழங்கக் கூடாது என்று இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உலகத்திலே எங்க வயித்தெரிச்சலுக்கு மீறின சக்தி வேற எதுவும் கிடையாது.
ReplyDeleteNo difference between British- Indian politician and Indian politician...
ReplyDelete