தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் கடந்த விவாதத்தின் போது இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கொண்டமையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இதிலும் வாதம் நடைபெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவதில் சிக்கல் நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையினை 2 தடவை படித்த பின்னரே இறுதிக்கட்ட விவாதம் நடைபெறும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மே மாதத்திற்குள் முடியும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் தமிழகஅரசுநினைத்தால் விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழக அரசு முயற்சிக்குமா?
Case is in final position. Judgment will be before may. Govt has submitted counter file.
ReplyDeleteVerify this news from lawer side.all tet candidates already in lat of confusion. Some aided schools are trying to appoint teachers with big amount.Pls don't spread this type news.
don't paly magesh kumar. ples. which govt submitted counter file? what parper evdances pls. tell me all friends megesh kumar.
Deleteமகேஷ்குமாா் சொல்வது உண்மைதான் நண்பரே
Deleteமகேஷ்குமாா் சொல்வது உண்மைதான் நண்பரே
Deleteமே job 90 & above
DeleteNallatho kettatho case mudincha adutha velaya pakkalam......
ReplyDeleteCorrect
ReplyDeleteKaiku order vandha kuda join panna tha nampanum ayyo
ReplyDeletecase mudinthal adutha tet prepare agalam positive or negative
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMagesh Sir, May i get your contact number please...
DeleteHello sir, My wife finished TET (English medium Maths) at waitage 67.9%. Certificate says 7 years eligible. If New TET exam conducted what will happen old certificate.
ReplyDeleteIs there any news about TET exam or should wait for Job.
Thanks for the information.